• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காலையிலேயே குவிந்த அதிகாரிகள்; பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை தீவிர சோதனை!

    தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் ஆகாஷ் வீட்டில் தற்பொழுது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 
    Author By Amaravathi Fri, 16 May 2025 09:07:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Enforcement-directorate-is-conducting-raid-in-producer-aakash-baskaran-house

     டாஸ்மார்க் முறைகேடு வழக்கு தொடர்பாக  பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்ததுறை அதிகாரிகள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில அதன் தொடர்ச்சியாக சென்னை தேனாம்பேட்டை கே.பி. தாசன் சாலையில் இருக்கக்கூடிய தயாரிப்பாளர் ஆகாஷ் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்ததுறை சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருகிறது. 

    Ed raid

    தனுஷ் நடிப்பில் இட்லி கடை, சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் நடந்த இவருடைய திருமணத்தில்  பல்வேறு அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் வாரிசுகள் என பல்வேறு திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இவர் ஒரு அமைச்சருடைய உறவினர் என்றும் கூறப்படுகிறது. 

    Ed raid

    இதையும் படிங்க: பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட ₹100 கோடி வக்ஃபு சொத்து மோசடி..! ED அதிரடி சோதனை..!

     இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருவது எதற்காக என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.  இருப்பினும் டாஸ்மாக் முறைகேடு தொடர்புடைய இடங்களில் தான் இந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது எஸ்என்ஜே குரூப்ஸ் ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையை அடிப்படையாக வைத்து இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நீண்டு கொண்டே செல்கிறது. 

    Ed raid

    தியாகராய நகரில் இருக்கக்கூடிய அபார்ட்மெண்ட்  ஒன்றில் வசித்து வரக்கூடிய கேசவன் என்பவரது வீட்டிலும் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. அதேபோல தேனாம் பேட்டையில் இருக்கக்கூடிய தொழிலதிபர் தேவகுமார் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சேத்துப்பட்டில் தொழிலதிபர் பாபு என்பவரது வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. டாஸ்மாக் முறைகேடு வழக்கை அடிப்படையாக வைத்துதான் இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருவதாக அமலாக்கத்ததுறை வட்டாரங்கள் முதற்கட்ட தகவலை தெரிவித்துள்ளன.

    இதையும் படிங்க: சேகர் ரெட்டி உறவினருக்கு ஸ்கெட்ச் போட்ட அமலாக்கத்துறை; 7 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை!

    மேலும் படிங்க
    15 நிமிடத்தில் ஆல் கிளியர்... முடிவுக்கு வந்த 5 நாள் போராட்டம்... ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்...!

    15 நிமிடத்தில் ஆல் கிளியர்... முடிவுக்கு வந்த 5 நாள் போராட்டம்... ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்...!

    தமிழ்நாடு
    செம்ம ஷாக்..! 12 வயது சிறுமி கர்ப்பம்... மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி...!

    செம்ம ஷாக்..! 12 வயது சிறுமி கர்ப்பம்... மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    அன்புமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை! பாமக உட்கட்சி மோதலில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

    அன்புமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை! பாமக உட்கட்சி மோதலில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் குற்றங்கள்.. தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக இன்பதுரை புகார்..!!

    தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் குற்றங்கள்.. தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக இன்பதுரை புகார்..!!

    தமிழ்நாடு
    GAS SHORTAGE..!! ஊழியர்களுக்கு வந்தாச்சு வொர்க் பிரம் ஹோம்..!! HCL அதிரடி அறிவிப்பு..!!

    GAS SHORTAGE..!! ஊழியர்களுக்கு வந்தாச்சு வொர்க் பிரம் ஹோம்..!! HCL அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    +2 மாணவி படுகொலை... பிணவறையை முற்றுகையிட்ட உறவினர்கள்..! பதற்றம்..!!

    +2 மாணவி படுகொலை... பிணவறையை முற்றுகையிட்ட உறவினர்கள்..! பதற்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share