• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பெரிய மாலை... கையில் வாள்! இயக்குநர் பிறந்தநாள் வீடியோவால் வெடித்த விவாதம்! முகம் சுளித்த நெட்டிசன்கள்?

    வெற்றிமாறன் தனது 51-வது பிறந்தநாளை சென்னையில் உள்ள அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
    Author By Pandian Sun, 06 Sep 2026 09:39:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vetrimaaran-Birthday-Video-Sword-Controversy-Social-Media-Reaction

    சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் 51-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருக்கு பிரம்மாண்டமான மாலை அணிவித்து, கையில் வாள் வழங்கப்பட்ட காட்சிகள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.

    இயக்குநர் வெற்றிமாறன் தற்போது நடிகர் சிலம்பரசனை கதாநாயகனாக வைத்து ‘அரசன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ‘விடுதலை 2’ படத்துக்குப் பிறகு உருவாகி வரும் இப்படம், ‘வடசென்னை’ திரைப்பட உலகத்துடன் தொடர்புடைய கதைக்களத்தைக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    ‘அரசன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், படம் தாமதமாக வெளியாகும் என சிலம்பரசன் அண்மையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பந்தயத்தில் அஜித் கார் விபத்து! மற்றொரு காரில் பயங்கர மோதல்! ஒரு நொடியில் பதறிய ரசிகர்கள்!

    இதற்கிடையே, வெற்றிமாறன் ‘ராஜன் வகையறா’ என்ற மற்றொரு திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதில் நடிகர் கென் கதாநாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இரு படங்களின் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்த சூழலில், வெற்றிமாறன் தனது 51-வது பிறந்தநாளை சென்னையில் உள்ள அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    arasan

    அந்த கொண்டாட்டம் தொடர்பான வீடியோ ஒன்றில், சிலர் வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய மாலையை அணிவித்து, அவரது கையில் வாளை வழங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. வாளை பெற்றுக்கொண்ட வெற்றிமாறன் சிரித்தபடி நிற்பதும் வீடியோவில் தெரிகிறது.

    மேலும், கொண்டாட்டத்தில் பங்கேற்ற சில குழந்தைகளும் வாளை கையில் எடுத்ததாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் தனது மகனுடனும் வாளை இணைந்து பிடித்திருக்கும் காட்சியும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த காட்சிகளை பார்த்த சிலர், குழந்தைகள் முன்னிலையில் வாள் போன்ற ஆயுதத்தை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தியது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநராக அறியப்படும் வெற்றிமாறனின் பிறந்தநாள் நிகழ்வில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பது முரண்பாடாக இருப்பதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

    அதே நேரத்தில், இது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்றும், வீடியோவை வைத்து வெற்றிமாறனின் தனிப்பட்ட அல்லது சமூக கருத்துகளை மதிப்பிடக்கூடாது என்றும் மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் வெற்றிமாறனின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

    இதையும் படிங்க: செல்லப்பிராணியாக அரிய குரங்கு?! நடிகர் விக்ரம் வீடியோவால் வெடித்த புதிய சர்ச்சை! வனத்துறை விசாரணை!

    மேலும் படிங்க
    டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு… 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி!

    டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு… 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி!

    தமிழ்நாடு
    வேன்–கார் நேருக்கு நேர் மோதல்… நொடியில் பற்றி எரிந்த வாகனங்கள்! வங்கி உதவி மேலாளர் உடல் கருகி பலி!

    வேன்–கார் நேருக்கு நேர் மோதல்… நொடியில் பற்றி எரிந்த வாகனங்கள்! வங்கி உதவி மேலாளர் உடல் கருகி பலி!

    தமிழ்நாடு
    குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக! சென்னை கொலை! உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

    குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக! சென்னை கொலை! உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

    அரசியல்
    காஷ்மீரில் அதிரடி என்கவுண்டர்! லஷ்கர் தளபதி யாசிர் சுட்டுக்கொலை! பாதுகாப்புப் படையினர் ஆபரேஷன் சக்சஸ்!

    காஷ்மீரில் அதிரடி என்கவுண்டர்! லஷ்கர் தளபதி யாசிர் சுட்டுக்கொலை! பாதுகாப்புப் படையினர் ஆபரேஷன் சக்சஸ்!

    இந்தியா
    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பயங்கர விமான விபத்து! 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்!

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பயங்கர விமான விபத்து! 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்!

    உலகம்
    உலக வரைபடத்தில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு! அமெரிக்கா எதிர்ப்பு!

    உலக வரைபடத்தில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு! அமெரிக்கா எதிர்ப்பு!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share