• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்》 உடல்நலம்

    ஸ்கூல் பசங்க கண்ணாடி அணிவது அதிகரிப்பு.. என்னத்தான் பிரச்சினை.? என்னத்தான் தீர்வு..?

    பள்ளி செல்லும் குழந்தைகளிடையே கிட்டப்பார்வைக் குறைபாடு சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
    Author By Jagatheswari Fri, 07 Feb 2025 22:10:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sight-issue-among-the-school-students-glass-wearing-is

    எந்நேரமும் செயற்கை திரை, ஸ்மார்ட்ஃபோன், தொலைக்காட்சி, கணினியைச் சதா வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதுதான் இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்ஃபோனும் கையுமாக இருக்கிறார்கள். இல்லையென்றால் கணினி, தொலைக்காட்சி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறார்கள். மூன்று வயதைத் தொடாத குழந்தைகூட அலைபேசியுடனே நேரத்தைக் கழிக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சினைக்காகக் குழந்தைகளைக் கண் மருத்துவமனைக்கு அழைத்துவரும் பெற்றோர், ‘எப்பப் பார்த்தாலும் டிவியே கதின்னு கிடக்கிறான்’, ‘அலைபேசியிலேயே விளையாடிக்கொண்டிருக்கிறான், நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க சார்’ என்று மருத்துவரிடம் முறையிடுகிறார்கள். அதனால், சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் சூழல் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

    Eye sight issue

    முந்தைய தலைமுறையில் குழந்தைகள், இந்த அளவுக்குக் கண்ணாடி போடவில்லை. அப்படியென்றால், இப்போது மட்டும் ஏன் இந்த நிலைமை? ஸ்மார்ட்ஃபோனின் சிறிய திரைக்கும், அதைப் பார்ப்பவருக்கும் இடையே உள்ள குறுகிய இடைவெளியில் தொடர்ந்து நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் விரைவில் களைத்துப் போகிறது. இதனால், நாளடைவில் கிட்டப்பார்வைக் குறைபாடு ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தொலைக்காட்சி, கணினி பயன்பாட்டிலும் இதே நிலைமை ஏற்படக்கூடும்.
    இதைத் தவிரக் கிட்டப்பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கு இன்னுமொரு முக்கியக் காரணமும் உண்டு. வீட்டுக்கு வெளியில் குழந்தைகள் விளையாடும்போது, கண்ணின் விழித்திரையில் ‘டோபமைன்’ என்ற வேதிப்பொருளை அதிகமாகச் சுரக்கச் செய்கிறது சூரிய ஒளி. அதன்மூலம் விழிக்கோளம் நீட்சி அடைவது தடுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.

    சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் ‘டி’ கண்களைச் சுற்றியுள்ள தசைகளிலுள்ள திசுக்கள் நன்றாக வேலை செய்வதற்கும், விழித்திரையில் பிம்பம் தெளிவாக விழுவதற்கும், விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும்கூடக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    அந்தக் காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும்போதெல்லாம், வீட்டுக்கு வெளியேதானே விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், வீட்டுக்கே வர மாட்டார்கள். அதனால் அவர்களுடைய கண் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கு நேரெதிராகச் செயல்படுவதுதான் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம்.

    Eye sight issue
    பாதிப்பைத் தடுக்க முடியும்
    கண் பாதுகாப்பு குறித்துப் குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். குழந்தைகளின் கையில் அலைபேசியைக் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். ‘போன் கொடுக்கவில்லை என்றால் சாப்பிட மாட்டான், அடம் பிடிப்பான்’, ‘ஒருநாள் கொடுத்தால், என்ன ஆகிவிடப்போகிறது’ என்று நினைத்துக்கொண்டிருப்பதை முதலில் நிறுத்த வேண்டும். ஒருநாள் பழக்கம், பின்னர் வழக்கமாக மாறிவிடும். குழந்தைகளுக்குத் தேவையில்லாமல் ஸ்மார்ட்ஃபோனை வாங்கித் தரக் கூடாது. சமூக வலைத்தளங்களைத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இணையம் சார்ந்த அனைத்துத் தேவைகளுக்கும் கணினியையே பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே கிட்டப்பார்வைக் குறைபாட்டைக் கொண்டவர்களுக்குப் பவர் அதிகரிக்கும்போது, பார்வையைப் பாதிக்கும் தீவிரப் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாடச் செய்யவேண்டும். இதன்மூலம் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க முடியும். ஏற்கெனவே, கிட்டப் பார்வைக்குக் கண்ணாடி அணிந்திருப்பவர்களும் வீட்டுக்கு வெளியில் அதிக நேரம் விளையாடுவதன் மூலம் கண்ணாடி பவர் அதிகரிப்பது தடுக்கப்படுவதுடன், கூடுதல் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிட்டப்பார்வைக் குறைபாட்டை அலட்சியமாகக் கருதக் கூடாது. குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் பார்வை அத்தியாவசியம் இல்லையா?
     
    மேலும் படிங்க
    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    இந்தியா
    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    சினிமா
    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல்  தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    இந்தியா
    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல்  தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!  பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share