• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தமிழ் இலக்கிய உலகின் ஆளுமை... எழுத்தாளர் பூமணி காலமானார்... ‘அசுரன்’ பட கதாசிரியர் இவர் தான்...!

    இவரது வெக்கை நாவலைத் தழுவியே அசுரன் படம் உருவாக்கப்பட்டு, பட்டி தொட்டி எல்லாம் மாபெரும் வெற்றி பெற்றது. 
    Author By Amaravathi Mon, 13 Jul 2026 07:47:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    veteran-tamil-author-poomani-dies

    சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான பூமணி காலமானார். அவருக்கு வயது 79

    பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் இயற்பெயர் கொண்ட பூமணி  தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மிக முக்கியமான எழுத்தாளராக கொண்டாடப்பட்டவர். இவர் எழுதிய 'அஞ்ஞாடி' புதினத்துக்கு 2014-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகருக்கு மேற்கே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார் பூமணி. இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. பூமணி இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    Asuran

    கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார்.

    இதையும் படிங்க: இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!! பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள், நல்லநாள் போன்ற சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார். வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், பிறகு, அஞ்ஞாடி, கொம்மை போன்ற நாவல்களை எழுதியுள்ளார். கருவேலம்பூக்கள், அசுரன் போன்ற படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.  இவரது வெக்கை நாவலைத் தழுவியே அசுரன் படம் உருவாக்கப்பட்டு, பட்டி தொட்டி எல்லாம் மாபெரும் வெற்றி பெற்றது. 

    பூமணியின் மறைவுக்கு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் மறக்க முடியாததாக இருக்கும் என பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: இசை உலகின் பேரிழப்பு.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்! கண்ணீரில் பாடகி எஸ். ஜானகி ரசிகர்கள்!

    மேலும் படிங்க
    கிளாமர் போட்டோஷூட்டில் அசத்திய துஷாரா விஜயன்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய போட்டோஸ்..!

    கிளாமர் போட்டோஷூட்டில் அசத்திய துஷாரா விஜயன்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய போட்டோஸ்..!

    சினிமா
    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

    உலகம்
    அரசியல் குடும்பத்தில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி..!! துரைமுருகன் வீட்டு சம்பந்தி ஆக ப்ரமோஷன்.. பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தாம்..!

    அரசியல் குடும்பத்தில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி..!! துரைமுருகன் வீட்டு சம்பந்தி ஆக ப்ரமோஷன்.. பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தாம்..!

    சினிமா
    கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு?  உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    உலகம்
    தாலிகட்டிய அடுத்தநொடியே புதுமனைவியை கடிக்க பாய்ந்த பிளாஸ்ட் வில்லன்..! அர்ஜுன் சிதம்பரம் என்னகாரியம் செய்திருக்கிறார் பாருங்க..!

    தாலிகட்டிய அடுத்தநொடியே புதுமனைவியை கடிக்க பாய்ந்த பிளாஸ்ட் வில்லன்..! அர்ஜுன் சிதம்பரம் என்னகாரியம் செய்திருக்கிறார் பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

    உலகம்
    கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு?  உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    உலகம்
    இவங்க 14 பேரை பழிவாங்கியே ஆகணும்! ட்ரம்புக்கு வச்சாச்சு குறி! ஈரான் வெளியிட்ட ஹிட் லிஸ்ட்!

    இவங்க 14 பேரை பழிவாங்கியே ஆகணும்! ட்ரம்புக்கு வச்சாச்சு குறி! ஈரான் வெளியிட்ட ஹிட் லிஸ்ட்!

    உலகம்

    "எங்கள் நேரம் வரட்டும்... குறி வைத்து காத்திருக்கிறோம்!" - முதலமைச்சர் விஜய்க்கு திருச்சி சிவா எச்சரிக்கை!

    அரசியல்
    எம்.ஆர்.விஜயபாஸ்கரால் தவெகவுக்கு வந்த வினை... ஆதாரங்களை திரட்டி ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த திமுக..!

    எம்.ஆர்.விஜயபாஸ்கரால் தவெகவுக்கு வந்த வினை... ஆதாரங்களை திரட்டி ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த திமுக..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share