• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொடை நடுங்கி அதிமுக! பேசாம அடிமை கழகம்னு பெயர் மாத்திக்கோங்க... திமுக கடும் விமர்சனம்!

    அதிமுகவை அடிமை கழகம் அல்லது அமித்ஷா கழகம் என பெயர் மாற்றிக் கொள்ளுங்கள் என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
    Author By Nila Mon, 23 Jun 2025 13:00:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk - bjp - dmk

    பாஜகவின் மத்திய அரசின் கொள்கைகளுக்கு அதிமுக மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவும், தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பதாகவும் எதிர்க்கட்சிகள், விமர்சிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், அதிமுக தலைமை உறுதியான நிலைப்பாடு எடுக்கவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. கீழடி அறிக்கை வெளியீடு தொடர்பான சர்ச்சையில் அதிமுகவின் மவுனம் பாஜகவின் தமிழர் வரலாற்றை மறைக்கும் முயற்சிக்கு உடந்தையாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

    ADMK

    தற்போது, மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் குறித்து விமர்சனங்கள் அடங்கிய வீடியோவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது பாஜகவின் சித்தாந்தங்களுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாகவும், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை விட்டு விலகுவதாகவும் விமர்சிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அதிமுகவை அமித் ஷா கழகம் அல்லது அடிமை கழகம் என்று பெயர் மாற்றிக் கொள்ளுங்கள் என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

    இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியால் அண்ணாவுக்கு அவமானம்... பாஜகவுக்கு அதிமுக அடிமையானதாக அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!

    ADMK

    முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சம்பவங்கள் அனைத்துமே தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்துக்கும், ஒற்றுமைக்கும் எதிரானது. இவற்றையெல்லாம் விமர்சனம் செய்யாமல் அங்கேயே அமர்ந்து கண்டு களித்துள்ளனர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என்றும் பா.ஜ.க.வின் அடிமையாக, கொத்தடிமையாக திகழும் பழனிசாமியின் அதிமுக கட்சிப்பெயரை அடிமைகள் கழகம் எனவோ, அமித்ஷா கழகம் எனவோ பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் எனவும் விமர்சித்து உள்ளது.

    ADMK

    அந்த அளவுக்கு முதுகெலும்பு இல்லாத, தொடை நடுங்கிகளாக மாறிப்போயிருக்கிறார்கள் அதிமுகவினர் என்றும் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறி கொடுத்து அடிமை சேவகம் செய்வதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் அதிமுகவினரையும் சரி, முருகன் பெயரில் அரசியல் கலவரம் நடத்த துடிக்கும் பா.ஜ.க.வினரையும் சரி தமிழ்நாட்டு மக்கள் எந்நாளும் புறக்கணிப்பார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் வேலுமணி! இப்ப கொள்கையில் இடிக்கலையா இபிஎஸ் சார்? சர்ச்சைக்கு மேல் சர்ச்சை..!

    மேலும் படிங்க
    உங்களுக்கெல்லாம் அவர் CM விஜய்.. அனா எனக்கு அவர் யார் தெரியுமா..!! பல வருட உண்மையை போட்டுடைத்த நடிகை குஷ்பூ..!

    உங்களுக்கெல்லாம் அவர் CM விஜய்.. அனா எனக்கு அவர் யார் தெரியுமா..!! பல வருட உண்மையை போட்டுடைத்த நடிகை குஷ்பூ..!

    சினிமா
    மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசம்..!! ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்..!!

    மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசம்..!! ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்..!!

    பக்தி
    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    அரசியல்
    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தமிழ்நாடு
    இரண்டு படம் ஹிட்டு.. so எனக்கு வேணும் அதிக துட்டு..!! ‘டான் 3‘ பட பிரச்சனை.. FWICE எடுத்த முடிவு.. ரன்வீருக்கு படத்தில் நடிக்க வந்த தடை உத்தரவு..!

    இரண்டு படம் ஹிட்டு.. so எனக்கு வேணும் அதிக துட்டு..!! ‘டான் 3‘ பட பிரச்சனை.. FWICE எடுத்த முடிவு.. ரன்வீருக்கு படத்தில் நடிக்க வந்த தடை உத்தரவு..!

    சினிமா
    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    அரசியல்
    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    தமிழ்நாடு
    பாஜக பாணியை கையில் எடுக்கும் தவெக!! விஜய் மாஸ்டர் ப்ளான்! தனிப்பெரும்பான்மை பெற ஸ்கெட்ச்!

    பாஜக பாணியை கையில் எடுக்கும் தவெக!! விஜய் மாஸ்டர் ப்ளான்! தனிப்பெரும்பான்மை பெற ஸ்கெட்ச்!

    அரசியல்
    வெளுத்து வாங்கப்போகும் பேய் மழை!  8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை அப்டேட்!

    வெளுத்து வாங்கப்போகும் பேய் மழை! 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை அப்டேட்!

    தமிழ்நாடு
    பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

    பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share