• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நள்ளிரவில் சீமான் வீட்டில் நடந்த தரமான சம்பவம்.. தெறித்து ஓடிய விசிகவினர்..!

    விசிகவினர் கொஞ்சம் ஆடி தான் போயிருக்காங்க. ஏன்னா நாம் தமிழர் கட்சியின் படை அப்படிங்கறது, விசிகவை விட  10 மடங்கு 15 மடங்கு வலிமையான படை.
    Author By Amaravathi Mon, 02 Jun 2025 13:11:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    airport-moorthy-meet-seeman-vck-shocked-C8EQLT

    தமிழ்நாட்டு அரசியல் களத்திலேயே இப்போதைக்கு அரசியல் கட்சிகளின் ஒரு பிரைமரி டார்கெட்டாக இருப்பது தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வாக்குகள் தான். அந்த வாக்குகளை முழுமையாக பெற்றால் மட்டுமே ஆட்சியில் அமர முடியும் என்பதால், திமுக பல தேர்தல்களில் திருமாவளவனை கைக்குள் வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவித கொடுமைகள் இழைத்தாலும், தனக்கு எம்.பி. பதவி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் திருமாவளவன் கூட்டணியில் நீடித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

    Airport Moorthy

    திமுக கூட்டணியில் நீடிப்பதால் எந்த போராட்டம் நடத்தவும் அனுமதி கிடைப்பதில்லை என அவரே கூட ஒருமுறை கூறியிருந்தார். இதனிடையே, பறையர் பேரவை என்ற அமைப்பை வைத்து நடத்தி வரும் ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் தமிழகத்தில் உள்ள மதுரை, பெரியகுளம், பெரம்பலூர் போன்ற பகுதிகளுக்கு சென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும். எம்.பி.யுமான திருமாவளவன் மீது அவதூறு பரப்பி அவரை ஆபாசமாக பேசி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றச்சாட்டினர் . கடந்த சில நாட்களுக்கு முன்பு   எர்போர்ட் மூர்த்தி மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தனர்.  அவர் தொடர்ந்து அவதூறு பேசினால் அதற்குரிய பதிலடியை நாங்கள் தருவோம் என விசிகவினர் எச்சரித்தனர். 

    Airport Moorthy

    ஆனால் மற்றொருபுறம் ஏர்போர்ட் மூர்த்தி இரட்டை மலை சீனிவாசனை முன்னிருந்தி குறிப்பிட்ட சமூதாய மக்களிடையே புரட்சியை ஏற்படுத்தி வருவதாகவும், இதை பிடிக்காமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஏர்போர்ட் மூர்த்தி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஏர்போர்ட் மூர்த்தியுடனான சண்டையை கைவிடும் படி சீமான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் விசிகவினர் ஏர்போர்ட் மூர்த்தியை போட்டுத்தள்ள திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    Airport Moorthy

    இதையும் படிங்க: திமுகவுக்கு திருமா வைக்கப்போகும் ஆப்பு... 2026 தேர்தலில் விசிகவின் வேற லெவல் டிமாண்ட்...!

    இந்நிலையில் நேற்றிரவு திடீரென சீமான் வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார் ஏர்ப்போர்ட் மூர்த்தி. விசிகவினருடனான பிரச்சனைகள் குறித்து நீண்ட நேரம் சீமானிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார். தன்னை கொல்ல சதித்திட்டம் திட்டப்படுவதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து நாம் தமிழர் தம்பிகள் மூலமாக ஏர்போர்ட் மூர்த்தி பாதுகாப்பு வழங்க சீமான் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

    Airport Moorthy

    இதனைக் கேள்விப்பட்டு, விசிகவினர் கொஞ்சம் ஆடி தான் போயிருக்காங்க. ஏன்னா நாம் தமிழர் கட்சியின் படை அப்படிங்கறது, விசிகவை விட  10 மடங்கு 15 மடங்கு வலிமையான படை. சோ, அப்படி இருக்கும் பொழுது இவர்கள் சீமானிடம் அவர்களுடைய வேலையை கட்டினால் என்ன ஆகும் அப்படிங்கறது எல்லாரும் அறிந்ததுதான். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏர்போர்ட் மூர்த்தியை விட்டு தலைதெறிக்க ஓடியிருப்பதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: 50 வருஷ வாழ்க்கைய 5 நிமிஷத்துல இழந்துட்டோம்..! பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருமா நேரில் ஆறுதல்..!

    மேலும் படிங்க
    குருமூர்த்தியிடம் ஏன் பேசினேன்? ராமதாஸ் கட்டவிழ்க்கும் முடிச்சுகள்...

    குருமூர்த்தியிடம் ஏன் பேசினேன்? ராமதாஸ் கட்டவிழ்க்கும் முடிச்சுகள்...

    தமிழ்நாடு
    “கேரட் 4 மடங்கு, பீன்ஸ் 2 மடங்கு உயர்வு”... காய்கறி விலையால் கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்...!

    “கேரட் 4 மடங்கு, பீன்ஸ் 2 மடங்கு உயர்வு”... காய்கறி விலையால் கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்...!

    தமிழ்நாடு
    முடிவுக்கு வரும் வர்த்தக பதற்றம்.. பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை..!

    முடிவுக்கு வரும் வர்த்தக பதற்றம்.. பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை..!

    உலகம்
    400 ட்ரோன்கள்.. 40 ஏவுகணைகள்.. உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா தரமான பதிலடி..!

    400 ட்ரோன்கள்.. 40 ஏவுகணைகள்.. உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா தரமான பதிலடி..!

    உலகம்
    தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    ஒரே ஸ்டன்ட்டில் ஓஹோன்னு வந்த டாம் குரூஸ்..! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்...!

    ஒரே ஸ்டன்ட்டில் ஓஹோன்னு வந்த டாம் குரூஸ்..! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்...!

    சினிமா

    செய்திகள்

    குருமூர்த்தியிடம் ஏன் பேசினேன்? ராமதாஸ் கட்டவிழ்க்கும் முடிச்சுகள்...

    குருமூர்த்தியிடம் ஏன் பேசினேன்? ராமதாஸ் கட்டவிழ்க்கும் முடிச்சுகள்...

    தமிழ்நாடு
    “கேரட் 4 மடங்கு, பீன்ஸ் 2 மடங்கு உயர்வு”... காய்கறி விலையால் கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்...!

    “கேரட் 4 மடங்கு, பீன்ஸ் 2 மடங்கு உயர்வு”... காய்கறி விலையால் கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்...!

    தமிழ்நாடு
    முடிவுக்கு வரும் வர்த்தக பதற்றம்.. பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை..!

    முடிவுக்கு வரும் வர்த்தக பதற்றம்.. பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை..!

    உலகம்
    400 ட்ரோன்கள்.. 40 ஏவுகணைகள்.. உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா தரமான பதிலடி..!

    400 ட்ரோன்கள்.. 40 ஏவுகணைகள்.. உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா தரமான பதிலடி..!

    உலகம்
    தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    நல்லிணக்கம், அமைதி மேம்படட்டும்! பிரதமர், குடியரசுத் தலைவர் பக்ரீத் வாழ்த்து..!

    நல்லிணக்கம், அமைதி மேம்படட்டும்! பிரதமர், குடியரசுத் தலைவர் பக்ரீத் வாழ்த்து..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share