• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் டாஸ்மாக் ஊழல்; முக்கிய அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு!

    சென்னையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Author By Amaravathi Fri, 16 May 2025 09:31:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    17 Years old girl abused infront of father

    சென்னையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டாஸ்மாக் தொடர்பாக சென்னையில் தலைமை இடமாக இருக்கக்கூடிய டாஸ்மாக் தலைமை  அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு அடுத்தபடியாக டாஸ்மாக் துறையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தி இருக்கப்பட்டதாக  அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டது. அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன், டாஸ்மாக் அதிகாரிகள் ராம துரைமுருகன் மற்றும் சங்கீதா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தார்கள். 

    Ed raid

    இந்த சம்மன் அடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய அமலாக்கத்தை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்கள். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் அமலாக்கத்தை அதிகாரிகள் சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன்  வீட்டிலும் தற்பொழுது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகள் அதேபோன்று அமைச்சருக்கு தொடர்பான அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: காலையிலேயே குவிந்த அதிகாரிகள்; பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை தீவிர சோதனை!

    Ed raid

    ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய் மறைக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் அவருடைய ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்ததுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சென்னையில் மட்டும் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சோதனையானது இரண்டு நாட்கள் வரை தொடரும் என அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    Ed raid

    இன்னும் எவ்வளவு ஆவணங்கள் எடுக்கப்படுகிறது. அதே போன்று எவ்வளவு கோடி ரூபாய் மறைக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான முழு அறிக்கை இந்த சோதனை முடிவில் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட ₹100 கோடி வக்ஃபு சொத்து மோசடி..! ED அதிரடி சோதனை..!

    மேலும் படிங்க
    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    தமிழ்நாடு
    “குக் வித் கோமாளி” புதிய சீசன் ப்ரோமோ வைரல்..! நீதிமன்ற ட்விஸ்ட் – ஹைப்பை கிளப்பும் பழைய கோமாளிகள் வழக்கு.!

    “குக் வித் கோமாளி” புதிய சீசன் ப்ரோமோ வைரல்..! நீதிமன்ற ட்விஸ்ட் – ஹைப்பை கிளப்பும் பழைய கோமாளிகள் வழக்கு.!

    சினிமா
    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    தமிழ்நாடு
    மேடையில் தனது ஜாதி பெருமையை பேசிய ஆர். பார்த்திபன்..! த்ரிஷா சர்ச்சைக்குப் பிறகு வந்த புதிய விவாதம்..!

    மேடையில் தனது ஜாதி பெருமையை பேசிய ஆர். பார்த்திபன்..! த்ரிஷா சர்ச்சைக்குப் பிறகு வந்த புதிய விவாதம்..!

    சினிமா
    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    தமிழ்நாடு
    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    தமிழ்நாடு
    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    தமிழ்நாடு
    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    தமிழ்நாடு
    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    தமிழ்நாடு
    “ஊர் ஊராக போய் ஊளையிடுவதை நிறுத்திக்கோ...” - ஓபிஎஸுக்கு ஆர்.பி.உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை...!

    “ஊர் ஊராக போய் ஊளையிடுவதை நிறுத்திக்கோ...” - ஓபிஎஸுக்கு ஆர்.பி.உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!

    யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share