• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    அரோகரா..!! இன்று தைப்பூசம்: முருகன் கோவில்களில் அலைகடலென திரண்ட பக்தர்கள்..!!

    தைப்பூச நாளையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
    Author By Shanthi M. Sun, 01 Feb 2026 11:25:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thaipoosam-devotees-crowd-in-murugan-temples

    தமிழகம் முழுவதும் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய கோவில்களிலும், மருதமலை, குன்றத்தூர், வல்லக்கோட்டை, வடபழனி உள்ளிட்ட பிற பிரசித்தி பெற்ற முருகன் தலங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற முழக்கங்கள் வானை அதிரச் செய்கின்றன.

    Murugan temple

    குறிப்பாக, உலகப் பிரசித்திபெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. திண்டுக்கல், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் காவடி சுமந்து, பால் குடம் எடுத்து, அலகு குத்தி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். கோவில் நிர்வாகம் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை கட்டண தரிசனங்களை ரத்து செய்து அனைத்து வழிகளையும் இலவசமாக்கியதால், பக்தர்கள் மிகுந்த எளிமையுடன் தரிசனம் செய்தனர். 

    இதையும் படிங்க: கந்தனுக்கு அரோகரா..!! நாளை தைப்பூசம்..!! திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!!

    கிரிவலப் பாதையில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களை பகுதி பகுதியாக அனுப்பி நெரிசலைத் தவிர்க்கப்பட்டது. மேலும் கோவிலில் 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும் திருநீறு பூசி, காவடி சுமந்து, அலகு குத்தி பக்தி கோஷங்களுடன் நடனமாடினர். 

    Murugan temple

    மருதமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சுவாமி திருவாபரணங்கள் அணிந்து மணக்கோலத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் தரிசனம் செய்தனர். தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மருத்துவ முகாம்கள், அன்னதானம், குடிநீர் வசதிகள், தீயணைப்பு பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இத்திருவிழா முருகப் பெருமானின் அருளால் பக்தர்களுக்கு மன நிறைவையும், பக்தி உணர்வையும் தருகிறது.

    இதையும் படிங்க: மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்..!! பக்தர்களுக்கு இதற்கு தடை..!!

    மேலும் படிங்க
    எளிமையின் உருவம்..!! ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை..!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

    எளிமையின் உருவம்..!! ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை..!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்!  140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!

    வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்!  140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஏமாற்றம்! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்; நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

    பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஏமாற்றம்! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்; நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

    தமிழ்நாடு
    நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம்: அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு!

    நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம்: அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு!

    தமிழ்நாடு
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!! தைப்பூசத்திற்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..!!

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!! தைப்பூசத்திற்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..!!

    இந்தியா
    2026-27 மத்திய பட்ஜெட்: தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்..!! தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன..??

    2026-27 மத்திய பட்ஜெட்: தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்..!! தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன..??

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share