• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இபிஎஸ் கைக்கு போன கடிதம்... எஸ்.பி.வேலுமணி எடுத்த அதிரடி முடிவு... மகளிரணி கூட்டத்தில் பங்கேற்காததற்கு காரணம் இதுவா?

    இன்னும் இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும் எனவும், அனைவரையும் ஒருங்கிணைந்து பொதுச் செயலாளர் செயல்பட வேண்டும்
    Author By Amaravathi Thu, 02 Jul 2026 13:00:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister SP velumani to eps

    அதிமுக  நன்றாக இருக்க வேண்டும், கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைந்து பொதுச் செயலாளர் செயல்பட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ,
    அந்த பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சென்னையில் கட்சித் தலைமையிடம் வழங்கினார். வேலுமணி,நத்தம் விஸ்வநாதன் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒரே கடிதத்தில் தங்கள் பதவி விலகலை தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவை திரும்பினார். கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டியளித்தார். அப்போது தங்களது கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றோம் எனவும், கட்சிக்காக உழைத்தவர்கள். அந்தந்த மாவட்டத்தில் ஜெயலலிதா ,எம்ஜிஆர் காலத்தில் இருந்து உழைத்தவர்கள் எனவும், எடப்பாடியாருக்காக உழைத்தவர்கள் எனவும், இவர்களுக்கு பதவிகள்  வழங்கப்படவில்லை.

    இதையும் படிங்க: அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    அதனால் நான், நத்தம் விஸ்வநாதன் உட்பட அனைவரும் பதவிகள் வேண்டாம், கட்சியில் சாதாரண தொண்டராகவே  தொடர்கின்றோம் என சொல்லி இருக்கின்றோம் என தெரிவித்தார்.
    எங்கள் முடிவை தெளிவாக கடிதத்தில் சொல்லி இருக்கின்றோம் எனவும், அதே வேளையில் அதிமுக உறுப்பினராக தொடர்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

    அதிமுக மகளிரணி கூட்டத்திற்கு வளர்மதி எப்பொழுதும் கூப்பிடுவார் , ஆனால் நேற்றைய கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்தார்.ஆனால் நேற்றைய கூட்டத்திற்கு  முன்னரே நாங்கள் தலைமையிடம் கடிதம் கொடுத்து விட்டோம் எனவும், அதனால் எங்களை கூப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.

    நான் சொன்ன ஜாம்பவான்களுக்கு அர்த்தம் வேறு எனவும்,கட்சிக்காக எம்.ஜி்.ஆர் , ஜெயலலிதா காலத்தில் உழைத்தவர்கள், எடப்பாடிக்காக களத்தில் உழைத்தவர்கள், கட்சியை வளர்த்தவர்கள் என்ற கருத்தில் சொன்னேன் எனவும் தெரிவித்தார். பதவி எல்லாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் கொடுக்கவில்லை , இதற்கு அவர்களிடமே பதில் கேளுங்கள் எனவும் தெரிவித்தார்.

    எங்களை பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றோம், இன்னும் இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும் எனவும், அனைவரையும் ஒருங்கிணைந்து பொதுச் செயலாளர் செயல்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தவெகவா..? திமுகவா..? அதிமுகவை கைகழுவும் வேலுமணி..? முக்கிய ஆலோசனை..!

    மேலும் படிங்க
    என் நெஞ்சுல குத்திட்டாங்க..! திமுக பிளாக்மெயில் செய்தது... வைகோ பகிரங்க குற்றச்சாட்டு..!!

    என் நெஞ்சுல குத்திட்டாங்க..! திமுக பிளாக்மெயில் செய்தது... வைகோ பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?

    நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?

    தமிழ்நாடு
    தவெக-வில் இணைவதில் குதிரை பேரம் இல்லை..

    தவெக-வில் இணைவதில் குதிரை பேரம் இல்லை..' எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி ஓபன் டாக்!

    அரசியல்
    இனி திருப்பி அடிங்க! திமுகவை விடாதீங்க! விசிகவினருக்கு திருமாவளவன் க்ரீன் சிக்னல்!

    இனி திருப்பி அடிங்க! திமுகவை விடாதீங்க! விசிகவினருக்கு திருமாவளவன் க்ரீன் சிக்னல்!

    அரசியல்
    அதே பழைய டிசைன் வேண்டாம்.. புதுசா ரெடி பண்ணுங்க.. இலவச வேட்டி சேலைக்கு  நிதி ஒதுக்கீடு!

    அதே பழைய டிசைன் வேண்டாம்.. புதுசா ரெடி பண்ணுங்க.. இலவச வேட்டி சேலைக்கு நிதி ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    திமுக கொண்டுவந்த திட்டத்தால் பலிகடா ஆகும் தவெக?! புலம்பி தவிக்கும் நிர்வாகிகள்!

    திமுக கொண்டுவந்த திட்டத்தால் பலிகடா ஆகும் தவெக?! புலம்பி தவிக்கும் நிர்வாகிகள்!

    அரசியல்

    செய்திகள்

    என் நெஞ்சுல குத்திட்டாங்க..! திமுக பிளாக்மெயில் செய்தது... வைகோ பகிரங்க குற்றச்சாட்டு..!!

    என் நெஞ்சுல குத்திட்டாங்க..! திமுக பிளாக்மெயில் செய்தது... வைகோ பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?

    நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?

    தமிழ்நாடு
    இனி திருப்பி அடிங்க! திமுகவை விடாதீங்க! விசிகவினருக்கு திருமாவளவன் க்ரீன் சிக்னல்!

    இனி திருப்பி அடிங்க! திமுகவை விடாதீங்க! விசிகவினருக்கு திருமாவளவன் க்ரீன் சிக்னல்!

    அரசியல்
    அதே பழைய டிசைன் வேண்டாம்.. புதுசா ரெடி பண்ணுங்க.. இலவச வேட்டி சேலைக்கு  நிதி ஒதுக்கீடு!

    அதே பழைய டிசைன் வேண்டாம்.. புதுசா ரெடி பண்ணுங்க.. இலவச வேட்டி சேலைக்கு நிதி ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    திமுக கொண்டுவந்த திட்டத்தால் பலிகடா ஆகும் தவெக?! புலம்பி தவிக்கும் நிர்வாகிகள்!

    திமுக கொண்டுவந்த திட்டத்தால் பலிகடா ஆகும் தவெக?! புலம்பி தவிக்கும் நிர்வாகிகள்!

    அரசியல்

    "பல ஆண்டுகள் போலீசுக்கு டிமிக்கி..! ரவுடி கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சரணடைந்த சரித்திர பதிவேடு குற்றவாளி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share