• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக - பாஜக கூட்டணி 200 தொகுதிகளில் ஜெயிக்கும்.. அடித்துச் சொல்லும் அர்ஜூன் சம்பத்.!!

    " அதிமுக - பாஜக கூட்​டணி 2026ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்​தலில் 200 தொகு​திகளுக்கு மேல் வெற்றிபெறும்."
    Author By Jagatheswari Sat, 03 May 2025 07:37:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk - bjp alliance will won in 200 seats. Arjun sampath says

    அ​தி​முக - பாஜக கூட்​டணி வாக்​கு​களை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்​வதாக இந்து மக்கள் கட்​சித் தலை​வர் அர்​ஜுன் சம்​பத் தெரிவித்துள்ளார்.

    ADMK

    தஞ்​சாவூரில் அர்​ஜுன் சம்​பத் செய்​தியாளர்​களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பயங்​கர​வாதத்தை வளர்க்​கும் பாகிஸ்​தானும், பயங்​கர​வாதம் அழிய​வும், நமது நாட்​டின் ராணுவம் வலிமை பெற​வும், யுத்​த​த்தில் வெற்றி பெற​வும் தெய்வ பலம் எப்​போதும் அவசி​யம் தேவை. அதனால், சத்​ரு சம்​ஹார யாகம் நடத்தி உள்​ளோம்.
    தமிழகத்​தில் விவ​சா​யிகளின் நலன் காக்​கும் திட்​டங்​களுக்கு நிதி இல்லை என்​று மாநில அரசு கை விரிக்கிறது. ஆனால், கருணாநிதி பெயரில் பல்​கலைக்​கழகம், சிலை, மணிமண்​டபம் என்​றால் உடனே நிதி ஒதுக்​கீடு செய்​து விடுகிறார்​கள்.

    ADMK

    நடிகர் விஜய் ரசிகர் மன்​றத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு என்கிற பெயரில் கோவை,வ்மதுரை​யில் பொதுசொத்துகளைச் சேதப்​படுத்​தி, மக்​களுக்குத் தொந்​தரவு செய்​துள்​ளனர். அதி​முக, பாஜக கூட்​ட​ணியை மக்​கள் ஆதரிக்​கத் தொடங்​கி​விட்​டார்கள். இந்​தக் கூட்​டணி 2026ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்​தலில் 200 தொகு​திகளுக்கு மேல் வெற்றிபெறும். இந்த வெற்​றியைச் சிதைக்க வேண்​டும் என்​ப​தற்​காகத்தான் விஜய்க்கு நிதி​யுத​வி, அனு​ம​தி, ஆதர​வு​களை அளித்து வரு​கின்​றனர். அதி​முக -  பாஜக வாக்​கு​களைப் பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்​து வருகிறது. திமுக​வின் ‘ஏ’ டீம்​-ஆக விஜய் உள்​ளார்" என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: பொதுக்கூட்டத்தில் ஏடாகூடமாக பேசிய நிர்வாகி... அதிரடியாக ஆக்‌ஷன் எடுத்த அதிமுக!!

    இதையும் படிங்க: ஆபாச ஆக்ஷன்! பூச்சாண்டி காட்டிய போலீஸ். நொங்கெடுத்த ADMK நிர்வாகி...

    மேலும் படிங்க
    BREAKING: போலீசாரை கத்தியால் விரட்டிய மர்ம நபர்! திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பரபரப்பு!

    BREAKING: போலீசாரை கத்தியால் விரட்டிய மர்ம நபர்! திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    மயங்கி விழுந்த மாவட்டச் செயலாளர்! கண்டு கொள்ளாத எடப்பாடி பழனிசாமி - கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!

    மயங்கி விழுந்த மாவட்டச் செயலாளர்! கண்டு கொள்ளாத எடப்பாடி பழனிசாமி - கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!

    அரசியல்
    நியூ இயர் கொண்டாட்டம்: மெரினா, பெசன்ட் நகர் பக்கம் போறீங்களா? முதல்ல இதை படிங்க! புத்தாண்டு டிராஃபிக் ரூல்ஸ்!

    நியூ இயர் கொண்டாட்டம்: மெரினா, பெசன்ட் நகர் பக்கம் போறீங்களா? முதல்ல இதை படிங்க! புத்தாண்டு டிராஃபிக் ரூல்ஸ்!

    தமிழ்நாடு
    “திருச்சியில் அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்!” - நயினார் யாத்திரை நிறைவு விழாவில் காத்திருக்கும்

    “திருச்சியில் அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்!” - நயினார் யாத்திரை நிறைவு விழாவில் காத்திருக்கும் 'சர்ப்ரைஸ்'!

    அரசியல்
    BREAKING: “கையில் விலங்கு; காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்.எல்.ஏ-விற்கு 2 ஆண்டு சிறை!” - சென்னை நீதிமன்றம் அதிரடி!

    BREAKING: “கையில் விலங்கு; காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்.எல்.ஏ-விற்கு 2 ஆண்டு சிறை!” - சென்னை நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    #BREAKING: “அந்த சிவப்பு கோடு இல்லையா? தொடவே வேண்டாம்!” - போலி மருந்துகளை துரத்தும் சுகாதாரத்துறை!  

    #BREAKING: “அந்த சிவப்பு கோடு இல்லையா? தொடவே வேண்டாம்!” - போலி மருந்துகளை துரத்தும் சுகாதாரத்துறை!  

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share