• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    இறங்குமுகத்தில் தங்கம் விலை.. பெண்கள் ஹாப்பி அண்ணாச்சி..!! இன்றைய கோல்டு ரேட்..!

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Editor Mon, 07 Jul 2025 10:30:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-price-decrease-silver-rate-no-change

    நகைகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதி பிரியம். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள். 

    சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    Gold Rate

    ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த 2 நாட்களாக விலை சரிந்தது. அதன்படி நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: அப்பாடா..!! சரசரவென சரிந்த தங்கம் விலை.. நகை கடைக்கு ஓடுங்க மக்களே..!!

    தங்கம் விலை நிலவரம் (07/07/2025):

    இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.9,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் சவரனுக்கு ரூ.71 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.72 ஆயிரத்தை தாண்டியுள்ளது இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 829 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.432 குறைந்து ஒரு சவரன் 78 ஆயிரத்து 632 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

    Gold Rate

    வெள்ளி விலை நிலவரம்:

    தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கடந்த சனிக்கிழமையின் விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிராமுக்கு ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Gold Rate

    சரிவுக்கான காரணம் என்ன?

    அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.

    இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன தெரியுமா..?

    மேலும் படிங்க
    ஸ்டாலின் தான் 2G ஊழலுக்கு காரணம் -  குண்டைத் தூக்கிப்போட்ட ஆ. ராசா... பகீர் கிளப்பும் ஆடியோ லீக்...!

    ஸ்டாலின் தான் 2G ஊழலுக்கு காரணம் - குண்டைத் தூக்கிப்போட்ட ஆ. ராசா... பகீர் கிளப்பும் ஆடியோ லீக்...!

    அரசியல்
    மூன்று முறை தேசிய விருது.. மாஸான இயக்குநர்..! நடிகையின் பாலியல் புகாரில் சிக்கியதால்.. முக்கிய உறுப்பினர் பதவி பறிப்பு..!

    மூன்று முறை தேசிய விருது.. மாஸான இயக்குநர்..! நடிகையின் பாலியல் புகாரில் சிக்கியதால்.. முக்கிய உறுப்பினர் பதவி பறிப்பு..!

    சினிமா
    உயிர் நண்பர்களை மோத விட்ட உதயநிதி ஸ்டாலின்!! கார்த்திக் - ஆதவ் அர்ஜூனாவுக்கு போட்ட தரமான ஸ்கெட்ச்!!

    உயிர் நண்பர்களை மோத விட்ட உதயநிதி ஸ்டாலின்!! கார்த்திக் - ஆதவ் அர்ஜூனாவுக்கு போட்ட தரமான ஸ்கெட்ச்!!

    அரசியல்
    ஈரான் போர் எதிரொலி: அடுத்த வரி குறைப்பில் இறங்கிய மத்திய அரசு..!! இதுக்கு ஜீரோ வரியாம்..!!

    ஈரான் போர் எதிரொலி: அடுத்த வரி குறைப்பில் இறங்கிய மத்திய அரசு..!! இதுக்கு ஜீரோ வரியாம்..!!

    இந்தியா
    பெண்களுக்கு சினிமாவில் இடம் இல்லை..! ஆனால் இங்கு உள்ளது.. நடிகை பூமி பட்னேகர் கருத்து..!

    பெண்களுக்கு சினிமாவில் இடம் இல்லை..! ஆனால் இங்கு உள்ளது.. நடிகை பூமி பட்னேகர் கருத்து..!

    சினிமா
    #BREAKING: சாத்தான்குளம் வழக்கு... தூக்கு தண்டனையா..?  ஏப். 6ல் வெளியாகிறது விபரம்..!!

    #BREAKING: சாத்தான்குளம் வழக்கு... தூக்கு தண்டனையா..? ஏப். 6ல் வெளியாகிறது விபரம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஸ்டாலின் தான் 2G ஊழலுக்கு காரணம் -  குண்டைத் தூக்கிப்போட்ட ஆ. ராசா... பகீர் கிளப்பும் ஆடியோ லீக்...!

    ஸ்டாலின் தான் 2G ஊழலுக்கு காரணம் - குண்டைத் தூக்கிப்போட்ட ஆ. ராசா... பகீர் கிளப்பும் ஆடியோ லீக்...!

    அரசியல்
    உயிர் நண்பர்களை மோத விட்ட உதயநிதி ஸ்டாலின்!! கார்த்திக் - ஆதவ் அர்ஜூனாவுக்கு போட்ட தரமான ஸ்கெட்ச்!!

    உயிர் நண்பர்களை மோத விட்ட உதயநிதி ஸ்டாலின்!! கார்த்திக் - ஆதவ் அர்ஜூனாவுக்கு போட்ட தரமான ஸ்கெட்ச்!!

    அரசியல்
    ஈரான் போர் எதிரொலி: அடுத்த வரி குறைப்பில் இறங்கிய மத்திய அரசு..!! இதுக்கு ஜீரோ வரியாம்..!!

    ஈரான் போர் எதிரொலி: அடுத்த வரி குறைப்பில் இறங்கிய மத்திய அரசு..!! இதுக்கு ஜீரோ வரியாம்..!!

    இந்தியா
    #BREAKING: சாத்தான்குளம் வழக்கு... தூக்கு தண்டனையா..?  ஏப். 6ல் வெளியாகிறது விபரம்..!!

    #BREAKING: சாத்தான்குளம் வழக்கு... தூக்கு தண்டனையா..? ஏப். 6ல் வெளியாகிறது விபரம்..!!

    தமிழ்நாடு
    குஷ்பூவுக்கு வந்த அதே கதி தான் விஜய்க்கும்... தவெகவுக்காக அதிமுக கூட்டணிக்குள் குண்டு வைத்த செல்லூர் ராஜூ...!

    குஷ்பூவுக்கு வந்த அதே கதி தான் விஜய்க்கும்... தவெகவுக்காக அதிமுக கூட்டணிக்குள் குண்டு வைத்த செல்லூர் ராஜூ...!

    அரசியல்
    கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு!! நமது இலக்கு 2047!! பிரதமர் மோடி சூளுரை!

    கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு!! நமது இலக்கு 2047!! பிரதமர் மோடி சூளுரை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share