• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, November 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 விளையாட்டு

    அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதம்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி

    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைக்க, இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 27 Oct 2026 18:28:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Abhishek Sharma Smashes 35-Ball Century India Beats NZ to Win T20I Series

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில், இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் அசுரத்தனமான சதத்தின் பலனாக இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று தொடரை முன்கூட்டியே கைப்பற்றியுள்ளது. 

    வெல்லிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 199 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 40 பந்துகள் மீதமிருக்கையிலேயே இலக்கை எட்டிப்பிடித்தது. வெறும் 38 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 மெகா சிக்ஸர்களுடன் 297.37 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டுடன் 113 ரன்கள் குவித்து அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார்.

    போட்டியின் தொடக்கத்திலேயே இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் (19 பந்துகளில் 44 ரன்கள்) ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா, வெறும் 4.1 ஓவர்களில் 133 ரன்கள் குவித்து எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் துவம்சம் செய்தார். வெறும் 14 பந்துகளிலேயே தனது அரைசதத்தைக் கடந்த அவர், 35 பந்துகளில் சதம் விளாசி சர்வதேச அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தினார். 

    இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு: 4x400 தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை!

    இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் தனது 4-வது சதத்தைப் பதிவு செய்த அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவின் சாதனையைச் சமன் செய்து, 5 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.

    அபிஷேக் சர்மா

    சர்வதேச டி20 போட்டிகளில் 40 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் 3 சதங்கள் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 30 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக 37 பந்துகள், நியூசிலாந்துக்கு எதிராக 35 பந்துகள்) விளாசிய உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். முழு அல்லது உறுப்பு நாட்டு வீரர்கள் எவருமே 40 பந்துகளுக்குள் இரண்டு முறை கூட சதம் அடித்ததில்லை. அதேபோல், டி20 போட்டிகளில் 35 பந்துகளுக்குள் இரண்டு முறை சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

     நியூசிலாந்துக்கு எதிராக இஷான் கிஷன் 42 பந்துகளில் அடித்த அதிவேக சத சாதனையை முறியடித்ததுடன், அந்நாட்டு மண்ணில் 40 பந்துகளுக்குள் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் எட்டினார். மேலும், சர்வதேச இன்னிங்ஸ் ஒன்றில் 10-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை 3 முறை விளாசிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற முதல் வீரர் மற்றும் 15 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் 3 முறை அரைசதம் கடந்த ஒரே வீரர் என்ற புதிய உச்சங்களையும் அவர் தொட்டுள்ளார்.

     

     

    இதையும் படிங்க: அர்னாப் புயல் எதிரொலி: சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் விமானங்கள் ரத்து!

    மேலும் படிங்க
    இனி ஒரு பைசா கிடையாது! இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு ரூ.38,000 கோடி நிதி உதவி நிறுத்தம்!  அதிபர் ட்ரம்ப் கறார்!

    இனி ஒரு பைசா கிடையாது! இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு ரூ.38,000 கோடி நிதி உதவி நிறுத்தம்! அதிபர் ட்ரம்ப் கறார்!

    உலகம்
    அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் அசத்தல் வெற்றி! யார் இந்த பியா தாண்டியா? முழு பின்னணி!

    அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் அசத்தல் வெற்றி! யார் இந்த பியா தாண்டியா? முழு பின்னணி!

    உலகம்
    குட்டி நண்பா, நண்பீஸ்களுக்கு இப்படியா விசுவாசத்தைக் காட்டுவீங்க?... விஜய் அரசை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    குட்டி நண்பா, நண்பீஸ்களுக்கு இப்படியா விசுவாசத்தைக் காட்டுவீங்க?... விஜய் அரசை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    இயக்குநர் ராம்குமாருக்கு Mass Gift கொடுத்த SK..!! காரணத்தை கேட்டா அசந்து போயிடுவீங்க..!

    இயக்குநர் ராம்குமாருக்கு Mass Gift கொடுத்த SK..!! காரணத்தை கேட்டா அசந்து போயிடுவீங்க..!

    சினிமா
    அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமிக்கு அதிர்ச்சி தோல்வி! கவர்னர் கனவு தகர்ந்தது!

    அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமிக்கு அதிர்ச்சி தோல்வி! கவர்னர் கனவு தகர்ந்தது!

    உலகம்
    பால் பொருள்கள் இறக்குமதிக்கு நிரந்தர தடை! மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கும் அனுமதி இல்லை! பியூஷ் கோயல் அதிரடி!

    பால் பொருள்கள் இறக்குமதிக்கு நிரந்தர தடை! மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கும் அனுமதி இல்லை! பியூஷ் கோயல் அதிரடி!

    இந்தியா

    செய்திகள்

    இனி ஒரு பைசா கிடையாது! இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு ரூ.38,000 கோடி நிதி உதவி நிறுத்தம்!  அதிபர் ட்ரம்ப் கறார்!

    இனி ஒரு பைசா கிடையாது! இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு ரூ.38,000 கோடி நிதி உதவி நிறுத்தம்! அதிபர் ட்ரம்ப் கறார்!

    உலகம்
    அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் அசத்தல் வெற்றி! யார் இந்த பியா தாண்டியா? முழு பின்னணி!

    அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் அசத்தல் வெற்றி! யார் இந்த பியா தாண்டியா? முழு பின்னணி!

    உலகம்
    குட்டி நண்பா, நண்பீஸ்களுக்கு இப்படியா விசுவாசத்தைக் காட்டுவீங்க?... விஜய் அரசை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    குட்டி நண்பா, நண்பீஸ்களுக்கு இப்படியா விசுவாசத்தைக் காட்டுவீங்க?... விஜய் அரசை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமிக்கு அதிர்ச்சி தோல்வி! கவர்னர் கனவு தகர்ந்தது!

    அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமிக்கு அதிர்ச்சி தோல்வி! கவர்னர் கனவு தகர்ந்தது!

    உலகம்
    பால் பொருள்கள் இறக்குமதிக்கு நிரந்தர தடை! மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கும் அனுமதி இல்லை! பியூஷ் கோயல் அதிரடி!

    பால் பொருள்கள் இறக்குமதிக்கு நிரந்தர தடை! மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கும் அனுமதி இல்லை! பியூஷ் கோயல் அதிரடி!

    இந்தியா
    அதிர்ச்சி.!! பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.! SI காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..! அதிரடி உத்தரவு.!!.

    அதிர்ச்சி.!! பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.! SI காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..! அதிரடி உத்தரவு.!!.

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share