• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக கதவைத் தட்டும் சி.வி. சண்முகம்..!! மாநிலப் பொறுப்பு கேட்டதால் இழுபறி..!!

    சிவி சண்முகம் சமீபத்தில், “நான் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
    Author By Shanthi M. Sat, 11 Jul 2026 09:45:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aiadmk-former-minister-cv-shanmugam-entry-to-tvk-delayed

    அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அணியில் இணைய முடிவு செய்துள்ளார். தவெக தலைமை இணைப்புக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், அவர் மாநில அளவிலான பதவியை எதிர்பார்ப்பதால் பேச்சுவார்த்தை தற்போது தாமதமாகி வருகிறது. இந்த இணைப்பு இறுதியாகி விட்டால், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தவெகவுக்கு கணிசமான பலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தவெக ஆட்சி அமைத்த பிறகு அதிமுகவில் இருந்து பல முக்கிய புள்ளிகள் தவெகவுக்கு தாவியுள்ளனர். குறிப்பாக, அதிமுகவின் சிட்டிங் எம்எல்ஏக்களில் ஆறு பேர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் இணைப்பு அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் அனைவரும் தவெக தலைவர் விஜய் பின்னால் அணி திரள்வதன் மூலம் கட்சிக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் எனக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அதிமுகவினரில் 90 சதவீதம் பேர் தவெகவில் இணைய வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு மண்டலத்திலும் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த தவெக தலைமை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வட மாவட்டங்களில் தவெகவை பலப்படுத்த சிவி சண்முகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: டெல்லியில் கூட்டாக குரல் எழுப்புவோம்! மேகதாது அணைக்கு எதிராக களம் புகுந்த சவுமியா அன்புமணி!

    சிவி சண்முகம் சமீபத்தில், “நான் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும்” எனக் கூறியிருந்தார். தவெக ஆட்சி அமைத்த பிறகு அதிமுகவிலேயே தொடர்வது என்ற மனநிலையில் இருந்த அவர், கட்சியில் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்களுக்கு பதவிகள் மீண்டும் வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அதிமுகவில் தொடர்வதில் எந்த பயனும் இல்லை என முடிவுக்கு வந்துள்ளார்.

    cv shanmugam

    சிவி சண்முகம் மட்டுமின்றி, சங்கராபுரம் எம்எல்ஏ ராகேஷ், திருத்தணி எம்எல்ஏ ஹரி, புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித் தேவன் உள்ளிட்டோரும் தவெகவில் இணைய தயாராகி வருகின்றனர். இவர்களில் சிவி சண்முகம் மட்டும் மாநில அளவிலான பொறுப்பை கோரியுள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து தவெக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. இடைத்தேர்தலுக்கு நீதிமன்றம் விதித்த தடை மற்றும் குதிரை பேர புகார்கள் காரணமாக தவெக தலைமை தற்போது நிதானமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது. 

    எனினும், அடுத்த இரு மாதங்களுக்குள் இந்த இணைப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக இரு தரப்பினரும் தெரிவிக்கின்றனர். சிவி சண்முகம் தவெகவில் இணைந்தால் விழுப்புரம் மாவட்டத்தில் தவெகவுக்கு கூடுதல் பலம் கிடைப்பதுடன், அதிமுகவின் ஒட்டுமொத்த அமைப்பு மேலும் பலவீனமடையும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

    இதையும் படிங்க: அரசு பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை! தலைமை ஆசிரியர் அதிரடியாக பணியிடை நீக்கம்!

    மேலும் படிங்க
    உங்க கனவு பலிக்காது.. கவர்ச்சியும் காட்டமாட்டேன்..!! பெட்ரூம் சீனிலும் நடிக்க மாட்டேன்.. நடிகை காஜல் அகர்வால் திட்டவட்டம்..!

    உங்க கனவு பலிக்காது.. கவர்ச்சியும் காட்டமாட்டேன்..!! பெட்ரூம் சீனிலும் நடிக்க மாட்டேன்.. நடிகை காஜல் அகர்வால் திட்டவட்டம்..!

    சினிமா
    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!!  மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழ்நாடு
    உணர்வுகளை வெற்றிக்காக பயன்படுத்த விரும்பவில்லை..!! பாக்யராஜ் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய பார்த்திபன்..!

    உணர்வுகளை வெற்றிக்காக பயன்படுத்த விரும்பவில்லை..!! பாக்யராஜ் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய பார்த்திபன்..!

    சினிமா
    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    அரசியல்
    காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அதர்வா..! சுதாகரால் படத்தில் ஏற்படும் மாற்றம்.. திரைக்கதையில் தடுமாற்றம்..

    காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அதர்வா..! சுதாகரால் படத்தில் ஏற்படும் மாற்றம்.. திரைக்கதையில் தடுமாற்றம்.. 'இதய முரளி' விமர்சனம்..!

    சினிமா

    செய்திகள்

    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!!  மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழ்நாடு
    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    அரசியல்
    பட்டம் வாங்கும் இன்பநிதி! லண்டன் பறந்த உதயநிதி! மு.க.ஸ்டாலின் குடும்பமாக பயணம்!

    பட்டம் வாங்கும் இன்பநிதி! லண்டன் பறந்த உதயநிதி! மு.க.ஸ்டாலின் குடும்பமாக பயணம்!

    அரசியல்

    "கரூர் போல"..! வன்னியர் தியாகிகள் குடும்பத்தினருக்கும் அரசு வேலை..! அன்புமணி வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share