• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பிரச்சாரப் பந்தலை கூட பிரிக்கல... மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை. ! முதல்வரை சாடிய EPS..!!

    மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Mon, 28 Sep 2026 18:11:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi palanisamy admk cm vijay

    மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தனது ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாக இன்றைய முதல்வர் பேசிய பிரச்சாரக் கூட்ட மேடையின் பந்தலைப் பிரிப்பதற்குள்ளேயே மதுராந்தகம் பகுதியில் ஒரு மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கும் அவலம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்று அவர் தெரிவித்தார். ஒரு சிறுமிக்கு தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத ஒரு பொல்லாத ஆட்சியை நடத்தும் இன்றைய முதல்வர், எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    ADMK

    “அண்ணன், தாய் மாமன்” என்று தனக்கு பிராண்டிங் செய்துகொள்ளும் இந்த நடிப்பு முதல்வர், பாதிக்கப்பட்ட இந்த சிறுமிக்கு அண்ணனாகவோ, தாய் மாமனாகவோ இருந்தால் இப்படி ஒரு நிகழ்வை நடக்க விட்டிருப்பாரா என்று அவர் கேட்டார்.  ஆட்சி என்பது கவர்ச்சியான வார்த்தைகளால் நடத்துவது அல்ல, ஆட்சி என்பது செயல் என்று அவர் வலியுறுத்தினார். மதுராந்தகத்தில் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் கால் வைக்கப்போகும் முதல்வர், இதுபோன்ற கொடூர சம்பவங்களுக்கான விளக்கத்தை அளிப்பாரா? அல்லது வழக்கம் போல பிற கட்சிகளை நோக்கி வெறும் காற்றில் வாள் சுழற்றுவது மட்டும்தானா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    ரீல்ஸ் கண்டன்டுக்காக மட்டுமே ஆட்சியை நடத்தி, ரியல் ஆக்‌ஷனில் எதுவும் இல்லாத, தமிழகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பில் சமரசம் செய்துள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசுக்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மதுராந்தகம் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: மளமளவென பரவும் டெங்கு பாதிப்பு..! பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிடுக..! EPS வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    பாமணி ஆற்றில் கழிவுநீர்: 100 கிராமங்கள் பாதிப்பு - பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!

    பாமணி ஆற்றில் கழிவுநீர்: 100 கிராமங்கள் பாதிப்பு - பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    வாரிசுச் சான்றுக்கு லஞ்சம்... ஆவடியில் VAO அதிரடி ARREST..!! லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!!

    வாரிசுச் சான்றுக்கு லஞ்சம்... ஆவடியில் VAO அதிரடி ARREST..!! லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்... புகார் அளிக்க SIT அழைப்பு..! Whatsapp எண்கள் அறிமுகம்..!

    ஜெம் வீரமணி விவகாரம்... புகார் அளிக்க SIT அழைப்பு..! Whatsapp எண்கள் அறிமுகம்..!

    தமிழ்நாடு
    ஆரோவில் சுதந்திரத்தில் அதிகாரம்.. சர்வதேச நகரமா.? மதவாத வேட்டைக்காடா..? வேல்முருகன் ஆவேசம்.!!

    ஆரோவில் சுதந்திரத்தில் அதிகாரம்.. சர்வதேச நகரமா.? மதவாத வேட்டைக்காடா..? வேல்முருகன் ஆவேசம்.!!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..! பூரண கும்ப மரியாதை... வழிநெடுகிலும் காத்திருந்த தொண்டர்கள்..!!

    மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..! பூரண கும்ப மரியாதை... வழிநெடுகிலும் காத்திருந்த தொண்டர்கள்..!!

    தமிழ்நாடு
    44.7 கி.மீ. நீளத்துக்கு இரும்புத் தடுப்பு.. விஜய் வருகைக்காக கோடிகள் செலவா? கிளம்பிய விமர்சனம்..!!

    44.7 கி.மீ. நீளத்துக்கு இரும்புத் தடுப்பு.. விஜய் வருகைக்காக கோடிகள் செலவா? கிளம்பிய விமர்சனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share