• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விருந்தளிக்கும் விஜய்... பதக்கம் வென்ற தங்கங்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த சர்ப்ரைஸ்...!

    அனைவரும் முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவோம்.
    Author By Amaravathi Mon, 05 Oct 2026 10:23:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Aadhav arjuna about asian games medal winners treat

    விளையாட்டுப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப் போகிறோம். விளையாட்டுத் துறையில் ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு செயல்படுவோம். ஏற்கனவே ஏசி அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் விளையாட்டை கொண்டு செல்லப் போகிறோம். இங்கு இருக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் விரைவில் சந்திக்க இருக்கிறார். அவர்களுக்கு நாம் ஒரு விருந்து அளிக்க இருக்கிறோம்.

    இன்று முதலமைச்சர் அவர்களிடம் பேசி, அதற்கான தேதியை முடிவு செய்ய இருக்கிறோம். அந்த நிகழ்ச்சியில் விளையாட்டு விடுதி வீரர்கள் அனைவரும் கலந்து கொள்ளப் போகிறீர்கள். விளையாட்டு விடுதி வீரர்கள் இல்லாமல் முதலமைச்சருக்கு விருந்து கொடுப்போமா? நீங்கள் அனைவரும் முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவோம்.

    இதையும் படிங்க: செம...! இந்தியாவின் தங்க வேட்டை... வில்வித்தையில் மேலும் ஒரு தங்கம்... கும்கும் மோகத் அசத்தல்...!!

    அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நம்முடைய விளையாட்டு வீரர்கள் இங்கிருந்து பதக்கங்களை வெல்லத் தொடங்க வேண்டும்.

    இங்குள்ள மூத்த வீரர்கள் அனைவருக்கும் அடுத்த ஒலிம்பிக் போட்டிதான் இலக்காக இருக்க வேண்டும். ஒலிம்பிக் போட்டிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உருவாக்குவது குறித்து உங்களுடன் பேசுகிறேன். என்னுடைய எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்புகொள்ளலாம்.

    எப்படி கவனம் செலுத்த வேண்டும், அடுத்தடுத்த நிலைகளில் எப்படி முன்னேற வேண்டும் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். ஆசிய அளவில் இருந்து அடுத்ததாக ஒலிம்பிக் அளவுக்கு முன்னேறி, கண்டிப்பாக பதக்கங்களை வெல்ல முடியும்.

    நம்முடைய லட்சியம், இங்கு விளையாட்டு நகரங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான். அதற்கான மறுவாழ்வு மற்றும் பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். பெங்களூரில் இருப்பதைப் போன்ற பெரிய விளையாட்டு மையங்களை இங்கும் கொண்டு வர வேண்டும்.

    அதற்கான அனைத்து பணிகளையும் அடுத்த சில ஆண்டுகளில் நிறைவேற்றும் வகையில் தொடங்கியுள்ளோம். எனவே, உங்களுக்காக சிறந்த விளையாட்டு விடுதிகள், சிறந்த விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு நகரங்கள், பயிற்சி அகாடமிகள் என பல்வேறு வசதிகள் வர இருக்கின்றன.

    அதற்கேற்ப நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் எழுந்திருப்பது முதல், உணவு உட்கொள்வது வரை அனைத்திலும் கவனம் செலுத்தி உடலைத் தகுதியான நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    தற்போது விளையாட்டு விடுதிகளில் சுமார் 2,800 பேர் இருக்கிறீர்கள். இதை 30 ஆயிரம் பேராக உயர்த்தப் போகிறோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகளை கொண்டு வந்து, சுமார் 30 ஆயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கப் போகிறோம்.

    36 விளையாட்டுகளில் கவனம் செலுத்தப் போகிறோம். உங்கள் விளையாட்டில் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடிப் பார்த்தால், ஒலிம்பிக் போட்டிகளில் எந்த அளவுக்கு போட்டியிட முடியும் என்பதை உங்களால் உணர முடியும்.

    அப்போது நம்முடைய திறமையை எந்த அளவுக்கு வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான இலக்கும் நமக்கு கிடைக்கும்.

    எனவே, கூடிய விரைவில் முதலமைச்சர் அவர்களிடம் பேசி, ஒரு சிறந்த விடுதியில் விருந்து ஏற்பாடு செய்து, உங்கள் அனைவரையும் அழைத்து, இந்த விளையாட்டு வீரர்களை அங்கீகரித்து, தமிழ்நாட்டு மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும்.

    அதன்பிறகு, முதலமைச்சர் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறும் நாளிலும் முதலமைச்சர் அவர்கள் வருவார். அந்த நாளில் சர்வதேச போட்டிகளுக்குச் செல்ல இருக்கும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து அவர்களையும் அங்கீகரித்து பாராட்டலாம்.

    எனக்கு மிகவும் பிடித்தவர்கள் விளையாட்டு விடுதி வீரர்கள்தான். ஏனென்றால், நானும் உங்களைப் போலத்தான். இதேபோன்ற உடையை அணிந்துகொண்டு, இந்த மைதானத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தேன்.

    எனவே, வித்யா போன்றவர்கள் எப்படி விளையாட்டு விடுதியில் இருந்து வந்து சாதித்தார்களோ, அதுபோல இங்கிருந்து அனைவரும் சாதிக்க வேண்டும்.

    ஸ்குவாஷ் விளையாட்டுக்காகவும் விளையாட்டு விடுதியைத் தொடங்கப் போகிறோம். அடுத்த ஆண்டு முதல் கிரிக்கெட்டையும் விளையாட்டு விடுதியில் தொடங்கப் போகிறோம். கிரிக்கெட்டுக்கும் விளையாட்டு விடுதியில் இடம் இருக்கிறது.

    கிரிக்கெட்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளதால், நம்முடைய ஒலிம்பிக் கனவை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். நம்முடைய இலச்சினையிலும் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ என்ற கனவை முன்னிறுத்தியுள்ளோம். நம்முடைய கனவு ஒலிம்பிக் போட்டியாகத்தான் இருக்க வேண்டும். ஒரு பதக்கத்தை வென்றுவிட்டால், அடுத்தடுத்து 10 பதக்கங்கள் வரத் தொடங்கும்.

    எனவே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். விளையாட்டு வீரர்களே, நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்தியா உங்களை நினைத்து பெருமைப்படுகிறது. இந்த மாநிலமே உங்களை நினைத்து பெருமைப்படுகிறது. நீங்கள் உண்மையான கதாநாயகர்கள்.

    இதையும் படிங்க: ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் வீரர்கள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

    மேலும் படிங்க
    "வச்சான் பாரு ஆப்பு எனக்கு...” - பணத்தைக் கொட்டி வீடியோ போட்ட மதுமிதாவுக்கு அடுத்தடுத்து  சிக்கல்...!

    "வச்சான் பாரு ஆப்பு எனக்கு...” - பணத்தைக் கொட்டி வீடியோ போட்ட மதுமிதாவுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

    தமிழ்நாடு
    அம்போன்னு நிற்கும் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்... விஜய் ஆட்சியில் வீதிக்கு வந்த விவசாயிகள்... ஆவேச முடிவு...!

    அம்போன்னு நிற்கும் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்... விஜய் ஆட்சியில் வீதிக்கு வந்த விவசாயிகள்... ஆவேச முடிவு...!

    தமிழ்நாடு
    அதளபாதாளத்தில் வருவாய்... படுகுழியில் தள்ளிய விஜய் அரசு... நயினார் குற்றச்சாட்டு..!!

    அதளபாதாளத்தில் வருவாய்... படுகுழியில் தள்ளிய விஜய் அரசு... நயினார் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    ராஜினாமா செய்ய வற்புறுத்தினார்கள்: முதல்வர் விஜய், வைகோ மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக எம்எல்ஏக்கள் புகார்!

    ராஜினாமா செய்ய வற்புறுத்தினார்கள்: முதல்வர் விஜய், வைகோ மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக எம்எல்ஏக்கள் புகார்!

    தமிழ்நாடு
    காஷ்மீர் பயங்கரவாதிகளிடம் சிக்கிய ‘LoRa’ டெக்னாலஜி! பாதுகாப்புப் படைகளுக்கு புதிய தலைவலி!

    காஷ்மீர் பயங்கரவாதிகளிடம் சிக்கிய ‘LoRa’ டெக்னாலஜி! பாதுகாப்புப் படைகளுக்கு புதிய தலைவலி!

    இந்தியா
    பிரம்மாண்ட பேரணி சென்ற இம்ரான் கான் ஆதரவாளர்கள்..!! தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! அடுத்த கட்டம் என்ன..??

    பிரம்மாண்ட பேரணி சென்ற இம்ரான் கான் ஆதரவாளர்கள்..!! தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! அடுத்த கட்டம் என்ன..??

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share