• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "நாயை நிப்பாட்டினாலும்"... மானங்கெட்டு போய் கூட்டணியில் இருக்குதா காங்கிரஸ்? விளாசிய அதிமுக..!!

    மானங்கெட்டு கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.
    Author By Nila Tue, 24 Mar 2026 14:59:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk

    தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன. தொகுதி பங்கீடு செய்து எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த வேட்பாளர்கள் நிற்பார்கள் என்று அறிவிப்பார்கள். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பது அந்த சம்பந்தப்பட்ட கட்சியின் தொண்டர்கள் மட்டுமல்லாது கூட்டணி கட்சித் தொண்டர்களின் பணியாகவும் பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீடு முடிந்தது. இந்த நிலையில் இயக்குனர் போஸ் பேசிய கருத்து சர்ச்சையாக மாறி உள்ளது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் திமுகவினர் களப்பணி ஆற்றி அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் கொடுத்ததாக தெரிகிறது. எங்கள் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் நிற்பதால் அதனை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்றும் எங்கள் தலைவர் நாயை நிப்பாட்டினாலும்., நிறைய நிப்பாட்டினாலும் ஜெயிக்க வைப்போம் என்று அவர் பேசி இருந்தார்.

    ADMK

    அவரது கருத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி நிற்கின்ற தொகுதியை, “நாயை நிப்பாட்டினாலும்” என திமுக நிர்வாகி போஸ் பேசுவதாக குறிப்பிட்டுள்ளது. இப்படி மானங்கெட்டு போய் ஒரு கூட்டணியில் உள்ளீர்களா என காங்கிரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. திமுக-வின் ஆணவப் போக்கிற்கு ரொம்ப ரோஷமாக பேசிய மாணிக்கம் தாகூர் எம்பி போன்றோர் இப்போதும் தைரியமாக பேசுவார்களா அல்லது அமைதியாக கடந்து போவார்களா என்று கேள்வி எழுப்பிவுள்ளது.

    இதையும் படிங்க: திருப்பத்தூரை தினகரனுக்கு தாரை வார்ப்பதா? அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி..! பரபரப்பு..!!

    இது ஒரு பக்கம் என்றால், புதுச்சேரியில் தனித்து போட்டி என அறிவித்து, திமுக-விடம் சீட்டுக்கு அலையோ அலையென அலைந்துகொண்டு இருந்தது விசிக என்றும் மார்க்சிஸ்ட் தோழர்களோ, வேண்டா வெறுப்பாக கையெழுத்து போட்டதாக பகிரங்கமாக அறிவித்துவிட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு புது கட்சி வந்ததை காரணமாக காட்டி, கூடவே இருந்த கட்சிகள் மீதான நீண்ட நாள் வன்மத்தை தீர்த்துக்கொள்கிறதா திமுக என்றும் வெக்கமே இல்லாமல் அங்கே உட்கார்ந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: நாதக நிர்வாகி பேசிக் கொண்டிருந்த போதே நாற்காலியை வீசிய திமுகவினர்..!! அராஜகம்... வளர்மதி கண்டனம்..!!

    மேலும் படிங்க
    நடுக்கடலில் இந்திய கடற்படை அதிரடி! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய எரிவாயு கப்பல்கள்!

    நடுக்கடலில் இந்திய கடற்படை அதிரடி! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய எரிவாயு கப்பல்கள்!

    உலகம்
    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    இந்தியா
    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!

    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    கிரிக்கெட்
    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது

    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது 'குறு.. குறு..' பாடல்..!

    சினிமா

    செய்திகள்

    நடுக்கடலில் இந்திய கடற்படை அதிரடி! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய எரிவாயு கப்பல்கள்!

    நடுக்கடலில் இந்திய கடற்படை அதிரடி! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய எரிவாயு கப்பல்கள்!

    உலகம்
    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    இந்தியா
    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு:

    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    கிரிக்கெட்
    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share