• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருவள்ளூரில் நேர்ந்த துயரம்... அரசு பேருந்து மீது கார் மோதி தம்பதி பலியான சோகம்..!!

    திருவள்ளூரில் நடந்த விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.
    Author By Nila Sat, 28 Mar 2026 10:55:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Accident

    திருவள்ளூர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (65).

    இவர் தனது மனைவி கீதா (57). அவருடைய மகன் கார்த்தியின் மகள்கள் ஹன்சினி, ஹரிணி என நான்கு பேரும் வீட்டிலிருந்து காரில் திருவள்ளூர் நோக்கி கோவிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது செவ்வாப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஆவடி -திருவள்ளூர் செல்லும் அரசு பேருந்து மீது நேர் எதிராக கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே கார் இயக்கிய ரவிச்சந்திரன் பலியான நிலையில் அவர் மனைவி கீதா படுகாயமடைந்தார்.

    accident

    பேத்திகள் இருவர் சிறிய காயங்களுடன் காரில் இருந்து பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் கீதா வரும் வழியிலே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பேத்திகள் இருவர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரவிச்சந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கார் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது மோதி விபத்து நடந்ததா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் அருகே அரசு பேருந்து மீது எதிரே வந்த கார் மோதி கணவன் மனைவி பலியானது வேப்பம்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் படிங்க
    #BREAKING: திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை எவை? முழு பட்டியல் வெளியீடு..!!

    #BREAKING: திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை எவை? முழு பட்டியல் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    விஜய் கூட கூட்டணியா? அது எங்களுக்கு தப்பா போயிரும்!! டெல்லியில் உடைத்து பேசிய அமித்ஷா!

    விஜய் கூட கூட்டணியா? அது எங்களுக்கு தப்பா போயிரும்!! டெல்லியில் உடைத்து பேசிய அமித்ஷா!

    அரசியல்
    FBI இயக்குநர் காஷ் படேலின் Email அக்கவுண்ட் ஹேக்..!! சதி செய்த ஈரான் Hacker-கள்..!!

    FBI இயக்குநர் காஷ் படேலின் Email அக்கவுண்ட் ஹேக்..!! சதி செய்த ஈரான் Hacker-கள்..!!

    இந்தியா
    ஈரான் இடைவிடாது தாக்குதல்! ஐக்கிய அரபு அமீரகத்தில் பதற்றம்! 5 இந்தியர்கள் படுகாயம்!

    ஈரான் இடைவிடாது தாக்குதல்! ஐக்கிய அரபு அமீரகத்தில் பதற்றம்! 5 இந்தியர்கள் படுகாயம்!

    உலகம்
    ஒரே மேடையில் 5 வேட்பாளர்கள்... அறிமுகம் செய்து வாக்குச் சேகரிக்கும் EPS.. . கலகலக்கும் நெல்லை..!

    ஒரே மேடையில் 5 வேட்பாளர்கள்... அறிமுகம் செய்து வாக்குச் சேகரிக்கும் EPS.. . கலகலக்கும் நெல்லை..!

    தமிழ்நாடு
    #BREAKING: தலைமைச் செயலகத்தில் விஜய்..! பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு.. தேர்தல் ஆணையத்தில் புகார்..!!

    #BREAKING: தலைமைச் செயலகத்தில் விஜய்..! பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு.. தேர்தல் ஆணையத்தில் புகார்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share