• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவில் மாறிய மரபு! இபிஎஸ் முன்னிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அவசரக் கூட்டம்!

    அதிமுகவில் கடைப்பிடிக்கப்பட்ட மரபு திடீரென்று மாற்றப்பட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
    Author By Thenmozhi Kumar Tue, 19 May 2026 16:48:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     AIADMK Presidium Chairman Tamilmagan Hussain chairs District Secretaries meeting; EPS gets full support from leaders.

    தேர்தல் தோல்விக்குப் பின் பொதுச்செயலாளர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் - இபிஎஸ்-ஸிற்கு முழு ஆதரவு வழங்கி தலைமைக்கழகம் அதிரடி அறிக்கை வெளியீடு.சென்னை, 2026 மே 19: தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், அதிமுகவின் வரலாற்றில் முதல் முறையாகப் பொதுச்செயலாளருக்குப் பதிலாக அவைத்தலைவர் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது கோட்டை வட்டார அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    அவைத் தலைவர் தலைமையில் முதல் முறை கூடி சாதனைஅதிமுகவில் வழக்கமாகப் பொதுச்செயலாளர் தலைமையிலேயே மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுவதுதான் அதிகாரப்பூர்வ மரபாக இருந்து வந்தது. ஆனால், இன்று (மே 19, செவ்வாய்க்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற அவசர மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழகச் செயலாளர்கள் கூட்டமானது, அதிமுக அவைத்தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றுள்ளது. 

    அதிமுக

    கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இக்கூட்டத்திற்கு முன்னிலை மட்டுமே வகித்துள்ளார். உட்கட்சியில் பிளவுகள் ஏற்பட்டு 28 நிர்வாகிகள் நீக்கப்பட்ட அசாதாரண சூழலில், கட்சியின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித சட்டப் சிக்கல்களும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த வியூக மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  தோல்வி குறித்தும் எடப்பாடிக்கு முழு ஆதரவு குறித்தும் தீர்மானம்இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் மற்றும் வாக்குச் சரிவுகள் குறித்து அக்குவேறு ஆணிவேறாக விவாதிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    தேர்தல் தோல்வி அடைந்திருந்தாலும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டதன் காரணமாகவே அதிமுக சார்பில் 47 எம்.எல்.ஏ-க்களும், கூட்டணிக் கட்சிகள் சார்பில் 6 எம்.எல்.ஏ-க்களும் என மொத்தம் 53 பேர் வெற்றி பெற முடிந்தது என இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. 

    இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்டச் செயலாளர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், கட்சியில் பிளவை ஏற்படுத்த எஸ்பி வேலுமணி தரப்பும், தவெக தரப்பும் காய்நகர்த்தி வருவதாகக் கூறப்படும் சூழலில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது முழு ஆதரவையும், அசைக்க முடியாத ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குவதாக அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஒருமனதாக உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: 25 பேரின் பதவியும் பறிக்கப்படும்! அதிமுக எம்பி தம்பிதுரை எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (20-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று படைப்பாற்றல் பணிகளில் நல்ல முன்னேற்றம்..!!

    இன்றைய ராசிபலன் (20-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று படைப்பாற்றல் பணிகளில் நல்ல முன்னேற்றம்..!!

    ஜோதிடம்
    கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு 60 நாள் பரோலா? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு 60 நாள் பரோலா? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்!

    ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தர் போராட்டம்: கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

    ஜந்தர் மந்தர் போராட்டம்: கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

    இந்தியா
    சுள்ளான் மதன் கொலை எதிரொலி: சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்த பக்கங்கள் முடக்கம்... சிவகங்கை போலீஸ் எச்சரிக்கை!

    சுள்ளான் மதன் கொலை எதிரொலி: சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்த பக்கங்கள் முடக்கம்... சிவகங்கை போலீஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விபி-ஜி ராம்-ஜி திட்டம்: 25 நாட்கள் கூடுதல் வேலை, ரூ. 100 கோடி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு!

    விபி-ஜி ராம்-ஜி திட்டம்: 25 நாட்கள் கூடுதல் வேலை, ரூ. 100 கோடி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மதுரை: தனுஷ் ரசிகர்களின் இலவச ஆட்டோ சேவை.. அரசியல் ஊகங்களை மீண்டும் தூண்டும் நற்பணி..!!

    மதுரை: தனுஷ் ரசிகர்களின் இலவச ஆட்டோ சேவை.. அரசியல் ஊகங்களை மீண்டும் தூண்டும் நற்பணி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share