• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செங்கோட்டையனுக்கு திமிரு.. அகங்காரம்..!! பரப்புரையில் பந்தாடிய EPS..!

    கோபிச்செட்டிப்பாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
    Author By Nila Sat, 18 Apr 2026 10:36:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk eps

    அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். செங்கோட்டையன் மீது அவரது மனைவி மற்றும் மகன் புகார் அளித்ததால் அவரது பதவி பறிக்கப்பட்டது என்றும் தெரிவித்து உள்ளார். ஜெயலலிதாவை செங்கோட்டையின் மதித்ததே இல்லை என்றும் செங்கோட்டையன் மோசமான மனிதர் எனவும் ஜெயலலிதா கூறினார் என்றும் தெரிவித்தார்.

    தனது அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக செங்கோட்டையன் கண்ணீர் வடித்ததாகவும் விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவில் இருந்த போதே உளவாளியாக இருந்தவர் செங்கோட்டையன் என்றும் சட்டமன்றத்தில் திமுகவை எதிர்த்து பேசாதவர் எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். முதல்வராக இருந்த போதே ஆதாரம் சேகரித்து விட்டதாகவும் செங்கோட்டையனுக்கு எதிராக அவ்வளவு ஆதாரம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    election

    செங்கோட்டையனால் கோபிசெட்டிபாளையம் சாலையில் நடமாட முடியாது என்றும் கூறியுள்ளார். செங்கோட்டையன் அதிமுகவில் யாரையும் வளர விட மாட்டார் என்றும் அவரால் தான் முத்துசாமி போன்றோர் கட்சியை விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார். மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுக்க மாநில அரசு நிதியில் மேற்கொண்டோம் என்றும் தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்துள்ள அவர் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பாட்டிலுக்கு பத்து ரூபாய்..! கொள்ளையடித்த அரசாங்கம் வேணுமா..? இபிஎஸ் கேள்வி..!

    ஜெயலலிதாவை இழந்த பிறகு தாயில்லாத பிள்ளையாக தவித்த போது அதிமுகவை உடைக்க முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதாவை இழந்த பிறகு அதிமுகவை உடைக்கும் முயன்றவர்களுக்கு துணை போனவர் செங்கோட்டையன் என்றும் தெரிவித்தார். அதிமுகவில் யாரையும் வளர விடாதவர் செங்கோட்டையன் என்று கூறிய அவர் சிறுமையாகப் பேச ஆரம்பித்ததும் செல்வாக்கை இழந்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார். திமிரு பிடித்த மற்றும் பொறாமை குணம் கொண்டவரான செங்கோட்டையன் நாட்டிற்கு தேவையா என்றும் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக பேசினார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதாலும் அகங்காரத்தின் காரணமாகவும் செங்கோட்டையன் வெளியேற்றப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: சேலம் அதிமுகவின் கோட்டை..! தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்கும் கருணாநிதி குடும்பம்..! விளாசிய EPS..!

    மேலும் படிங்க
    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    தமிழ்நாடு
    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    தமிழ்நாடு
    உங்க ஓட்டை காசுக்காக விற்காங்திங்க.. மாற்றம் கண்டிப்பாக நிகழும்..!! அது உங்கள் கையில தான் இருக்கு.. இயக்குனர் சேரன் ஓபன் டாக்..!

    உங்க ஓட்டை காசுக்காக விற்காங்திங்க.. மாற்றம் கண்டிப்பாக நிகழும்..!! அது உங்கள் கையில தான் இருக்கு.. இயக்குனர் சேரன் ஓபன் டாக்..!

    சினிமா
    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    அரசியல்
    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    அரசியல்
    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!!

    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!! 'ஹாய்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    தமிழ்நாடு
    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    அரசியல்
    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    அரசியல்
    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    பவள விழா பாப்பா...! ஆட்டம் ஏப்ரல் 21 வரைக்கும் தான்..! உஷாராக இருக்க விஜய் அறிவுறுத்தல்..!

    பவள விழா பாப்பா...! ஆட்டம் ஏப்ரல் 21 வரைக்கும் தான்..! உஷாராக இருக்க விஜய் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share