• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எஃகு கோட்டை..! யாராலும் தகர்க்க முடியாது..! அதிமுக திட்டவட்டம்..!

    எஃகு கோட்டையாக இருக்கும் அதிமுகவை எவராலும் தகர்க்க முடியாது என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 27 May 2026 10:54:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு கட்சியில் ஏற்பட்ட உடைவு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியலை பரபரப்பாக்கியுள்ளன. எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான மற்றொரு அணியும் இடையே ஏற்பட்ட பிளவு, கட்சியை இரண்டாக உடைத்தது.

    இந்தப் பிளவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது குறித்து தற்போது தீவிரமான விவாதங்கள் இருந்து வந்தன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் இரு தரப்பாகப் பிரிந்தனர். ஈபிஎஸ் தரப்புக்கு சுமார் 22 எம்எல்ஏக்களும், வேலுமணி-சண்முகம் தரப்புக்கு 25 எம்எல்ஏக்களும் ஆதரவு இருந்ததாகக் கூறப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வேலுமணி தரப்பினர் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்தனர்.

    ADMK

    இதனால் ஈபிஎஸ் தரப்பு அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்தது. மேலும், வேலுமணி, சண்முகம் உள்ளிட்டோரை கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கியும் ஈபிஎஸ் அறிவித்தார். பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் வேலுமணி தரப்பும் இணைய உள்ளதாக தெரிகிறது. அதிமுக இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறது.

    இதையும் படிங்க: MGR, ஜெயலலிதா படங்களை வைக்கக் கூட அனுமதிக்காதவர் EPS..! அமைச்சர் செங்கோட்டையன் சரமாரி குற்றச்சாட்டு..!

    " எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “ என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்ததை சுட்டிக்காட்டி உள்ளது. கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது என்றும் கூறி உள்ளது.இனி நமக்குள் பிரிவில்லை என்றும் இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே நமது இலக்கு என்றும் கூறியுள்ளது.

    இதையும் படிங்க: தவெகவில் இசக்கி சுப்பையா மாஸ் ENTRY..! ராஜினாமா ஏற்ற உடனே TWIST..! பிளக்கும் அதிமுக..!

    மேலும் படிங்க
    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    இந்தியா
    அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    தமிழ்நாடு
    2026-ல் விஜய் வந்த மாதிரி.. 2031-லும் ஆட்சி மாற்றம் நடக்கும்! பொள்ளாச்சியில் அண்ணாமலை அண்ணாமலை பேச்சு!

    2026-ல் விஜய் வந்த மாதிரி.. 2031-லும் ஆட்சி மாற்றம் நடக்கும்! பொள்ளாச்சியில் அண்ணாமலை அண்ணாமலை பேச்சு!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    தமிழ்நாடு

    'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கினார் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share