• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "அந்த பொண்ணு ஏன் புதருக்கு போகணும்"..? சொல்லவே கூசலையா..? கிழித்து தொங்கவிட்ட அதிமுக..!!

    மாணவி கொலை விவகாரத்தில் S.V. சேகர் கருத்துக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Thu, 26 Mar 2026 14:22:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர், 2026 மார்ச் மாதம் 10ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்று மாயமானார். மறுநாள் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. குற்றவாளியாக தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்.வி. சேகர் இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசியபோது, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார். அவர், “அந்தப் பெண் புதருக்கு பின்னால் ஏன் போனார்? புதருக்கு லைட் போட முடியுமா? போலீஸ் புதருக்கா லைட் போடுவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். 

    ADMK

    அவரது கருத்துக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக ஆதரவாளரும், திமுக தலைவர் ஸ்டாலினின் நடைபயிற்சி நண்பருமான நடிகர் SV சேகர், திமுக ஆட்சிக்கு முட்டு கொடுக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு பற்றி எவரும் சொல்லவே கூசும் வகையில் அருவருக்கத்தக்க கருத்தை தெரிவித்து உள்ளது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளது.

    இதையும் படிங்க: அமைச்சர்களை ஜெயிக்க வைக்க டீலிங்... அதிமுக தொகுதி ஒதுக்கீட்டை விமர்சித்த சீமான்..!!

    திமுக-வுடன் யார் சேர்ந்தாலும் அவர்களுக்கும் திமுக குணம் வந்துவிடும் போல என்று தெரிவித்து உள்ளது. இது எஸ் வி சேகரின் கருத்து மட்டுமல்ல என்று. ஸ்டாலின் நடத்திய ஐந்தாண்டு ஆட்சியைப் பார்த்தால் அவருக்கும் இதே எண்ணம் தான் இருக்கும் என்றே எண்ண தோன்றுகிறது எனவும் தெரிவித்து உள்ளது. தமிழக பெண்களை பற்றி, அவர்களின் பாதுகாப்பு பற்றி இவ்வளவு இழிவான எண்ணம் கொண்ட இவர்களின் ஆட்சி மீண்டும் வரவேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகம்வாழவேண்டும் என்றால், திமுக வீழவேண்டும் என தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: மத்திய அரசுக்கு EPS ஏதாச்சு அழுத்தம் கொடுத்தாரா? தமிழிசை வாரிசு அரசியல் இல்லையா? அமைச்சர் சேகர்பாபு சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    தமிழ்நாடு
    லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான

    லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான 'லீடர்'..! ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முக்கூட்டியே வெளியாவதாக தகவல்..!

    சினிமா
    "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!

    "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!

    தமிழ்நாடு
    சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

    சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

    தமிழ்நாடு
    திமுக - அதிமுக இடையே மறைமுக ஒப்பந்தம்... கூட்டணி கட்சிகளை கோர்த்துவிட்டது இதற்கா?-  பகீர் கிளப்பும் சீமான்..

    திமுக - அதிமுக இடையே மறைமுக ஒப்பந்தம்... கூட்டணி கட்சிகளை கோர்த்துவிட்டது இதற்கா?- பகீர் கிளப்பும் சீமான்..

    அரசியல்
    ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’..!! இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு..!! இந்திய கடற்படை அதிரடி..!!

    ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’..!! இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு..!! இந்திய கடற்படை அதிரடி..!!

    இந்தியா

    செய்திகள்

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    தமிழ்நாடு

    "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!

    தமிழ்நாடு
    சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

    சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

    தமிழ்நாடு
    திமுக - அதிமுக இடையே மறைமுக ஒப்பந்தம்... கூட்டணி கட்சிகளை கோர்த்துவிட்டது இதற்கா?-  பகீர் கிளப்பும் சீமான்..

    திமுக - அதிமுக இடையே மறைமுக ஒப்பந்தம்... கூட்டணி கட்சிகளை கோர்த்துவிட்டது இதற்கா?- பகீர் கிளப்பும் சீமான்..

    அரசியல்
    ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’..!! இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு..!! இந்திய கடற்படை அதிரடி..!!

    ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’..!! இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு..!! இந்திய கடற்படை அதிரடி..!!

    இந்தியா
    விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!!  அப்செட்டில் பிரேமலதா..!!

    விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!! அப்செட்டில் பிரேமலதா..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share