• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுகவின் B டீம் TVK... வில்லிவாக்கத்து வில்லன் ஆதவ்..! எழும்பூர் அதிமுக வேட்பாளர் விமர்சனம்..!!

    திமுகவின் B டீம் தமிழக வெற்றி கழகம் என எழும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் விமர்சித்துள்ளார்.
    Author By Nila Sat, 04 Apr 2026 18:02:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk

    சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள எழும்பூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாடு அரசியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இது தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர், புலியந்தோப்பு, சூலை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதி நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் கொண்டது. கடந்த பல தேர்தல்களில் திமுகவின் வலுவான கோட்டையாகவே இது கருதப்பட்டு வந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக இங்கு புதிய முகத்தை களமிறக்கியுள்ளது.

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபோது, எழும்பூர் தொகுதிக்கு அபிஷேக் ரங்கசாமி என்பவரை வேட்பாளராக நியமித்தது. அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    ADMK

    பிறகு, எழும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அபிஷேக் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜெர்மனியில் கோயபல் என்று ஒருத்தர் இருத்தார் என்றும் அவர்தான் கொள்கை பரப்பு அமைச்சர் எனவும் தெரிவித்தார். பொய்யான ஒரு விஷயத்தை மக்களிடம் உண்மை என்று நம்ப வைப்பதே கோயபலின் வேலை என்று கூறிய அபிஷேக், அப்படித்தான் கோபாலபுரத்து கோயபல்ஸ் இருக்கின்றனர் என்று விமர்சனம் செய்துள்ளார். இவ்வளவு கூட்டம் இருக்கிறது., ஆனால் ‘நாங்கள்தான் வெல்வோம்’ என பொய்யான செய்தி பரப்புகின்றனர் என்றும் தெரிவித்து உள்ளார்.

    இதையும் படிங்க: முதல்வரை எதிர்த்து..! தவெக வி.எஸ்.பாபு வேட்பு மனுத் தாக்கல்..!!

    திமுகவின் B டீம் ஒன்று உருவாகியிருக்கிறது என்றும் கூறி உள்ளார். அதுதான் குட்டி கோயபல் என்றும் வில்லிவாக்கத்து வில்லன் ஆதவ் என்று காட்டமாக கூறினார். அவர் தவெக தான் சென்னை என சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றும் ஆனால் மக்கள் ஓட்டு இரட்டை இலைக்குத் தான் எனவும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: அரசு கஜானாவை ஏடிஎம் ஆக பயன்படுத்தும் திமுக... பணம் எங்க போச்சு முதல்வரே..? பியூஷ் கோயல் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    வெள்ளிங்கிரி மலையில் தொடரும் அதிர்ச்சி... ஒரே நாளில்  மயங்கி விழுந்த 2 பக்தர்கள்... உயிருக்கு போராட்டம்?

    வெள்ளிங்கிரி மலையில் தொடரும் அதிர்ச்சி... ஒரே நாளில்  மயங்கி விழுந்த 2 பக்தர்கள்... உயிருக்கு போராட்டம்?

    தமிழ்நாடு
    வேட்பாளர்களிடம் வசூல் வேட்டை... இன்ஸ்டா புரோமோஷனுக்கு இவ்வளவா? - கோடி, கோடியாய் சுருட்டும் தவெக தலைமை “தலைகள்”...!! 

    வேட்பாளர்களிடம் வசூல் வேட்டை... இன்ஸ்டா புரோமோஷனுக்கு இவ்வளவா? - கோடி, கோடியாய் சுருட்டும் தவெக தலைமை “தலைகள்”...!! 

    அரசியல்
    “இன்று போய்... நாளை வா....” - தவெக வேட்பாளரை துரத்திவிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி... நடந்தது என்ன?

    “இன்று போய்... நாளை வா....” - தவெக வேட்பாளரை துரத்திவிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி... நடந்தது என்ன?

    அரசியல்
    துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா? - தேர்தலில் பின்வாங்கியதற்கு காரணம் இதுதான்... திருமா பரபரப்பு விளக்கம்...! 

    துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா? - தேர்தலில் பின்வாங்கியதற்கு காரணம் இதுதான்... திருமா பரபரப்பு விளக்கம்...! 

    அரசியல்
    “இனி 10 தோல்வி பழனிசாமி கிடையாது...” - புது பட்டப்பெயர் வைத்து இபிஎஸை பங்கமாய் கலாய்த்த உதயநிதி...!

    “இனி 10 தோல்வி பழனிசாமி கிடையாது...” - புது பட்டப்பெயர் வைத்து இபிஎஸை பங்கமாய் கலாய்த்த உதயநிதி...!

    அரசியல்
    பிரிட்ஜ்க்கு பதிலா வாஷிங் மெஷின்...! எடப்பாடியை கிண்டலடித்த MP கனிமொழி..!!

    பிரிட்ஜ்க்கு பதிலா வாஷிங் மெஷின்...! எடப்பாடியை கிண்டலடித்த MP கனிமொழி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share