• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    விஷமானதா நூடுல்ஸ்..?? பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்.. நொய்டாவில் சோக சம்பவம்..!! நடந்தது என்ன?

    மரணத்திற்கான துல்லியமான காரணம் உடற்கூராய்வு மற்றும் ஆய்வக முடிவுகள் வந்த பிறகே தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
    Author By Shanthi M. Sat, 17 Oct 2026 15:34:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    5-of-a-family-died-after-eats-noodles-and-went-to-sleep-in-noida

    உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா பகுதியில் அமைந்துள்ள நாக்லா ஸ்ரீபாதம் (நாக்லா ஸ்ரீ பதம்) கிராமத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் – கணவன், மனைவி மற்றும் மூன்று சிறு குழந்தைகள் – தங்கள் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர்.

    உயிரிழந்தவர்கள்: மகேஷ் (37), அவரது மனைவி லலிதா (35), மகன்கள் லட்டு (11), சக்ஷத் (3) மற்றும் மகள் மிஸ்தி (7). வீட்டு கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் அண்டை வீட்டார் சந்தேகமடைந்து கதவைத் தட்டிப் பார்த்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது ஐவரும் படுக்கையில் உயிரற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

    ரபுபுரா காவல் நிலையத்தினர் விரைந்து வந்து உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், மகேஷின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் தெரிவித்ததன்படி, நேற்று இரவு தூங்குவதற்கு முன் குடும்பத்தினர் நூடுல்ஸ் சாப்பிட்டனர். அதன்பிறகு காலையில் யாரும் எழுந்திருக்கவில்லை.

    இதையும் படிங்க: "அண்ணா அப்பா-னா..! கட்டிப்பிடித்து கதறிய ஶ்ரீகாந்த்..! ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..!!

    family death

    போலீசார் உணவு விஷத்தால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத்தில் சந்தேகிக்கின்றனர். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று எஞ்சிய உணவுப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். உடல்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. சில அறிக்கைகளில் வாயில் நுரை வந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மரணத்திற்கான துல்லியமான காரணம் உடற்கூராய்வு மற்றும் ஆய்வக முடிவுகள் வந்த பிறகே தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

    சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முழு உண்மை தெரியும் வரை போலீசார் அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோக சம்பவம் கிராமத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: மழைக்குத் தயாராகுங்கள் மக்களே! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது! சென்னைக்கும் அலர்ட்!

    மேலும் படிங்க
    ஞானேஷ் குமார் பதவி விலகனும்..! வலுக்கும் எதிர்ப்பு..!! திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்..!!

    ஞானேஷ் குமார் பதவி விலகனும்..! வலுக்கும் எதிர்ப்பு..!! திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்..!!

    தமிழ்நாடு
    மக்கள் தொகை கணக்கெடுப்பு..! தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிரீன் சிக்னல்..! மத்திய அரசு அனுமதி..!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு..! தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிரீன் சிக்னல்..! மத்திய அரசு அனுமதி..!

    இந்தியா
    சாந்தியின் சதி வலை?! குற்றத்தை மூடி மறைக்க செய்த கேடி வேலைகள்! வீரமணி அதிர்ச்சி வாக்குமூலம்!

    சாந்தியின் சதி வலை?! குற்றத்தை மூடி மறைக்க செய்த கேடி வேலைகள்! வீரமணி அதிர்ச்சி வாக்குமூலம்!

    குற்றம்
    சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை குறிவைத்த இபிஎஸ்! அதிமுகவில் 2,000 பேர் நீக்கம்! வேலுமணி தரப்பு சேஃப்?

    சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை குறிவைத்த இபிஎஸ்! அதிமுகவில் 2,000 பேர் நீக்கம்! வேலுமணி தரப்பு சேஃப்?

    அரசியல்
    மழைக்கு தயாராகுங்கள் மக்களே! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது! சென்னைக்கும் அலர்ட்!

    மழைக்கு தயாராகுங்கள் மக்களே! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது! சென்னைக்கும் அலர்ட்!

    தமிழ்நாடு
    போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்த தவெக நிர்வாகி.. இவ்வளவு துணிச்சலை தந்தவர்கள் யார்? கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!!

    போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்த தவெக நிர்வாகி.. இவ்வளவு துணிச்சலை தந்தவர்கள் யார்? கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share