• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஒரே ஸ்டன்ட்டில் ஓஹோன்னு வந்த டாம் குரூஸ்..! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்...!

    வித்தியாசமான ஸ்டண்ட் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் நடிகர் டாம் குருஸ். 
    Author By Bala Sat, 07 Jun 2025 10:07:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-tom-cruise-earns-guinness-world-record-for-missi

    கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களை மட்டுமே பார்த்து வந்த மக்களை சென்டிமெண்ட் ஆக்சன் காட்சிகளிலிருந்தும் பாடல்களில் இருந்தும் நடனங்களில் இருந்தும் சற்று விலகச் செய்து படங்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இன்று பல படங்களை வித்தியாசமாக தயாரித்து உலக மக்களை தன்வசமாக்கி வைத்து உள்ளது ஹாலிவுட். பெரும்பாலும் ஹாலிவுட் படங்களை குறித்து நாம் பார்த்தால் ஆக்சன் காட்சிகள் ஒருபுறம் இருப்பினும், ஹீரோக்களுக்கு பஞ்சமே இருக்காது. அதுமட்டுமல்லாமல் ரொமான்ஸ் காட்சிகளும் சூப்பர் பவர் உள்ளவர்களின் காட்சிகளும் அதிகமாகவே இருப்பதால் ஹாலிவுட்டுக்கு என்றுமே மவுஸ் குறைவதே இல்லை. 

    mission impossible

    கோலிவுட் பாலிவுட் திரைப்படங்களில் எப்பொழுதுமே காதலன் காதலியுடன் இணைவது, குடும்பத் தகராறில் வரும் பிரச்சனைகள், கேங்ஸ்டர் பிரச்சனைகள், தொழில் போட்டிகள், பெண்ணியம், குடும்பம், பாலியல் ரீதியான அறிவுறுத்தல்கள் என பல படங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இவைகளுக்கு சற்று மாறாக காணப்படும் ஹாலிவுட் திரைப்படங்களில் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், அயன் மேன், ஆன்ட் மேன், அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா, ஜாக்கிஜான், கேப்டன் மார்வெல் என பல கதாபாத்திரங்கள் இருக்கும். அதிலும் உடலில் அதீத சக்திகள் கொண்ட கதாபாத்திரங்களை உடைய படங்களாகவே பல படங்களை வெளியிடுவர். 

    இதையும் படிங்க: என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேமா.. சேலையுடன் இருந்த ரச்சிதா ட்ரௌஸருடன் சுற்ற காரணம் என்ன..?

    mission impossible

    இந்த படங்களுக்கு என்று பல ரசிகர்கள் கூட்டம் இன்று வரையும் உலகம் முழவதும் இருக்கிறது. எப்படி தமிழ் சினிமாவில் கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்திற்காகவும், சலார் படத்தின் இரண்டாம் பாகத்திற்காகவும், கைதி, லியோ, விக்ரம் என அடுத்தடுத்த பாகங்களுக்காக காத்திருக்கின்றோமோ அதே போல் தான் ஹாலிவுட்டிலும் அவெஞ்சர்ஸ்காகவும், அயன்மேனுக்காகவும் அடுத்த பார்ட்டுக்காகவும் காத்துக் கொண்டிருக்கின்றனர் மக்கள் அனைவரும்.

    mission impossible

    இப்படி பல சக்திகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கே ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது, ஜாக்கிஜானுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் ஒரு கதாநாயகனுக்கு ட்ரில்லியன் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்தான் நடிகர் டாம் குரூஸ். இவரது படம் என்று பார்த்தால் இதுவரை விரல் விட்டு எண்ணும் திரைப்படங்களிலேயே நடித்திருக்கிறார் அது 'மிஷின் இம்பாசிபிள்' என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

    mission impossible

    இயக்குனர் கிரிஸ்டோபர் மைக்குவாரி இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி இந்த 'மிஷின் இம்பாசிபிள்' படத்தின் முதல் பாகம் வெளியானது. அன்றிலிருந்து இன்று வரை இப்படத்திற்கான ஆடியன்ஸ் குறைந்ததே இல்லை. இத்திரைப்படத்தின் எட்டாவது பாகமான 'மிஷின் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங்' திரைப்படமானது கடந்த மே மாதம் 17ஆம் தேதி வெளியானது. திரைப்படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். எதற்காக டாம் குரூஸுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என பார்த்தால், 62 வயதான இவர், இன்று வரையும் திரைப்படங்களில் பல ஸ்டண்ட் காட்சிகளை எந்த டூப்பும் இல்லாமல் நடித்திருக்கிறார். பொதுவாக ஏஜென்ட் திரைப்படங்களை குறித்து நாம் எடுத்து பார்த்தால் அதில் வில்லனை அழிக்க கதாநாயகர்கள் போராடும் படமாகவே இருக்கும் ஆனால், மிஷன் இம்பாசிபிள் இதற்கு அப்பாற்பட்ட ஒரு படம். 

    mission impossible

    உதாரணத்திற்கு கடந்த 2023-ம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள் டெத் ரெக்கனிங் படத்தில், அவருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட தி என்ட்டிட்டி எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை வில்லனாக களம் இறக்கி அசத்தியிருந்தால் டாம் குரூஸ். அதை அவர் வீழ்த்தினாரா? இல்லையா என்பது தான் படத்தின் கதையாகவே இருந்தது. எப்படிப்பட்ட டாம் குரூஸ் படத்தில் வரும் எல்லா ஸ்டண்டுகளாகவே இருந்தாலும் அதனை அதிரடியாக செய்து காமிப்பதில் வல்லவர். குறிப்பாக ஹெலிகாப்டரில் இருந்து குதிப்பது, பைக்கை மலையிலிருந்து ஓட்டிக் கொண்டு வருவது, பைக்கில் பறந்த பாடி ஸ்டண்ட் செய்வது, காரில் ஸ்டன்ட் செய்வது, உயிருக்கு ஆபத்தான பல ஸ்டான்டுகளை அசால்டாக செய்வது என பல ஸ்டன்டுகளை செய்து காண்பித்து அசத்தியிருக்கிறார் நடிகர் டாம் குரூஸ். 

    mission impossible

    இந்த நிலையில், 'மிஷின் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனி' படத்தின் சண்டைக் காட்சிக்காக நடிகர் டாம் குரூஸ் கின்னஸ் சாதனை பெற்றுள்ளார். காரணம் இப்படத்தில் எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை, அதாவது கிட்டத்தட்ட 16 முறை பயமில்லாமல் தைரியமாக குதித்த நபர் என்ற சாதனையை தன் வசப்படுத்தி இருக்கிறார் நடிகர் டாம் குரூஸ். இந்த உலக சாதனை வென்ற டாம் குரூஸை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    இதையும் படிங்க: வெய்ட்டிங்கிலே வெறி ஏறுதே.. ரஜினி கூட டி.ஆரா...! எகிறும் கூலி படத்தின் ஹைப்..!

    மேலும் படிங்க
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு
    அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!

    அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!

    அரசியல்
    ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... விஜய் Vs வேல்முருகன் சர்ச்சைக்கு ஜி.கே.வாசன் ரியாக்‌ஷன்...!

    ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... விஜய் Vs வேல்முருகன் சர்ச்சைக்கு ஜி.கே.வாசன் ரியாக்‌ஷன்...!

    அரசியல்
    மோடியை விடவா அமித் ஷா பெருசு? பங்கமாக கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி!!

    மோடியை விடவா அமித் ஷா பெருசு? பங்கமாக கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி!!

    அரசியல்
    நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி!எடப்பாடி அட்டாக்...

    நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி!எடப்பாடி அட்டாக்...

    தமிழ்நாடு
    2026 ஏப்ரலில் எலெக்‌ஷன் கன்பார்ம்.. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் யூனுஸ் உறுதி..

    2026 ஏப்ரலில் எலெக்‌ஷன் கன்பார்ம்.. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் யூனுஸ் உறுதி..

    உலகம்

    செய்திகள்

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு
    அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!

    அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!

    அரசியல்
    ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... விஜய் Vs வேல்முருகன் சர்ச்சைக்கு ஜி.கே.வாசன் ரியாக்‌ஷன்...!

    ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... விஜய் Vs வேல்முருகன் சர்ச்சைக்கு ஜி.கே.வாசன் ரியாக்‌ஷன்...!

    அரசியல்
    மோடியை விடவா அமித் ஷா பெருசு? பங்கமாக கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி!!

    மோடியை விடவா அமித் ஷா பெருசு? பங்கமாக கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி!!

    அரசியல்
    நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி!எடப்பாடி அட்டாக்...

    நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி!எடப்பாடி அட்டாக்...

    தமிழ்நாடு
    2026 ஏப்ரலில் எலெக்‌ஷன் கன்பார்ம்.. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் யூனுஸ் உறுதி..

    2026 ஏப்ரலில் எலெக்‌ஷன் கன்பார்ம்.. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் யூனுஸ் உறுதி..

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share