• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டெல்லியில் இருந்து வந்த ரகசிய தகவல்... ஜாபர் சாதிக் வீட்டில் 2வது சல்லடை போடும் அதிகாரிகள்... பரபரப்பு பின்னணி...!

    சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கார் டிரைவர் ஒருவர் அயர்ந்து தூங்கியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 
    Author By Amaravathi Tue, 07 Apr 2026 10:00:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    10 locations linked to businessman Jaffar Sadiq raided by IT officials

    சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கார் டிரைவர் ஒருவர் அயர்ந்து தூங்கியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

    சென்னையில் ஒரு சிலர் பண பட்டுவாடா செய்வதாக டெல்லியில் இருந்து ரகசிய தகவல் வந்துள்ளது.  அதன் அடிப்படையில் வருமானவரி மற்றும் தேர்தல் பறக்கும் படை  அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர். அந்த வகையில் சென்னையில் திமுக முன்னாள் நிர்வாகியான  ஜாபர் சாதிக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினர், மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் இணைந்து 2வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    குறிப்பாக சென்னை எழும்பூரில் அமைந்திருக்கக்கூடிய ஜேஎஸ்எம் விடுதி, அண்ணாசாலையில் இருக்கக்கூடிய ஒரு விடுதி மற்றும் தற்போது எத்திராஜ் கல்லூரி அருகே இருக்கக்கூடிய ஜேஎஸ்எம் விடுதியின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவருத்துறை அதிகாரிகள் தேர்தல் பறக்கும் பறக்கும் படையினரோடு இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ்..! சொத்து மதிப்பு 5 ஆயிரம் கோடியாம்..!

    குறிப்பாக பட்டினம்பாக்கத்தில் அமைந்துள்ள ஜாபர் சாதிக் வீட்டிலும் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அதே போன்று அவருக்கு சொந்தமான ஜேஎஸ்எம் ரெசிடென்சியின் தலைமை அலுவலகம், எழும்பூரில் அமைந்திருக்கக்கூடிய ஜேஎஸ்எம் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனையான நடைபெற்று வருகிறது.  இந்த ஜாபர் சாதிக் என்பவர் கடந்த 2024ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய போதை பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர். 

    அதன் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளாலும் கைது செய்யப்பட்டார். இவர் மீது தற்போது வரை இந்த வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது. பணப்பட்டுவாடா செய்வதற்காகவோ அதற்காக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது இந்த சோதனையானது கூட்டு முயற்சியாக நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். 

    இதனிடையே, பட்டினம் பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் நடுவே மூன்று அதிகாரிகள் வெளியே வந்து காரில் ஏற முற்பட்டபோது கார் ஓட்டுனர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகள் பலமுறை எழுப்பியும் அந்த ஓட்டுனர் நீண்ட நேரம் எழுந்திருக்காததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: சப்பானிக்கு சீட்டு இல்ல... கமல் ஹாசனை கருணாஸுடன் ஒப்பிட்டு விமர்சித்த விந்தியா...!

    மேலும் படிங்க
    நெருங்கிய தேர்தல்..! காரைக்குடியில் குழப்பம்..! சீமான் vs கரும்பு விவசாயி சின்னம்..!

    நெருங்கிய தேர்தல்..! காரைக்குடியில் குழப்பம்..! சீமான் vs கரும்பு விவசாயி சின்னம்..!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு ஜெயிக்கணும்னா எடப்பாடியார் ஆளணும்..!! அட்டகாசமாக வெளியான அதிமுக தேர்தல் பிரசார பாடல்..!!

    தமிழ்நாடு ஜெயிக்கணும்னா எடப்பாடியார் ஆளணும்..!! அட்டகாசமாக வெளியான அதிமுக தேர்தல் பிரசார பாடல்..!!

    தமிழ்நாடு
    பாஜக இருக்கும் வரை நீட் விலக்கு கிடைக்காது... கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்..!!

    பாஜக இருக்கும் வரை நீட் விலக்கு கிடைக்காது... கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    “அவர் என்ன எம்ஜிஆரா? பிடிஆர் தானே?”... மதுரை மைந்தருக்கு நெத்தியடி பதிலடி கொடுத்த சுந்தர் சி...!

    “அவர் என்ன எம்ஜிஆரா? பிடிஆர் தானே?”... மதுரை மைந்தருக்கு நெத்தியடி பதிலடி கொடுத்த சுந்தர் சி...!

    அரசியல்
    என்னது ஓட்டுக்கு காசா..?? அப்ப இந்த லிஸ்ட்ட நோட் பண்ணுங்க..!! நாதகவின் அசத்தல் விழிப்புணர்வு..!!

    என்னது ஓட்டுக்கு காசா..?? அப்ப இந்த லிஸ்ட்ட நோட் பண்ணுங்க..!! நாதகவின் அசத்தல் விழிப்புணர்வு..!!

    தமிழ்நாடு
    அதிர்ச்சி..! தவெக செங்கோட்டையன் வேட்பு மனு நிறுத்திவைப்பு..! விளக்கம் கேட்டு கெடு விதித்த அதிகாரிகள்..!

    அதிர்ச்சி..! தவெக செங்கோட்டையன் வேட்பு மனு நிறுத்திவைப்பு..! விளக்கம் கேட்டு கெடு விதித்த அதிகாரிகள்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share