• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்》 உடல்நலம்

    இதெல்லாம் ரொம்ப, ரொம்ப டேஞ்சர்... கோடை காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? - மருத்துவர் அட்வைஸ்...!

    கன்னியாகுமரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை உதவி பேராசிரியர் சுபசக்தி கூறியுள்ளார்.
    Author By Amaravathi Sat, 02 May 2026 23:23:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Doctor advice for kids care at summer

    வெயிலில் விளையாடுவதால் தோல் நோய், சிக்கன் குனியா போன்ற வியாதிகள் வர வாய்ப்பு 
    தமிழ்நாட்டில் கத்திரி வெயில் தொடங்க உள்ளதால் குழந்தைகளை வெயில் காலத்தில் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களுக்கு  மருத்துவர் கூறும் அறிவுரை.

    பருவநிலை மாற்றத்தின் காரணமாகக் கடந்தாண்டை விட நடப்பாண்டில், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை உதவி பேராசிரியர் சுபசக்தி கூறியதாவது:  கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் அதனால் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். பெரியவர்களோடு ஒப்பிடுகையில் குழந்தைகள் தான் அதிக அளவு வெயிலால் பாதிப்படைகின்றனர்.1.5 வயதுடைய குழந்தைகளுக்கு தங்களுக்கு என்ன தேவை என்பது வெளிப்படுத்த இயலாது பெற்றோர்கள் தான் அவர்களுக்கு அதிகளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். மேலும் ORS கரைசல், தண்ணீர், இளநீர், நொங்கு, பழவகைகள்  ஆகியவை கொடுக்க வேண்டும் மேலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டில் இருந்தே குழந்தைகளை  விளையாட வைக்க வேண்டும்.  

    ஆறு மாதம் ஆன குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்ப்பால்  கொடுக்க வேண்டும் மேலும் வெயிலில் விளையாடுவதால் தோல் வியாதிகள், சிக்கன்குனியா போன்ற வியாதிகள் வர வாய்ப்பு இருக்கிறது.எனவே காய்ச்சல்,அம்மை வியாதிகள் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.குழந்தைகளுக்கு வரக்கூடிய சரும நோய்களைத் தடுப்பதற்கு முடிந்தவரையில் காட்டன் துணிகளை உபயோகப்படுத்தினால் வெயிலில் வரக்கூடிய வியர்வையை உறிஞ்சிக் கொள்ளும்.

    இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்..!! மக்களே.. ஜாக்கிரதையா இருங்க..!! சுகாதாரத்துறை அட்வைஸ்..!!

    கடைகளில் இருந்து குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வயிற்றுப்போக்கு,வெயில் காரணமாக நீர் இழப்பு ஏற்படும்.மேலும் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் வந்தாலோ குழந்தைகளின் நடவடிக்கைகள் மாற்றம் வந்தாலோ உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும் படிங்க
    சிஎஸ்கே அதிரடி வெற்றி! மும்பையை வீழ்த்தி ருதுராஜ் கெய்க்வாட் படை அபார சாதனை!

    சிஎஸ்கே அதிரடி வெற்றி! மும்பையை வீழ்த்தி ருதுராஜ் கெய்க்வாட் படை அபார சாதனை!

    கிரிக்கெட்
    “கருப்பு மஞ்சளை கலக்கி பாரு காவி வருது சித்தப்பு...” - தவெகவுக்கு எதிராக கொதித்தெழுந்த கோவன்...!

    “கருப்பு மஞ்சளை கலக்கி பாரு காவி வருது சித்தப்பு...” - தவெகவுக்கு எதிராக கொதித்தெழுந்த கோவன்...!

    தமிழ்நாடு
     30 நிமிட மரண போராட்டம்... சிறுவனின் உயிரைக் காக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்...!

    30 நிமிட மரண போராட்டம்... சிறுவனின் உயிரைக் காக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்...!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோயிலுக்குள் அட்ராசிட்டி... இடை தெரிய உடையணிந்து இன்ஸ்டா பிரபலம் நடனம்...!

    ராமேஸ்வரம் கோயிலுக்குள் அட்ராசிட்டி... இடை தெரிய உடையணிந்து இன்ஸ்டா பிரபலம் நடனம்...!

    தமிழ்நாடு
    “பொதுநல மனு என்ற பெயரில்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு....!!

    “பொதுநல மனு என்ற பெயரில்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு....!!

    தமிழ்நாடு
    வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்? தபால் வாக்குகள் எப்படி எண்ணப்படும்? - முழு விவரம் இதோ...!!

    வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்? தபால் வாக்குகள் எப்படி எண்ணப்படும்? - முழு விவரம் இதோ...!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இரட்டை கொலை வழக்கில் கோட்டை விட்ட காவல்துறை... குற்றவாளி மீதான இரட்டை ஆயுள் தண்டனை குறித்து நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு...!

    இரட்டை கொலை வழக்கில் கோட்டை விட்ட காவல்துறை... குற்றவாளி மீதான இரட்டை ஆயுள் தண்டனை குறித்து நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share