• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கூடங்குளம் மக்கள் குற்றவாளிகளா.? நோகடிக்கும் வழக்குகள்... வேல்முருகன் வைத்த முக்கிய கோரிக்கை..!

    கூடங்குளம் மக்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார்.
    Author By Nila Thu, 11 Jun 2026 09:58:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Velmurugan

    கூடங்குளம் மக்களை இன்னும் எத்தனை காலம் குற்றவாளிகளாக நடத்தப் போகிறீர்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். கூடங்குளம் பகுதியில் வாழும் மீனவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது மண்ணின் பாதுகாப்பிற்காகவும், எதிர்காலத் தலைமுறையினரின் நலனுக்காகவும் முன்னெடுத்த மக்கள் எழுச்சியின் காயங்கள் இன்னும் ஆறாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    ஒரு போராட்டம் முடிந்திருக்கலாம் என்றும் ஆனால் அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மக்களின் வாழ்க்கையைத் துரத்திக்கொண்டிருக்கும் துன்பங்கள் முடிவடையவில்லை எனவும் தெரிவித்தார். ஆண்டுகள் பல கடந்த பின்னரும், நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மேல் சட்டச் சுமைகள் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார்.

    வேலை வாய்ப்புகள் பறிபோய் இருப்பதாகவும் வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்வாதாரம் தேடுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். குடும்பங்களின் பொருளாதாரம் சிதைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள வேல்முருகன், மனவேதனையும், எதிர்காலம் குறித்த அச்சமும் இன்னும் அகலவில்லை என்றார். ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் குரல் ஒலிப்பது குற்றமல்ல. தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கக் குரல் கொடுத்தவர்கள் சமூக விரோதிகளும் அல்ல. ஆனால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகள், காலம் கடந்தும் நீடிப்பது நீதியின் மீதான நம்பிக்கையையே சோதனைக்கு உட்படுத்துகிறது என்று கூறினார்.

    இதையும் படிங்க: மின்வெட்டா.? மின் திருட்டா.? தவிக்குது தமிழ்நாடு..! வேல்முருகன் ஆவேசம்..!!

    tvk

    சட்டமன்றத் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், கூடங்குளம் மக்கள் ஏமாற்றத்துடனும் ஏக்கத்துடனும் காத்திருக்கின்றனர். சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், தற்போது எஞ்சியுள்ள 46 க்கும் மேற்பட்ட வழக்குகள், பல குடும்பங்களின் நிம்மதியைப் பறித்துக்கொண்டே இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவருவதில் என்ன தடைகள் உள்ளன..? தமிழக அரசின் விருப்பமின்மையா? மத்திய அரசின் அழுத்தங்களா? அல்லது வேறு நிர்வாகச் சிக்கல்களா? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுதுவதாக வேல்முருகன் தெரிவித்தார்.

    எனவே, கூடங்குளம் மக்களின் நீண்டகால துயரத்திற்கும் மனவேதனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உதயகுமாரன் உள்ளிட்ட போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது எஞ்சியுள்ள, அனைத்து வழக்குகளையும் மனிதநேய அடிப்படையில் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: செயலில் காட்டிய மானாமதுரை எம்எல்ஏ..! மகளுக்கு அரசு பள்ளியில் அட்மிஷன்..! செம்ம இன்ஸ்பிரேஷன்..!!

    மேலும் படிங்க
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்
    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    அரசியல்
    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share