• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ரூ.8 லட்சம் கோடி ரெடி... ஈரான் தலையில் இடியை இறக்க தயாராகும் டிரம்ப்... அனுமதி கொடுத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை...!

     95 பில்லியன் டாலர் பட்ஜெட்டுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்
    Author By Amaravathi Fri, 24 Jul 2026 15:29:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    america approved iran war amount

    ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு அடங்கிய 95 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பட்ஜெட் திட்டத்திற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கட்டமாக இந்த மசோதா செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. செனட் சபையும் இதற்கு ஒப்புதல் அளித்தால் என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

    அமெரிக்க பிரதிநிதிகள் சபை புதன்கிழமை 95 பில்லியன் டாலர் மதிப்பிலான பட்ஜெட் திட்டத்தை நிறைவேற்றியது. இதில் பெரும்பாலான நிதி, ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்காக பெண்டகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த மசோதா 216–214 என்ற குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டு தற்போது செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இனிமேல் கப்பல்களுக்கு சேதம் ஏற்பட்டால் ஈரான் பணத்தில் இருந்து இழப்பீடு... டிரம்பின் அதிரடி அறிவிப்பு!

    ஏற்கனவே, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் ஹெக்செத், செனட் விசாரணையின்போது, ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளுக்காக இதுவரை 37.5 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாகவும், கூடுதல் நிதி தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். அப்போதே இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும், தற்போது பிரதிநிதிகள் சபை இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    கோரப்பட்டுள்ள நிதியில், ஆயுதப்படைகள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு 73 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளைத் தொடர இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவசாயிகளுக்கு 12 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அதேபோல், டிரம்பின் "Save America Act" திட்டத்திற்கு போதுமான ஆதரவு இல்லாத நிலையில், நாடு முழுவதும் புதிய வாக்காளர் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தேர்தல் தொடர்பான திட்டங்களுக்கு கூடுதலாக 10 பில்லியன் டாலர் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இப்போது எழும் முக்கியமான கேள்வி, ஈரான் தொடர்பான போர் தொடருமா? என்பதுதான். தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததிலிருந்து, ஈரானில் உள்ள ராணுவ மையங்கள், ட்ரோன் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து 11 இரவுகளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    அதுமட்டுமல்லாமல், இந்த தாக்குதல்கள் இத்துடன் நிற்காது என்றும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் நிலத்தடி பதுங்கு வசதிகள் உள்ள பிகாக்சே மவுண்டைன் பகுதியில் விரைவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும், உலக பொருளாதாரத்தின் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் அமெரிக்காவின் ராணுவ குவிப்பும் தாக்குதல்களும் தொடரும் என்றும் வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

    அண்மையில் ஜோர்டான் மற்றும் ஈராகில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஈரான் ஆதரவு தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பழிவாங்கும் நோக்கில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் பார்க்கும்போது, அமெரிக்கா தற்போதைக்கு போர் நிறுத்தத்திற்கு தயாராக இல்லை என்பதும், கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பலை தாக்கினால் ஈரான் மின் நிலையங்களில் வெடிகுண்டு வீசுவோம்: டிரம்ப் மிரட்டல்!

    மேலும் படிங்க
    "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!

    "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!

    தமிழ்நாடு
    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    அரசியல்
    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    இந்தியா
    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!

    தமிழ்நாடு
    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு

    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    அரசியல்

    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    இந்தியா

    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share