• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என் தங்கச்சியை கட்டிதான் பணக்காரன் ஆனாரு..! ஆதவ் அர்ஜுனா குறித்து சார்லஸ் மார்ட்டின் விமர்சனம்..!

    வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவரது மனைவியின் சகோதரரான சார்லஸ் மார்ட்டின் விமர்சனம் செய்தார்.
    Author By Nila Sun, 19 Apr 2026 10:27:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-charles-martin

    வில்லிவாக்கம் தொகுதியில் நடைபெற்ற அதிமுக வேட்பாளருக்கான பரப்புரையின்போது, லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்தார். “ஆதவ் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாகத்தான் வேலை செய்கிறார்” என்று அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிகழ்வு தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக அமைந்தது. வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.ஆர். விஜயகுமார் (முன்னாள் எம்.பி.)-க்கு ஆதரவாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    2026

    அதேநேரத்தில், தவெக-வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனாவை “திமுகவின் உள்ளார்ந்த ஏஜெண்ட்” என்று குற்றஞ்சாட்டினார்.ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், லாட்டரி மார்ட்டின் என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மகன். அவரது குடும்பமே அரசியல் ரீதியாக பல்வேறு திசைகளில் செயல்படுவதாக அறியப்படுகிறது.

    இதையும் படிங்க: அமித் ஷா மகனுடன் சபரீசனுக்குத் தொடர்பு! அமலாக்கத்துறை மௌனம் காப்பது ஏன் என ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

    அவரது தாயார் லீமா ரோஸ் அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் வேட்பாளராக இருந்ததாகவும், குடும்ப உறுப்பினர்கள் வெவ்வேறு கட்சிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த பரப்புரையின் போது ஆதார் அர்ஜுனா கஷ்டப்பட்டு பணக்காரன் ஆகவில்லை என்றும் தனது தங்கையை கட்டி தான் பணக்காரன் ஆனார் எனவும் விமர்சனம் செய்து பேசினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுகவிற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது. திமுக 80 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே பெரிய விஷயம். தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவும் திமுக வேட்பாளரும் நண்பர்கள். திமுகவும், தவெகவும் ஏ டீம், பி டீம் போல செயல்படுகிறார்கள் என கடுமையாக விமர்சித்தார். 

    இதையும் படிங்க: முதலமைச்சர் குடும்பமே வந்தாலும் வெற்றி எங்களுக்கே! வில்லிவாக்கத்தில் அதிரடி கிளப்பும் ஆதவ் அர்ஜுனா!

    மேலும் படிங்க
    திருச்சியில் பரப்புரை..! அந்தோணியார் தேவாலயத்தில் முட்டிப்போட்டு நடந்த விஜய்..!

    திருச்சியில் பரப்புரை..! அந்தோணியார் தேவாலயத்தில் முட்டிப்போட்டு நடந்த விஜய்..!

    தமிழ்நாடு
    #BREAKING: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..!! விருதுநகரில் நிகழ்ந்த கோர சம்பவம்..! 6 பேர் பலி..!

    #BREAKING: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..!! விருதுநகரில் நிகழ்ந்த கோர சம்பவம்..! 6 பேர் பலி..!

    தமிழ்நாடு
    பத்தாயிரம் கூப்பன்..!!! ராமநாதபுரத்தில் தொக்காக மாட்டிய அதிமுகவினர்..!!

    பத்தாயிரம் கூப்பன்..!!! ராமநாதபுரத்தில் தொக்காக மாட்டிய அதிமுகவினர்..!!

    தமிழ்நாடு
    அண்ணனைப் பார்த்தாச்சு..! திருச்சியில் விஜய் ரோடு ஷோ..! குஷியில் குதித்த தொண்டர்கள்..!

    அண்ணனைப் பார்த்தாச்சு..! திருச்சியில் விஜய் ரோடு ஷோ..! குஷியில் குதித்த தொண்டர்கள்..!

    தமிழ்நாடு
    சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு! போதை ஆசாமி கைது - சென்னையில் பரபரப்பு!

    சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு! போதை ஆசாமி கைது - சென்னையில் பரபரப்பு!

    அரசியல்
    சைதாப்பேட்டை தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு..! போலீசார் விசாரணை..!

    சைதாப்பேட்டை தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு..! போலீசார் விசாரணை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share