• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டுக்கு அவமதிப்பு..! வரம்பு மீறிய தவிக உறுப்பினர்... அதிமுக கொந்தளிப்பு.!

    தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜல்லிக்கட்டு குறித்து இழிவாக பேசியதாக அதிமுக தெரிவித்துள்ளது.
    Author By Nila Sat, 29 Aug 2026 11:13:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk tvk mla issues

    தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா இழிவாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படிப் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது என்றும் அதிமுக சுட்டிக்காட்டியுள்ளது

    .சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த ஏறு தழுவுதல் பற்றி புரிதல் இல்லாமலா அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

    ADMK

    மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாகப் பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்தப் பேச்சு ஏன் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மத அரசியல்..! சீரழியும் சட்டமன்ற மாண்பு..! வெளுத்துவிட்ட நயினார்.!!

    ஜல்லிக்கட்டிற்குத் தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான முதல் பார்வையாகத் தனது எம்.எல்.ஏ.வைப் பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர் என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது என்று அதிமுக தெரிவித்துள்ளது. தனது எம்.எல்.ஏ. பேசிய பேச்சுக்கு முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    மேலும் படிங்க
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்குபவர்களுக்கு புதிய ரூல்ஸ்!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்குபவர்களுக்கு புதிய ரூல்ஸ்!

    தமிழ்நாடு
    என் அம்மாதான் என் சாமி.. மேடையில் கண்கலங்கிய சூரி..!! பெண்கள் மனசு வச்சா தான் குடும்பமே.. மகன் பேசப்பேச கண்ணீர் விட்ட தாய்..!

    என் அம்மாதான் என் சாமி.. மேடையில் கண்கலங்கிய சூரி..!! பெண்கள் மனசு வச்சா தான் குடும்பமே.. மகன் பேசப்பேச கண்ணீர் விட்ட தாய்..!

    சினிமா
    "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    தமிழ்நாடு
    நான் சபித்தது உண்மைதான்.. ஆனா பிரிய வேண்டும் என நினைக்கவில்லை..!! நாஞ்சில் விஜயன் பதிவுக்கு திருநங்கை வைஷ்ணவி பதில்..!

    நான் சபித்தது உண்மைதான்.. ஆனா பிரிய வேண்டும் என நினைக்கவில்லை..!! நாஞ்சில் விஜயன் பதிவுக்கு திருநங்கை வைஷ்ணவி பதில்..!

    சினிமா
    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    கிரிக்கெட்
     திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    உலகம்

    செய்திகள்

    "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    தமிழ்நாடு
    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    கிரிக்கெட்
     திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    உலகம்
    அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு ‘ஷாக்’! தவெகவில் பதவி கிடைக்காமல் காத்திருப்பு! மாஜிக்கள் அதிருப்தி!

    அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு ‘ஷாக்’! தவெகவில் பதவி கிடைக்காமல் காத்திருப்பு! மாஜிக்கள் அதிருப்தி!

    அரசியல்
    யானை வழித்தடத்தை ஆக்கிரமித்த ரிசார்ட்டுகள்? செக் வைத்த கோர்ட்! 8 மூடல்!  மீதமுள்ள 17க்கும் சிக்கல்?

    யானை வழித்தடத்தை ஆக்கிரமித்த ரிசார்ட்டுகள்? செக் வைத்த கோர்ட்! 8 மூடல்! மீதமுள்ள 17க்கும் சிக்கல்?

    தமிழ்நாடு
    சிக்கலில் சோழவந்தான் MLA..! ஜல்லிக்கட்டுக்கு தடையா..? TTV தினகரன் சரமாரி கேள்வி.!

    சிக்கலில் சோழவந்தான் MLA..! ஜல்லிக்கட்டுக்கு தடையா..? TTV தினகரன் சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share