• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “இந்த ஆரம்பிச்சிட்டாங்க இல்ல”.. திண்டுக்கல் மலை மீது தீப்பந்தத்துடன் ஏறிய இந்து மக்கள் கட்சியினர்... பகிரங்க எச்சரிக்கை விடுத்த போலீஸ்...!

    கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டையில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில்30க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
    Author By Amaravathi Wed, 03 Dec 2025 14:36:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    After Tiruparamkundram Dindugal hindu munnani Request karthigai deepam issue

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் 27 இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அறநிலை துறை சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது . அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை அல்லது மறு உத்தரவுக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 

    இதனிடையே, பெரிய கார்த்திகையை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டையில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில்30க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதையும் படிங்க: அண்ணாமலையாருக்கு அரோகரா...!! கொட்டும் மழையிலும் குறையாத பக்தி பரவசம்... திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது பரணி தீபம்...! 

    திண்டுக்கல் நகரின் மத்தியில் புகழ்பெற்ற திண்டுக்கல் மலைக்கோட்டை அமைந்துள்ளது.கோட்டையின் உச்சியில் உள்ள கோவிலில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்த மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்று 03.12.25 பெரிய கார்த்திகை முன்னிட்டு மலைக்கோட்டையில் உள்ள விளக்கு தூணில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தீப்பந்தத்துடன் மலைக்கோட்டைக்குச் சென்று தீபம் ஏற்ற உள்ளதாக இந்து மக்கள் கட்சியினர் தெரிவித்தனர்.  மலைக்கோட்டைக்குச் சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே மலைக்கோட்டைக்கு சென்று தீபம் ஏற்ற செல்ல அனுமதி கிடையாது என காவல்துறையினர் தெரிவித்தனர் தடையை மீறி சென்றால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இதனை அடுத்து இந்து மக்கள் கட்சியினர் மலைக்கோட்டைக்குச் சென்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. தற்பொழுது மலைக்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    மேலும் படிங்க
    பல்டி அடித்த ஓ.பன்னீர்செல்வம்! திமுக போனதும் டோட்டல் சேஞ்ச்! ராமநாதபுரம் தேர்தல் வழக்கு வாபஸ்?!

    பல்டி அடித்த ஓ.பன்னீர்செல்வம்! திமுக போனதும் டோட்டல் சேஞ்ச்! ராமநாதபுரம் தேர்தல் வழக்கு வாபஸ்?!

    அரசியல்
    கசந்தது 4 ஆண்டு திருமண வாழ்க்கை! விஜய் பட நடிகை விவாகரத்து! காதல் கணவரை பிரிந்தார் ஹன்சிகா!

    கசந்தது 4 ஆண்டு திருமண வாழ்க்கை! விஜய் பட நடிகை விவாகரத்து! காதல் கணவரை பிரிந்தார் ஹன்சிகா!

    சினிமா
    கச்சா எண்ணெய் கப்பலை தகர்க்க சதி! கண்ணி வெடி வைக்கும் படகுகள்! தாக்கி அழிக்கும் அமெரிக்கா!

    கச்சா எண்ணெய் கப்பலை தகர்க்க சதி! கண்ணி வெடி வைக்கும் படகுகள்! தாக்கி அழிக்கும் அமெரிக்கா!

    உலகம்
    விரைவில் தொகுதி பங்கீடு... அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கணும்...! Ttv தினகரன் விருப்பம்..!!

    விரைவில் தொகுதி பங்கீடு... அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கணும்...! Ttv தினகரன் விருப்பம்..!!

    தமிழ்நாடு
    எல்லாரும் என்னை திட்டணும்! அதான் அவங்க எண்ணம்!! போரை அரசியலாக்கும் காங்கிரஸ்! மோடி விளாசல்!

    எல்லாரும் என்னை திட்டணும்! அதான் அவங்க எண்ணம்!! போரை அரசியலாக்கும் காங்கிரஸ்! மோடி விளாசல்!

    அரசியல்
    மேலூரில் பெரும் சோகம்... மஞ்சுவிரட்டு நிகழ்வின்போது இருவர் உயிரிழந்த சம்பவம்..!!

    மேலூரில் பெரும் சோகம்... மஞ்சுவிரட்டு நிகழ்வின்போது இருவர் உயிரிழந்த சம்பவம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பல்டி அடித்த ஓ.பன்னீர்செல்வம்! திமுக போனதும் டோட்டல் சேஞ்ச்! ராமநாதபுரம் தேர்தல் வழக்கு வாபஸ்?!

    பல்டி அடித்த ஓ.பன்னீர்செல்வம்! திமுக போனதும் டோட்டல் சேஞ்ச்! ராமநாதபுரம் தேர்தல் வழக்கு வாபஸ்?!

    அரசியல்
    கச்சா எண்ணெய் கப்பலை தகர்க்க சதி! கண்ணி வெடி வைக்கும் படகுகள்! தாக்கி அழிக்கும் அமெரிக்கா!

    கச்சா எண்ணெய் கப்பலை தகர்க்க சதி! கண்ணி வெடி வைக்கும் படகுகள்! தாக்கி அழிக்கும் அமெரிக்கா!

    உலகம்
    விரைவில் தொகுதி பங்கீடு... அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கணும்...! Ttv தினகரன் விருப்பம்..!!

    விரைவில் தொகுதி பங்கீடு... அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கணும்...! Ttv தினகரன் விருப்பம்..!!

    தமிழ்நாடு
    எல்லாரும் என்னை திட்டணும்! அதான் அவங்க எண்ணம்!! போரை அரசியலாக்கும் காங்கிரஸ்! மோடி விளாசல்!

    எல்லாரும் என்னை திட்டணும்! அதான் அவங்க எண்ணம்!! போரை அரசியலாக்கும் காங்கிரஸ்! மோடி விளாசல்!

    அரசியல்
    மேலூரில் பெரும் சோகம்... மஞ்சுவிரட்டு நிகழ்வின்போது இருவர் உயிரிழந்த சம்பவம்..!!

    மேலூரில் பெரும் சோகம்... மஞ்சுவிரட்டு நிகழ்வின்போது இருவர் உயிரிழந்த சம்பவம்..!!

    தமிழ்நாடு
    ஈரான் - இஸ்ரேல் போரில் சீனா குதூகலம்! 12 நாளில் 11 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய் விநியோகம்!

    ஈரான் - இஸ்ரேல் போரில் சீனா குதூகலம்! 12 நாளில் 11 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய் விநியோகம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share