• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    AI தெரிஞ்சா தான் கட்சிப்பதவியா..? எடப்பாடி என்ன சொன்னாரு..? அதிமுக விளக்கம்..!

    AI தொழில்நுட்பம் தெரிந்தவருக்கே கட்சி பதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினாரா என அதிமுக விளக்கம் கொடுத்துள்ளது.
    Author By Nila Thu, 09 Jul 2026 17:51:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk edappadi palanisamy

    ஏஐ தொழில்நுட்பம் தெரிந்தவருக்கே கட்சிப் பதவி வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த தகவல் அதிமுகவினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தவறான தகவல் என்று அதிமுக விளக்கம் கொடுத்துள்ளது.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டங்களில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ சரிபார்ப்பும் இன்றி ஊடகங்கள் சில கருத்துகளை செய்திகளாக வெளியிட்டு வருவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளது.

    ADMK

    குறிப்பாக இன்றைய கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமிபுதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அனைவரும் தகவமைத்துக் கொள்ள் வேண்டும் எனவும், இன்றைய AI காலத்திற்கு ஏற்ப கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: "இதான் DOUBT"..! திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் தீவிபத்து..! தவெக அரசுக்கு EPS கோரிக்கை..!

    இக்கருத்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய செயல்பாட்டு பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும். மேலும், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரின் தேர்தல் பணிக்கும் உழைப்பிற்கும் பொதுச் செயலாளர் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இதனை வேறுமாதிரியாக திரித்து, முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியை ஊடகங்கள் வெளியிடுவது என்பது கழகத்திற்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மனதை சோர்வடையச் செய்துவிடும் என தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: இட ஒதுக்கீட்டு இழப்பு பிரச்சனை..!! மருத்துவக் கல்வி விவகாரத்தில் வெடித்த எடப்பாடி பழனிசாமி..!!

    மேலும் படிங்க
    16 வயது சிறுவன் ஆணவக்கொலையா? - வயிற்றில் இருந்த ஷாக்கிங் திரவம்... வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை...!

    16 வயது சிறுவன் ஆணவக்கொலையா? - வயிற்றில் இருந்த ஷாக்கிங் திரவம்... வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை...!

    தமிழ்நாடு
    மனைவிக்கு தெரியாமல் செய்த விபரீதம்... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை... திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி...!

    மனைவிக்கு தெரியாமல் செய்த விபரீதம்... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை... திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி...!

    அரசியல்
    “அடிச்சி தூக்கிட்டோம்...” - ஈரானின் அடிமடியில் கைவைத்த அமெரிக்கா... உலக நாடுகள் அதிர அறிவிப்பு...!

    “அடிச்சி தூக்கிட்டோம்...” - ஈரானின் அடிமடியில் கைவைத்த அமெரிக்கா... உலக நாடுகள் அதிர அறிவிப்பு...!

    உலகம்
    திருத்தணி முருகன் கோயிலில் திடீர் மாற்றம்... மீண்டும், மீண்டுமா? என புலம்பும் பக்தர்கள்... நடந்தது என்ன?

    திருத்தணி முருகன் கோயிலில் திடீர் மாற்றம்... மீண்டும், மீண்டுமா? என புலம்பும் பக்தர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (09-09-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகமும் உணர்வுகளும் முக்கியம்..!!

    இன்றைய ராசிபலன் (09-09-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகமும் உணர்வுகளும் முக்கியம்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    16 வயது சிறுவன் ஆணவக்கொலையா? - வயிற்றில் இருந்த ஷாக்கிங் திரவம்... வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை...!

    16 வயது சிறுவன் ஆணவக்கொலையா? - வயிற்றில் இருந்த ஷாக்கிங் திரவம்... வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை...!

    தமிழ்நாடு
    மனைவிக்கு தெரியாமல் செய்த விபரீதம்... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை... திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி...!

    மனைவிக்கு தெரியாமல் செய்த விபரீதம்... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை... திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி...!

    அரசியல்
    “அடிச்சி தூக்கிட்டோம்...” - ஈரானின் அடிமடியில் கைவைத்த அமெரிக்கா... உலக நாடுகள் அதிர அறிவிப்பு...!

    “அடிச்சி தூக்கிட்டோம்...” - ஈரானின் அடிமடியில் கைவைத்த அமெரிக்கா... உலக நாடுகள் அதிர அறிவிப்பு...!

    உலகம்
    திருத்தணி முருகன் கோயிலில் திடீர் மாற்றம்... மீண்டும், மீண்டுமா? என புலம்பும் பக்தர்கள்... நடந்தது என்ன?

    திருத்தணி முருகன் கோயிலில் திடீர் மாற்றம்... மீண்டும், மீண்டுமா? என புலம்பும் பக்தர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    சட்டசபை அனுமதியின்றி ரூ.2000 கோடி சாலைப் பணிகள்: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்!

    சட்டசபை அனுமதியின்றி ரூ.2000 கோடி சாலைப் பணிகள்: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share