• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அவன் கிடக்கிறான் லூசு பய”... தவெக முக்கிய நிர்வாகியை ஒருமையில் சாடிய கே.டி.ராகேந்திர பாலாஜி...!

    பரிதாப நிலையில் உள்ள தவெக ஒரு நாள் கூத்திற்கு கூட தாங்காது-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சனம்
    Author By Amaravathi Sat, 21 Feb 2026 14:48:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister Rajendra Balaji slams TVK

    தவெகவின் நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது. தவெகவைப்பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது, களத்தில் அதிமுகதான், எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம். அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சி திமுகதான்.  எடப்பாடி பழனிச்சாமியிலான கூட்டணியும் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் களத்தில் நிற்கும்.தவெக  என்பது பரிதாபத்திற்குரிய கட்சியாக இந்த தேர்தலோடு முடிந்து விடும்

    வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி, தனித்து நின்று 25 ஆயிரம் வாக்குகள் வாங்கியவர்களுக்கெல்லாம் அதிமுக பதில் சொல்ல முடியாது, அதிமுக தனித்து நின்றாலும்  சிங்கம் சிங்கம்தான். காங்கிரஸ் கட்சிக்கு என்ன இருக்கிறது? சும்மா வந்து வேடிக்கை காட்டிக்கொண்டு வேடிக்கை பொருளாகவே உள்ளார்கள்.

    திமுக அரசிற்கு உயர் நீதிமன்றம் மிகப்பெரிய குட்டு வைத்துள்ளது. அமைச்சர் கே.என்.நேரும் மீது அமலாக்கத்துறை பலமுறை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது உயர்நீதிமன்றம் கையிலெடுத்து  வழக்கு பதிவு செய்ய சொல்லியும் தமிழக அரசு இதுவரை  வழக்குப்பதிவு செய்யாதது  வெட்கக்கேடான விஷயம்.  நிரபராதி என உச்சநீதிமன்றம் செல்வோம் என சொல்லக்கூடியவர்கள் வழக்குப் பதிய மறுக்கிறார்கள்.சம்பந்தமில்லாததற்கெல்லாம் தேடி தேடி வழக்கு போட்டவர்கள். உயர் நீதிமன்றம் சொல்லியும், உயர்ந்த ஸ்தாபனமான அமலாக்கத்துறை சொல்லியும் வழக்குப் பதிய மறுக்கிறார்கள்.

    இதையும் படிங்க: ஜெயிச்சே தீரணும்... களமாடும் தவெக..! தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து விஜய் உத்தரவு..!!

    திமுகவினரும், திமுக அமைச்சர்கள்,  எதை செய்தாலும் அதை தட்டிக்கேட்காமல் தட்டிக்கொடுக்கும் கட்சியாக  திமுக தலைமை உள்ளது. திமுகவின் பல அமைச்சர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது.தவெகவிற்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருள்ராஜ் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு பெரிய கட்சியெல்லாம் இல்லை . அவன் (அருண்ராஜ்) கிடக்கிறான் லூசு பய,  திமுகவுக்கும், தவெகவிற்கு போட்டி என தவெகாவினர் லூசுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களாக  நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என கடுமையாக சாடினார். 

    பெரிய கட்சியை எதிர்த்து போராடுவது போல் காட்டிக்கொண்டால் தவெகவை மக்கள் மதித்துவிடுவார்களா? தவெகவில் யார் இருக்கா அங்கு, ஒரு நாள் கூத்திற்கு தாங்குமா தவெக. ஒரே நாளில் இடத்தை காலி செய்து விட்டு ஓடி விடுவார்கள். அதிமுக எவ்வளவு பெரிய பலம் கொண்ட கட்சி. எம்ஜிஆர் ஜெயலலிதா உருவாக்கி எடப்பாடி பழனிச்சாமி கையில் அற்புதமாக இருக்கும் கட்சி அதிமுக . எடப்பாடி பழனிச்சாமியின் கரங்களில் இருக்கக்கூடிய அத்தனை அத்தனை பேரும் வீர வால்கள், போர் வால்கள். அதிமுகவை எதிர்க்கின்ற  துணிச்சல் திமுகவிற்கு மட்டுமே உள்ளது, வேறு கட்சிக்கு கிடையாது. தவெக களத்திலேயே கிடையாது எனக்கூறினார். 

    இதையும் படிங்க: மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பி.எஸ்..! ஒரே வரியில் பதிலடி கொடுத்த நயினார் ..!

    இதையும் படிங்க: சின்ன தப்பு கூட நடக்க கூடாது!! விஜய் போட்ட பக்கா ப்ளான்!! தவெகவில் களமிறங்கும் முன்னாள் அதிகாரிகள்!!

    மேலும் படிங்க
    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    தமிழ்நாடு
    லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சாதனை! 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி  இந்திய மகளிர் அணி வெற்றி! 

    லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சாதனை! 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி  இந்திய மகளிர் அணி வெற்றி! 

    கிரிக்கெட்
    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    தமிழ்நாடு
    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    தமிழ்நாடு
    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share