• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பிளஸ் 2 மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை... ஆபாச படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட கொடூரன் கைது..!

    ஆசைவார்த்தை கூறி ஆடைகளை கழற்றி அவரை நிர்வாணமாக நிற்க வைத்து அதை தனது செல் போனில் படம் பிடித்து வைத்துள்ளார்.
    Author By Amaravathi Sat, 15 Aug 2026 11:48:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    +2 Student Sexual Harassments case

    கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் பிளஸ் 2  மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அது சம்பந்தமான ஆபாச படங்களை இன்ஸ்டா கிராமில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

    புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய டிக்சன்.மீன்பிடி தொழிலாளி. இவர், அதே பகுதியில் ஒரு வீட்டில் நடன பயிற்சிக்கு வந்து சென்ற பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் அடிக்கடி செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி வந்தனர்.

    ஆரோக்கிய டிக்சன் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஆடைகளை கழற்றி அவரை நிர்வாணமாக நிற்க வைத்து அதை தனது செல் போனில் படம் பிடித்து வைத்துள்ளார். இந்த நிலையில் ஆரோக்கிய டிக்சன் மாணவியிடம் பேசும் போது பதிவு செய்து வைத்திருந்த அவரது அந்தரங்க காட்சிகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி மாணவியை தனது வீட்டிற்கு  வரவழைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இதன் பின்னர் ஆரோக்கிய டிக்சன் வேறு ஒரு பெண்ணுடன் பேசிபழகி வந்தது மாணவிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

    இதையும் படிங்க: கோவையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்... சீருடையுடன் காவலர் அட்ராசிட்டி...!

    ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய டிக்சன் மாணவியுடன் வீடியோ காலில் பேசிய போது அவர் நிர்வாணமாக இருக்கும் ஆபாச புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.இது குறித்து பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை மாணவி  தெரிவித்தார். பின்னர் மாணவியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் ஆரோக்கிய டிக்சனை போலீசார் கைது செய்தனர்

    இதையும் படிங்க: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை... காதலன் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்திக் கிழித்த பெண்...!

    மேலும் படிங்க
    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    இந்தியா
    முதல்வருக்கு நன்றி… சாலைக்கு விஜய் பெயர்..! ஏகனாபுரம் கிராமசபையில் நடந்தது என்ன..?

    முதல்வருக்கு நன்றி… சாலைக்கு விஜய் பெயர்..! ஏகனாபுரம் கிராமசபையில் நடந்தது என்ன..?

    தமிழ்நாடு
    “கடைசி வரிசை” சர்ச்சை! சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த ராகுல் காந்தி, கார்கே!

    “கடைசி வரிசை” சர்ச்சை! சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த ராகுல் காந்தி, கார்கே!

    அரசியல்
    24 மணி நேரத்தில் அதிரடி முடிவு.. என்ரிகாவின் 11 மதுபான வகைகளுக்கான தடை நீக்கம்!!

    24 மணி நேரத்தில் அதிரடி முடிவு.. என்ரிகாவின் 11 மதுபான வகைகளுக்கான தடை நீக்கம்!!

    தமிழ்நாடு
    சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட பேரணி! வீ த லீடர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட பேரணி! வீ த லீடர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!

    ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share