• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரெண்டே நாள் பொறுங்க!! நல்ல செய்தி வரும்!! கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் நம்பிக்கை!!

    'இரு நாட்களில் நல்ல செய்தி வரும்; காத்திருங்கள்' என, புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்களிடம், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
    Author By Pandian Fri, 08 May 2026 11:47:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK-MLAs-Puducherry-Resort-EPS-Good-News-Two-Days-TamilNadu-Politics

    புதுச்சேரி: தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க.வின் 46 எம்.எல்.ஏ.க்களும் புதுச்சேரி பூரணாங்குப்பம் ஆர்.கே.என். சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அக்கட்சி பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம், “இரு நாட்களில் நல்ல செய்தி வரும், காத்திருங்கள்” என நம்பிக்கை அளித்துள்ளார்.

    தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரி ரிசார்ட்டுக்கு வருமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியது. 

    நேற்று முன்தினம் இரவிலிருந்தே பலர் அங்கு தங்கினர். நேற்று ஓ.எஸ். மணியன், தளவாய் சுந்தரம், மோகன், சொர்ணத்தூர் ராஜேந்திரன், அருண்மொழிதேவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசலம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தனர். புதுச்சேரி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: அமைச்சர் பதவி நமக்குத்தான்! அதிமுக எம்.எல்.ஏ-க்கள் உற்சாகம்! புதுச்சேரி ரிசார்ட்டில் கொண்டாட்டம்!

    AIADMKMLAs

    நேற்றிரவு 7:15 மணிக்கு பழனிசாமி ரிசார்ட்டுக்கு வந்தார். அவர் முதலில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். நந்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, கரூர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10 முக்கிய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அதன் பின்னர் இரவு 7:25 மணிக்கு எம்.எல்.ஏ.க்களை தனித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு இரவு 8:15 மணி வரை நீடித்தது.

    எம்.எல்.ஏ.க்களிடம் பழனிசாமி பேசுகையில், “உங்களுக்கு இரண்டு நாளில் நல்ல செய்தி வரும். வரும் 10-ம் தேதி வரை இங்கேயே தங்கியிருங்கள்” என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆலோசனை முடிந்து இரவு 8:20 மணிக்கு பழனிசாமி காரில் புறப்பட்டுச் சென்றார். ஆனால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ரிசார்ட்டிலேயே தங்கியுள்ளனர்.

    த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளுடன் ஆட்சி அமைப்பு தொடர்பான பேச்சுகள் நடைபெற்று வரும் நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் தங்க வைத்து கட்சித் தலைமை உஷார் நிலையில் உள்ளது. அமைச்சர் பதவி உள்ளிட்ட எதிர்கால வாய்ப்புகள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் இப்போது உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

    தமிழக அரசியல் தற்போது மிக முக்கியமான கட்டத்தில் இருப்பதால், அடுத்த இரு நாட்களில் என்ன முடிவு எட்டப்படும் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 

    இதையும் படிங்க: அமைச்சர் பதவி நமக்குத்தான்! அதிமுக எம்.எல்.ஏ-க்கள் உற்சாகம்! புதுச்சேரி ரிசார்ட்டில் கொண்டாட்டம்!

    மேலும் படிங்க
    ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க விஜய்... பகிரங்க எச்சரிக்கை விடுத்த அர்ஜுன் சம்பத்... அடுத்து நடக்கப்போவது இதுவா?

    ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க விஜய்... பகிரங்க எச்சரிக்கை விடுத்த அர்ஜுன் சம்பத்... அடுத்து நடக்கப்போவது இதுவா?

    அரசியல்
    நெல்லையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா? - விஜயால் வெளிச்சத்திற்கு வந்த கதர்சட்டைகளின் கலகம்...!

    நெல்லையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா? - விஜயால் வெளிச்சத்திற்கு வந்த கதர்சட்டைகளின் கலகம்...!

    அரசியல்
    திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு? நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்ற கோரி கனிமொழி கடிதம்!

    திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு? நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்ற கோரி கனிமொழி கடிதம்!

    தமிழ்நாடு
    தவெக விஜய்க்கு ஆதரவு தாங்க!!  திருமாவளவன், டி.ராஜாவிற்கு கார்கே கோரிக்கை!

    தவெக விஜய்க்கு ஆதரவு தாங்க!! திருமாவளவன், டி.ராஜாவிற்கு கார்கே கோரிக்கை!

    அரசியல்
    முதல்ல இந்த ஜெனரேஷன்.. பிள்ளைகள வளர்க்க கத்துக்கோங்க..! நடிகர் மாதவன் சொன்ன அட்வைஸ்..!

    முதல்ல இந்த ஜெனரேஷன்.. பிள்ளைகள வளர்க்க கத்துக்கோங்க..! நடிகர் மாதவன் சொன்ன அட்வைஸ்..!

    சினிமா
    ஆட்சியமைப்பாரா தளபதி..? மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்.! பெரும் எதிர்பார்ப்பு..!

    ஆட்சியமைப்பாரா தளபதி..? மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்.! பெரும் எதிர்பார்ப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க விஜய்... பகிரங்க எச்சரிக்கை விடுத்த அர்ஜுன் சம்பத்... அடுத்து நடக்கப்போவது இதுவா?

    ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க விஜய்... பகிரங்க எச்சரிக்கை விடுத்த அர்ஜுன் சம்பத்... அடுத்து நடக்கப்போவது இதுவா?

    அரசியல்
    நெல்லையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா? - விஜயால் வெளிச்சத்திற்கு வந்த கதர்சட்டைகளின் கலகம்...!

    நெல்லையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா? - விஜயால் வெளிச்சத்திற்கு வந்த கதர்சட்டைகளின் கலகம்...!

    அரசியல்
    திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு? நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்ற கோரி கனிமொழி கடிதம்!

    திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு? நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்ற கோரி கனிமொழி கடிதம்!

    தமிழ்நாடு
    தவெக விஜய்க்கு ஆதரவு தாங்க!!  திருமாவளவன், டி.ராஜாவிற்கு கார்கே கோரிக்கை!

    தவெக விஜய்க்கு ஆதரவு தாங்க!! திருமாவளவன், டி.ராஜாவிற்கு கார்கே கோரிக்கை!

    அரசியல்
    ஆட்சியமைப்பாரா தளபதி..? மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்.! பெரும் எதிர்பார்ப்பு..!

    ஆட்சியமைப்பாரா தளபதி..? மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்.! பெரும் எதிர்பார்ப்பு..!

    தமிழ்நாடு
    சென்னையை வாட்டி வதைக்கும் வெயில்..!! குறைந்தது நிலத்தடி நீர்மட்டம்..!! லாரி தண்ணீரை நம்பும் மக்கள்..!!

    சென்னையை வாட்டி வதைக்கும் வெயில்..!! குறைந்தது நிலத்தடி நீர்மட்டம்..!! லாரி தண்ணீரை நம்பும் மக்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share