• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வதந்தி பரப்புவோருக்கு சிறை...! சமூக வலைதளங்களை கண்காணிக்க தேர்தல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவு!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இன்று (பிப்ரவரி 27, 2026) செய்தியாளர்களை சந்தித்துத் தேர்தல் ஆணையத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் இலக்குகளைப் பகிர்ந்து கொண்டார்.
    Author By Thenmozhi Kumar Fri, 27 Feb 2026 15:10:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    A Model Election for the World: CEC Gyanesh Kumar Promises Fair & Inducement-Free Polls in Tamil Nadu.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யச் சென்னை வந்துள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத் தேர்தல் இயந்திரம் உலகிற்கே முன்மாதிரியாகச் செயல்படும் என்று குறிப்பிட்ட அவர், சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

    சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் (Fake News) மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். வதந்தி பரப்புவோர் மீது சற்றும் தயக்கமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார். ஜனநாயகக் கடமையை ஆற்றும் முதியவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தங்களது வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தார். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள், வரிசை மேலாண்மை மற்றும் அதிகாரிகளின் பாரபட்சமற்றச் செயல்பாடுகள் உறுதி செய்யப்படும்.

    இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மத்தியப் பார்வையாளர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். இது குறித்த முழு விபரங்களும் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். பணபலம் மற்றும் தூண்டுதல்கள் இல்லாத, வெளிப்படையான மற்றும் நேர்மையான தேர்தலைத் தமிழகத்தில் நடத்தத் தேர்தல் இயந்திரம் உறுதி பூண்டுள்ளது. இந்தத் தேர்தல் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கே ஒரு முன்மாதிரியானத் தேர்தலாக அமையும்" என அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது..?? தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பு பேட்டி..!!

    ஜெய் பாரத், ஜெய் ஹிந்த் என தனது உரையை முடித்தத் தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக வாக்காளர்கள் அச்சமின்றித் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    மேலும் படிங்க
    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்
    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா
    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்ற வெற்றி சட்டமன்றத்திலும் தொடர வேண்டும்...கோவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

    நாடாளுமன்ற வெற்றி சட்டமன்றத்திலும் தொடர வேண்டும்...கோவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

    தமிழ்நாடு
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!! இபிஎஸ் ரூட் கிளியர்... தலைகீழாக திருப்பி போட்ட `இரு திருப்பங்கள்’ ... !

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!! இபிஎஸ் ரூட் கிளியர்... தலைகீழாக திருப்பி போட்ட `இரு திருப்பங்கள்’ ... !

    அரசியல்
    மோடியா? லேடியா? ஓட்டுக்காக ஜெயலலிதாவை புகழும் மோடி... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

    மோடியா? லேடியா? ஓட்டுக்காக ஜெயலலிதாவை புகழும் மோடி... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share