• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வீ த லீடர்ஸ் அமைப்பின் இரண்டாவது மாநாடு..! அதிரும் சென்னை... அதிரடி காட்டும் அண்ணாமலை..!!

    அண்ணாமலை தொடங்கிய வி த லீடர்ஸ் அமைப்பின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Nila Mon, 20 Jul 2026 17:39:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    We the leaders annamalai

    முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகிய பிறகு தொடங்கிய வீ தி லீடர்ஸ் அமைப்பு தமிழக அரசியல் களத்தில் புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து, அடிமட்ட மட்டத்தில் தலைமைப் பண்புகளை வளர்க்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட இந்த இயக்கம், வெறும் அரசியல் கட்சியாக இல்லாமல் சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் இயக்கமாக தன்னை அறிமுகப்படுத்தியது. உறுப்பினர் சேர்க்கையில் மிகுந்த தீவிரம் காட்டிய இந்த அமைப்பு, தொடக்கம் முதலே பெரும் கவனத்தை ஈர்த்தது. 

    ஜூன் 2026-ல் அண்ணாமலை இந்த இயக்கத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குள் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போதைப்பொருள் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை மையப்படுத்தி செயல்படும் இந்த அமைப்பு, தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களை திரட்டி வருகிறது. அண்ணாமலை இதை "மக்களுக்கான இயக்கம்" என்று வலியுறுத்தி வருகிறார். இதன் இணையதளம் மற்றும் செயலி மூலம் உறுப்பினர்களை சேர்த்து, பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    Annamalai

    இந்த இயக்கத்தின் முதல் மாநில மாநாடு ஜூலை 12, 2026 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் "போதையில்லா பொள்ளாச்சி விழிப்புணர்வு மாநாடு" என்ற பெயரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்தை முதன்மைப்படுத்தி பேசப்பட்டது. மாநாட்டில் அவர் பேசுகையில், இளைஞர்களின் பங்கேற்பு மூலம் தமிழக அரசியலை மாற்ற முடியும் என்று வலியுறுத்தினார். மாநாட்டில் பங்கேற்றவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, அண்ணாமலையின் புதிய அரசியல் பயணத்தின் முதல் பெரிய காட்சியாக அமைந்தது. 

    இதையும் படிங்க: திருச்செந்தூரில் நடக்கல..!! "வீ த லீடர்ஸ்"-ன் 2வது மாநாடு தற்காலிகமாக ரத்து..!!

    இந்த நிலையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. முதல் மாநாட்டின் வெற்றியை தொடர்ந்த இரண்டாவது மாநாட்டை சென்னையில் நடத்த அண்ணாமலை தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தேதி மற்றும் இடம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    மேலும் படிங்க
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்
    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    அரசியல்
    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share