• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை திரும்பும் மக்கள்... உளுந்தூர் பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தீபாவளிக்கு சொந்த  ஊர் சென்றவர்கள் சென்னையை நோக்கி அணிவகுக்கும் வாகனங்களால் சுங்கச்சாவடிகளில் கூடுதல் கவுண்டர்கள் அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 
    Author By Amaravathi Tue, 21 Oct 2025 18:07:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    after diwali celebration People rush in Toll gates

    தீபாவளிக்கு சொந்த  ஊர் சென்றவர்கள் சென்னையை நோக்கி அணிவகுக்கும் வாகனங்களால் சுங்கச்சாவடிகளில் கூடுதல் கவுண்டர்கள் அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

    உளுந்தூர்பேட்டை: 

    தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறைக்கு சென்ற தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம்  திரும்புவதால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில்  போக்குவரத்து நெரிசல், கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது

    இதையும் படிங்க: கடும் போக்குவரத்து நெரிசல்... ஸ்தம்பித்தது ஜி.எஸ்.டி சாலை... திணறும் மக்கள்...!

    தீபாவளி பண்டிகை நேற்று 20 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊரில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றனர். 

    இந்தநிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள், அனைத்து அரசு அலுவலகங்கள் இயங்கப்பட உள்ள நிலையில் விடுமுறைக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு செல்கின்றனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாக நூற்றுக்கணக்கான கார் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து செல்கிறது. இதனால் டோல்கேட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் குறைக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதேபோல் வாகன நெரிசல்கள் இன்றி செல்வதற்கு வசதியாக கூடுதலாக கவுன்டர்கள் திறக்கப்பட்டு கார் உள்ளிட்ட வாகனங்களை அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை டோல்கேட் வழியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி சென்ற நிலையில் தற்போது அந்த வாகனங்கள் அனைத்தும் மீண்டும் சென்னை நோக்கி திரும்பிய வண்ணம் உள்ளது. இதனால் டோல்கேட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சில நேரங்களில் இலவசமாகவும் வாகனங்களை அனுப்பி வைத்து வருகின்றனர்.  தொடர்ந்து உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விக்கிரவாண்டி: 

    தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அதிகமானோர் கார்களில் பயணிப்பதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 8 வழிகள் திறகப்பட்டு வாகனங்கள் சென்னை நோக்கி பயணிக்கின்றன. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்று செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி வழியாக மாற்றி அனுப்ப படுகின்றன.

    தீபாவளி பண்டிகை முடித்துவிட்டு தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்களால் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது 

    தீபாவளி பண்டிகை முடித்துவிட்டுதென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கிஅதிகமாக வாகனங்கள் செல்கின்றது.நாளை பள்ளி மற்றும் கல்லூரி வேலை நாட்கள் என்பதால் இன்று இரவே சென்னை நோக்கி  செல்ல வேண்டும் என பொதுமக்களின் வாகனங்கள் படையெடுத்து செல்வதால் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ரூட்ட மாத்து... 2 நாளுக்கு இத செய்யவே கூடாது! கனரக வாகனங்களுக்கு பறந்த உத்தரவு...!

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share