• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “தூக்கில் தொங்குவேன்” - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இபிஎஸுக்கு எச்சரிக்கை... அதிமுகவில் பரபரப்பு...!

    அதிமுக கவுன்சிலர்கள் அதிகமாக வந்ததே கன்னியாகுமரி மாவட்டத்தில் தான். எடப்பாடியாரை நம்புகிறேன்.
    Author By Amaravathi Wed, 25 Mar 2026 22:39:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK ex mla Threaten to Edappadi palasamy

    கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் என ஆறு சட்டசபை தொகுதிகள் குமரி மாவட்டத்தில் உள்ளன. தற்போது கன்னியாகுமரி அ.தி.மு.க வசமும், நாகர்கோவில் பா.ஜ.க வசமும், பத்மநாபபுரம் தி.மு.க வசமும், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகள் காங்கிரஸ் வசமும் உள்ளன.

    கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த தளவாய்சுந்தரம் உள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் மீண்டும் தளவாய்சுந்தரம் போட்டியிட வாய்ப்பு உள்ளது. தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி கடந்த தேர்தலைப்போன்று தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தமுறை போட்டியிட்ட ஆஸ்டின் இந்த முறை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. தாமரை பாரதி, ஒன்றிய செயலாளர் பாபு, வழக்கறிஞர் அணி சரவணன், இளைஞரணி அகஸ்தீசன் என பலரும் சீட்டுக்காக தலைமையில் முட்டி மோதுகின்றனர். நா.த.க சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் அதிமுக சார்பில் கன்னியாகுமரியில் உள்ள 5 தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அதிமுகவுக்குள் உட்கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளது.  அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சியில் எம்எல்ஏ வாக இருந்தேன்.அநியாயமாக ஏன் மீது போக்சோ பொய் வழக்கு போட்டது தளவாய் சுந்தரம் தான். கடந்த  மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் ஆளே இல்லை.

    இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏ படத்துடன் டோக்கன்கள் பறிமுதல்; வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சியா? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...

    அதிமுக கவுன்சிலர்கள் அதிகமாக வந்ததே கன்னியாகுமரி மாவட்டத்தில் தான். எடப்பாடியாரை நம்புகிறேன். தளவாய் சுந்தரம் தான் எடுப்படியார்க்கு துரோகம் செய்து வருகிறார். 6 தொகுதியில் 5 தொகுதியை எப்படி ஒதுக்குகிறார்கள். நாகர்கோவிலில் அதிமுக படுத்து கிடந்து வெற்றி பெறலாம்.

    80 சதவீதம் நாடார் சமுதாய மக்கள் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு  வாய்ப்பு வழங்க படுகிறது. தளவாய் சுந்தரம் துரோகம் செய்துவிட்டார். கன்னியாகுமரி தொகுதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன்.

    தளவாய் சுந்தரத்தை விட 1 ஓட்டு குறைவாக எடுத்தால் நான் தூக்கில் தொங்குவேன். எடப்பாடியார் என்னை கூப்பிட வில்லை. பணம் செலவு பண்ணோம் ஆனால் மதிக்கவில்லை.

    இதையும் படிங்க: நெருங்கிய தேர்தல்..! அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகள் எவை? முழு விவரம்..!!

    மேலும் படிங்க
    எனக்கு வேண்டாம்... என் ஆதரவாளர்களுக்கு கொடுங்கள்! அண்ணாமலையின் அதிரடி

    எனக்கு வேண்டாம்... என் ஆதரவாளர்களுக்கு கொடுங்கள்! அண்ணாமலையின் அதிரடி 'சீட்' கோரிக்கை!

    தமிழ்நாடு
    மயிலாப்பூரில் போட்டி? எடப்பாடியார் பிரசாரத்தில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

    மயிலாப்பூரில் போட்டி? எடப்பாடியார் பிரசாரத்தில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

    தமிழ்நாடு
    எடப்பாடியார் மீண்டும் தோற்பார்! முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் அதிரடி!

    எடப்பாடியார் மீண்டும் தோற்பார்! முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    இப்தார் நோன்பு இனிக்குது?... இஸ்லாமியருக்கு சீட்டு காசக்குதா? - விஜயை அம்பலப்படுத்திய எஸ்.வி.சேகர்...!

    இப்தார் நோன்பு இனிக்குது?... இஸ்லாமியருக்கு சீட்டு காசக்குதா? - விஜயை அம்பலப்படுத்திய எஸ்.வி.சேகர்...!

    அரசியல்
    அதிமுக எம்எல்ஏ படத்துடன் டோக்கன்கள் பறிமுதல்; வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சியா? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...

    அதிமுக எம்எல்ஏ படத்துடன் டோக்கன்கள் பறிமுதல்; வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சியா? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...

    தமிழ்நாடு
    தேர்தல் பறக்கும் படை அதிரடி: மதுரவாயலில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹1.10 கோடி பறிமுதல்!

    தேர்தல் பறக்கும் படை அதிரடி: மதுரவாயலில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹1.10 கோடி பறிமுதல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share