• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    ஆடிப்பூரம் 2026: அன்னையின் அருளும் ஆண்டாளின் அவதாரமும்..!! தெரிந்துகொள்ளுங்கள்..!!

    இதே நாளில் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்தார்.
    Author By Shanthi M. Thu, 13 Aug 2026 10:58:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aadi-pooram-festival-history

    தமிழ்நாட்டின் மரபுகளில் ஆடி மாதம் பெண் தெய்வ வழிபாட்டிற்குரிய சிறப்பு காலமாகக் கருதப்படுகிறது. அந்த மாதத்தில் பூரம் நட்சத்திரம் வரும் நாளை ஆடிப்பூரம் எனக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை (நாளை) அந்த புனித நாள் வருகிறது. உலக நன்மைக்காக உமா தேவி அவதரித்த நாளாகப் புராணங்கள் கூறும் இந்நாள், தேவிக்குரிய விழாவாகவும் ஆண்டாள் நாச்சியாரின் ஜெயந்தியாகவும் இரு மரபுகளிலும் போற்றப்படுகிறது.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல, உலகைக் காக்கும் அன்னைக்கு ஆலயங்களில் பத்து நாள் திருவிழாவாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. அம்மன் கோயில்களில் அன்னைக்கு வண்ண வண்ண கண்ணாடி வளையல்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் அவை பெண் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. அந்த வளையல்களை அணிந்துகொண்டால் மனம் போல் வாழ்க்கை அமையும், மங்கலம் நிலைத்திருக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. 

    திருமணம் தடைபட்டோர் அம்மனுக்கு கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, புடவை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது. சித்தர்களும் முனிவர்களும் தங்கள் தவத்தைத் தொடங்கும் நாளாகவும் இது குறிப்பிடப்படுகிறது. இதே நாளில் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்தார்.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (13-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் ஆழ்ந்த உணர்வுகள் பலன் தரும்..!!

    aandal

    திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் நந்தவனத்தில் துளசிச் செடியின் கீழ் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்ட அவர், திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய பாசுரங்களை அருளினார். பெருமாளுக்குச் சாற்றப்படும் மாலையை முன்பே அணிந்து பார்த்ததால் பெரியாழ்வார் கோபமடைந்தார். ஆனால் கனவில் தோன்றிய பெருமாள், “ஆண்டாள் சூடிய மாலையையே எனக்குத் தரவேண்டும்” எனக் கட்டளையிட்டார். பின்னர் திருவரங்கத்தில் அரங்கநாதரிடம் ஒளியாகக் கலந்தார். 

    வைணவத் தலங்களில் ஆண்டாளுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். திருமணமாகாத பெண்கள் வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆடிப்பூரத்தன்று அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு. இயலாதவர்கள் வீட்டுப் பூஜையறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு வளையல், பட்டுப்புடவை சாற்றி நெய் விளக்கேற்றி வழிபடலாம். 

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேர் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அன்னையின் அருளும் ஆண்டாளின் பக்தியும் இந்நாளில் அனைவருக்கும் மங்கலத்தை வழங்கட்டும்.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (12-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலை சீராக இருக்கும்..!!

    மேலும் படிங்க
    "சிபிஎஸ்இ சிறப்பு மதிப்பீட்டு முறையில் தலையிட முடியாது!" - உச்சநீதிமன்றம் அதிரடி!

    "சிபிஎஸ்இ சிறப்பு மதிப்பீட்டு முறையில் தலையிட முடியாது!" - உச்சநீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    சிம்பிளான உடையில் ஜொலிக்கும் டெல்னா டேவிஸ்..!! ‘ஆடுகளம்’ முடிந்த கையுடன் வைரலாகும் கிளிக்ஸ்..!

    சிம்பிளான உடையில் ஜொலிக்கும் டெல்னா டேவிஸ்..!! ‘ஆடுகளம்’ முடிந்த கையுடன் வைரலாகும் கிளிக்ஸ்..!

    சினிமா
    "தவிக்கும் பட்டாசு தொழிலாளர்கள்"..! தவெக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..! தங்கம் தென்னரசு அறிவிப்பு.!!

    "தவிக்கும் பட்டாசு தொழிலாளர்கள்"..! தவெக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..! தங்கம் தென்னரசு அறிவிப்பு.!!

    தமிழ்நாடு
    கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம்! நள்ளிரவு ரெய்டு! ரூ.14.25 லட்சம் பறிமுதல்!

    கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம்! நள்ளிரவு ரெய்டு! ரூ.14.25 லட்சம் பறிமுதல்!

    தமிழ்நாடு
    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! CBI, ED விசாரணை தீவிரம்! சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் மேல்முறையீடு!

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! CBI, ED விசாரணை தீவிரம்! சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் மேல்முறையீடு!

    அரசியல்
    115 கலைஞர்களுக்குச் சங்கீத நாடக அகாடமி விருது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவம்!

    115 கலைஞர்களுக்குச் சங்கீத நாடக அகாடமி விருது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவம்!

    இந்தியா

    செய்திகள்

    தாகத்தில் தவிக்கும் தமிழக மக்கள்..! சிறு தடுப்பணைகள் கட்ட நயினார் அறிவுரை.!!

    தாகத்தில் தவிக்கும் தமிழக மக்கள்..! சிறு தடுப்பணைகள் கட்ட நயினார் அறிவுரை.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share