• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நேபாள வெள்ளப் பேரிடர்: இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள்.. தமிழக அரசு ஏற்பாடு!!

    தமிழ்நாட்டின் 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் கொண்ட குழு பயணம் மேற்கொண்டது. 
    Author By Shanthi M. Fri, 28 Aug 2026 15:08:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    21-tamils-returning-to-chennai-from-nepal-tonight-tn-govt-makes-arrangements

    நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை சரிவால் திரிசூலி, போதேகோஷி ஆறுகளில் கடுமையான பெருவெள்ளம் உருவாகி, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த பேரிடரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகளில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மத்திய வெளியுறவு அமைச்சகம் இதை உறுதிசெய்துள்ளது. அவர்கள் இன்று இரவு விமானம் மூலம் சென்னை வரவுள்ளனர்.

    காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட விமானம் மாலை 3.45 மணிக்கு டெல்லி வந்தடையும். அங்கிருந்து இரவு 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படும். மீதமுள்ளோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து, கைலாஷ் மானசரோவர் யாத்திரை உள்ளிட்ட பல்வேறு பயணங்களுக்காக நேபாளம் சென்ற சுமார் 101-103 தமிழர்களை (புதுச்சேரி உட்பட) மீட்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். 

    இதற்காக ராஜ்மோகன், ஆதவ் அர்ஜூனா, தென்னரசு உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் நேற்று டெல்லி சென்றனர். முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மீட்பு மற்றும் மருத்துவ உதவிகளை ஒருங்கிணைக்க அதிகாரிகள் குழுவும் அனுப்பப்பட்டுள்ளது. கும்பகோணத்தைத் தளமாகக் கொண்ட சூப்பர் யாத்ரா நிறுவனம், நேபாளத்தைச் சேர்ந்த சாம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் உடன் இணைந்து ஏற்பாடு செய்த சுற்றுப்பயணத்தில், தமிழ்நாட்டின் 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் கொண்ட குழு பயணம் மேற்கொண்டது. 

    இதையும் படிங்க: நேபாளத்தின் இயற்கை அழகில் தமிழர்கள்.. வைரலாகும் கடைசி ஃபோட்டோ..!! வேதனையில் உறவினர்கள்!!

    flood

    இக்குழுவில் இருந்த 20-21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் கடலூர் 11, கிருஷ்ணகிரி 5, தஞ்சாவூர் 16, தர்மபுரி 1, திருச்சி 4, திருவண்ணாமலை 1, திருவாரூர் 2, நாமக்கல் 1, மயிலாடுதுறை 7, சென்னை 6 மற்றும் புதுச்சேரி 3 பேர் அடங்குவர். மற்றொரு குழுவினரும் (சுமார் 49 பேர்) இன்னும் தொடர்பில் இல்லாத நிலையில் உள்ளனர்.பேரிடரால் நேபாளத்தில் இதுவரை 469-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இந்தியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட தமிழர்கள் திமுரே எல்லை முகாமில் இருந்து விமானம் வழியாக காத்மண்டு அடைந்து, தாயகம் திரும்ப ஆவலுடன் காத்திருக்கின்றனர். மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மீதமுள்ளோரை விரைவில் மீட்கும் முயற்சிகளைத் தொடர்கின்றன.

    இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்... தவிக்கும் குடும்பங்கள்..! முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.!

    மேலும் படிங்க
    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி...  நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி... நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழ்நாடு
    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    இந்தியா
    நேபாள வெள்ளப்பெருக்கு..! டெல்லி திரும்பிய 21 தமிழர்கள்..! அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு..!!

    நேபாள வெள்ளப்பெருக்கு..! டெல்லி திரும்பிய 21 தமிழர்கள்..! அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    அரசியல்
    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share