• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பறிபோகிறது டெல்லி மேயர் பதவி.. ஆம் ஆத்மிக்கு அடுத்த அடி..!

    டெல்லியில் வாங்கிய அடி ஆறுவதற்குள் பஞ்சாபில் 30-க்கும் மேற்பட்ட ஆன் ஆத்மி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    Author By Lakshmi Tue, 11 Feb 2025 11:33:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aap-mlas-to-join-congress

    டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பலத்த அடி வாங்கிய அசைக்க முடியாத ஆம் ஆத்மி கட்சி தற்போது ஆட்சியை இழந்திருக்கிறது. வெறும் 22 எம்எல்ஏக்களுடன் சட்டமன்றத்துக்குள் செல்லும் ஆம் ஆத்மி, இனி எதிர்க்கட்சியாக செயல்படும்.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மணிஸ் சிசோடியா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தோற்றுப் போயினர்,இதனால் ஆம் ஆத்மி கூடாரமே கலகலத்து உள்ளது என்றே சொல்லலாம்.
    டெல்லியில் வாங்கிய அடி ஆறுவதற்குள் பஞ்சாபில் 30க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் மொத்தமாக காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.

    #bjp

    இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 11-ம் தேதி இன்று பஞ்சாப் செல்ல  செல்ல இருந்த நிலையில் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் 90 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

    இதையும் படிங்க: புதிய MLA களில் 31 கிரிமினல்கள்..! 17 பேர் மீது கொலை வழக்கு..! தலை சுற்றும் தலைநகர் அரசியல்

    இந்தக் குழப்பம் ஒரு பக்கம் இருக்க பாஜகவை தண்ணி குடிக்க வைத்தும் ஆட்டம் காட்டியும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் மேயர் பதவிக்கும் ஆப்பு வைக்கபட்டுள்ளதாக தெரிகிறது. மொத்தம் உள்ள 250 டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்களில் 113 பேர் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் அவர்களில் 119 பேர் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தற்போது டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளதால் அனைத்தும் தலைகீழாக மாற உள்ளது.

    #bjp

    பாஜகவின் 113 பேரோடு சேர்த்து 7 எம்பிக்கள் மற்றும் 14 எம்எல்ஏக்களும் வாக்களிக்க தகுதி உடையவர்களாகிறார்கள். இது நடக்கும் பட்சத்தில் ஆம் ஆத்மி மேயர் பதவியும் இழக்க நேரிடும் 
    ஆம் ஆத்மி வசம் இருந்து ஒரே ஒரு மேயர் பதவியும் தற்போது பறிபோக உள்ள சூழ்நிலையில் மொத்தமாக இடிந்து போய் உள்ளாராம் அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.

    அதிலும் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்கார மாநகராட்சியான எம். சி.டி மீது பாஜக அதிக கவனம் செலுத்துவதால் நிச்சயம் அதை கைப்பற்றாமல் விடமாட்டார்கள் என்று அரசியல் கணிப்பாளர்கள் கூறுகின்றனர்

    இதையும் படிங்க: ராணிப்பேட்டை காந்தி ஊழலின் உறைவிடம்.. பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறை தண்டனை நிச்சயம்..! அண்ணாமலை ஆவேசம்

    மேலும் படிங்க
    உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஜெயித்தது எப்படி? சென்னையில் திமுக ஸ்வீப்? 2 இடங்கள் தக்கவைக்க காரணம்?!

    உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஜெயித்தது எப்படி? சென்னையில் திமுக ஸ்வீப்? 2 இடங்கள் தக்கவைக்க காரணம்?!

    அரசியல்
    தமிழகத்தை அழிக்க துடிக்கும் பாஜக.. காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுடையது..!! ஜோதிமணி எம்.பி சாடல்..!!

    தமிழகத்தை அழிக்க துடிக்கும் பாஜக.. காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுடையது..!! ஜோதிமணி எம்.பி சாடல்..!!

    தமிழ்நாடு
    நாங்கள் தோற்கவில்லை!!  ராஜினாமா செய்ய மறுத்து அடம் பிடிக்கும் மம்தா பானர்ஜி!!

    நாங்கள் தோற்கவில்லை!! ராஜினாமா செய்ய மறுத்து அடம் பிடிக்கும் மம்தா பானர்ஜி!!

    அரசியல்
    திமுக அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறையில் மந்திரி பதவி! சிக்ஸர் அடித்து ஆடும் விஜய்!!

    திமுக அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறையில் மந்திரி பதவி! சிக்ஸர் அடித்து ஆடும் விஜய்!!

    அரசியல்
    பரபரக்கும் அரசியல் களம்..! ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் விஜய்..!

    பரபரக்கும் அரசியல் களம்..! ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் விஜய்..!

    தமிழ்நாடு
    நேத்து நைட்டே முடிவு எடுத்தாச்சு! இன்னைக்கு மதியம் சொல்லிடுவாங்க! தவெக ஆதரவு நிலைப்பாடு? மாணிக்கம் தாகூர் பதில்!

    நேத்து நைட்டே முடிவு எடுத்தாச்சு! இன்னைக்கு மதியம் சொல்லிடுவாங்க! தவெக ஆதரவு நிலைப்பாடு? மாணிக்கம் தாகூர் பதில்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share