• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விரைவில்..!! தமிழ்நாட்டில் "MOTOR SPORTS CITY"..! அமைச்சர் ஆதவ் தகவல்..!

    Motor Sports city தொடர்பான அறிவிப்பை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டார்.
    Author By Nila Mon, 14 Sep 2026 11:33:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Aadhav arjuna ajith vijay meet

    தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மோட்டார் விளையாட்டின் உச்சபட்சமாக திகழும் ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் போட்டி 1950ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தி லெ மான்ஸ் கப் - சில்வர்ஸ்டோன் ரவுண்ட் போட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் எனத் தெரிவித்தார்.

    இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திரைத்துறை நட்சத்திரரும் மோட்டார் விளையாட்டு வீரருமான அஜித் குமார் சிறப்பு அழைப்பின் பேரில் பங்கேற்றோம். மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அவரது ஆழ்ந்த ஆர்வமும், தமிழ்நாட்டில் இந்த விளையாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டங்களும் நம்மை மிகவும் கவர்ந்தன. மோட்டார் விளையாட்டின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அதன் பிரமாண்டத்தையும் அவர் பொறுமையாகவும் அர்ப்பணிப்புடனும் விளக்கினார்.

    Aadhav Arjuna

    முன்னாள் இந்திய ஃபார்முலா ஒன் வீரர் நரேன் கார்த்திகேயன் உடனிருந்தார். தொடர்ந்து உலகின் முன்னணி தொழில், வணிக மற்றும் விளையாட்டுத்துறைத் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஜே. மேகநாத ரெட்டியும் இப்பயணத்தில் இணைந்தார்.நம் தமிழ்நாட்டில் உலகத்தரமான உள்கட்டமைப்பை அடித்தளமாகக் கொண்டு சர்வதேசத் தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடாகும். இதன்பொருட்டு தமிழ்நாட்டில் உலகத்தரமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி விரைவில் அமையப்பெற உள்ளது. முதல்வர் விஜயுடன் இணைந்து தமிழ்நாட்டை முதன்மையாகக் கொண்டு இந்தியா முழுவதற்கும் சர்வதேச அளவிலான ஸ்போர்ட்ஸ் எகானமியை உருவாக்குவதற்கான பல புதிய தேடல்கள், கற்றல்கள் மற்றும் புதிய பார்வைகளைப் பெற்றுக்கொண்டோம் என்றார்.

    இதையும் படிங்க: பந்தயம் அடித்தார் AK!ஆரத்தழுவிய விஜய்! மூவர்ணக் கொடியுடன் அசத்தல் போஸ்! ரேஸ் டிராக்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

    முதல்வர் விஜய் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இப்பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும். தமிழ்நாடு விளையாட்டு கட்டமைப்பிலும் விளையாட்டுப் பொருளாதாரத்திலும் தலைசிறந்து விளங்கி இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உருவாகும். மேலும் தமிழக விளையாட்டுத்துறையை நவீனமயமாகவும் உலக நாடுகளுக்கு இணையாகவும் உருவாக்க வேண்டிய பல்வேறு புதிய செயல்திட்டங்களை இப்பயணத்துடன் மேற்கொண்டு வருகிறோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நானும் ரேசர் தான்!! ரேசிங் சூட்டில் முதல்வர் விஜய்! சில்வர்ஸ்டோனில் செம சர்ப்ரைஸ்! வைரலாகும் போட்டோக்கள்!

    மேலும் படிங்க
    பாதுகாப்பு குறைப்பு... ஓ.பன்னீர்செல்வத்துக்கான Y+ பிரிவு பாதுகாப்பு வாபஸ்..!

    பாதுகாப்பு குறைப்பு... ஓ.பன்னீர்செல்வத்துக்கான Y+ பிரிவு பாதுகாப்பு வாபஸ்..!

    தமிழ்நாடு
    முதலீடுகளை அள்ளிக் குவிக்கும் முதல்வர் விஜய்..! மேலும் ரூ.300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

    முதலீடுகளை அள்ளிக் குவிக்கும் முதல்வர் விஜய்..! மேலும் ரூ.300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

    தமிழ்நாடு
    ஹாட்ஸ்பாட் ஆன பட்டினப்பாக்கம்..! புதிய தலைமைச் செயலகம்... நாளை கலந்தாய்வு கூட்டம்.!

    ஹாட்ஸ்பாட் ஆன பட்டினப்பாக்கம்..! புதிய தலைமைச் செயலகம்... நாளை கலந்தாய்வு கூட்டம்.!

    தமிழ்நாடு
    எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!

    எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    "நீண்ட நாள் கனவு"..! அமைச்சர் வன்னியரசு சொந்த ஊருக்கு பேருந்து சேவை... பெருமகிழ்ச்சி..!!

    "நீண்ட நாள் கனவு"..! அமைச்சர் வன்னியரசு சொந்த ஊருக்கு பேருந்து சேவை... பெருமகிழ்ச்சி..!!

    தமிழ்நாடு
    மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும்..! புதிய தலைமைச் செயலகம்... திருமா. கோரிக்கை..!!

    மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும்..! புதிய தலைமைச் செயலகம்... திருமா. கோரிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share