• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்று ஆடி அமாவாசை... ராமேஸ்வரத்தில் கரைபுரண்ட பக்தர்கள்... அக்னி தீர்த்த கடலில் புனித நீராடல்...!

    ஆடி அமாவாசையை முன்னிட்டு  இராமேஸ்வரத்தில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி,  திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு.
    Author By Amaravathi Wed, 12 Aug 2026 07:12:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aadi amavasai rameshwaram prayer

    இராமேஸ்வரம்,துவாரகா,பூரி, பத்ரிநாத் ஆகிய நான்கு புண்ணிய திருத்தலங்களில் இராமேஸ்வரம் மட்டும் தெற்கே அமைந்துள்ள சிவஸ்தலம் ஆகும், மற்றவை வடக்கே அமைந்துள்ள வைணவ திருத்தலங்கள் ஆகும், 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங்களில் வடக்கே பதினொன்றும் தெற்கே இராமேஸ்வரமும் அமைந்துள்ளன, தீர்த்த,மூர்த்தி, ஸ்தலம் ஆகிய முப்பெரிமையுடைய இப்புனித திருத்தலம் காசிக்கு நிகரான புண்ணிய திருத்தலம் ஆகும், அவதார புருஷரான இராமர் ஈஸ்வரனை வழிபட்டதாலேயே இத்திருத்தலத்திற்கு இராமேஸ்வரம் என பெயர் வரக் காரணம் ஆயிற்று, காஞ்சியில் பிறக்க முக்தி காசியில் இறக்க முக்தி, இராமேஸ்வரத்தை தரிசித்தாலே முக்தி, காசி யாத்திரை அருள்மிகு இராமநாதசாமியை இராமேஸ்வரத்தில் வழிபட்ட பின்பு தான் நிறைவு பெறுகிகிறது.

       இப்படி பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் அதேபோல திருவிழா மட்டும் விடுமுறை காலங்களில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது, வருடத்தில் 12 அமாவாசை தினங்கள் வந்தாலும்,  அனைத்து அமாவாசை தினங்களிலும்  திதி தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் , ஆடி, தை,புரட்டாசி, அமாவாசை காலங்களில்  முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம்,கொடுத்தால்  முன்னோர்களின் ஆசி கிட்டும் என்பது  இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது,

     இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு  தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து  வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர், அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி , தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர், முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்த பின்பு  இராமநாதசாமி திருக்கோவிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களின் நீராடிய பின்பு  இராமநாதசாமி மற்றும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளை நீண்ட நேரம் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: 11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..! ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!

     இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு  ராமேஸ்வரம் வருகை தந்துள்ள பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகமும், அதேபோல பக்தர்களின் பாதுகாப்பிற்காக  500க்கும் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே  குற்ற சம்பவங்களில் நடைபெறாமல் இருப்பதற்காக  அனைத்து முக்கிய பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர், மேலும் கடலோர காவல் குழும போலீசார் படகுகள் மூலம் கடலில் நீராடும் பக்தர்களை  கண்காணித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் திடீர் மாற்றம்... 300 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்... தரை தட்டி நிற்கும் படகுகள்...!

    மேலும் படிங்க
    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    பல வருஷமா முடியாத

    பல வருஷமா முடியாத 'கயல்' சீரியல்..!! பொறுமை இழந்து வெளியேறிய கதாநாயகன் சஞ்ஜீவ்..?

    சினிமா
    மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!

    மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!

    அரசியல்
    சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே பரபரப்பு... சென்னை, மதுரை, கோவையில் இறங்கி அலசும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்...!

    #BREAKING காலையிலேயே பரபரப்பு... சென்னை, மதுரை, கோவையில் இறங்கி அலசும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்...!

    தமிழ்நாடு
    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    இந்தியா
    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share