• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    பாலியல் வழக்குகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்கவும் போக்சோ வழக்குகளுக்காகச் சிறப்பு அதிரடிப்படை அமைக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
    Author By Thenmozhi Kumar Wed, 29 Jul 2026 20:46:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High Court orders trial courts to wrap up POCSO & sexual assault cases within 2 months

    பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை அதிகபட்சமாக 2 மாதங்களுக்குள் நடத்தி முடித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கீழமை நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளின் விசாரணை காலதாமதமின்றி விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தித் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது.

    இரண்டு மாதம்

    நீதிமன்றம் பிறப்பித்த அந்த உத்தரவில், "பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமிகளுக்கு எதிரான போக்சோ சட்டம் தொடர்பான வழக்குகளின் விசாரணையைத் தகுந்த காரணங்களின்றித் தள்ளி வைக்கக்கூடாது.

    இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து... சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!" - குற்றவாளிக்கு சாகும் வரை சிறை!

    இத்தகைய வழக்குகளை அதிகபட்சமாக 2 மாத காலத்திற்குள் முழுமையாக விசாரித்து முடித்து இறுதித் தீர்ப்பளிக்கத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டக் கீழமை நீதிமன்றங்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், "போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், தடயவியல் சான்றுகள் மற்றும் சாட்சியங்களை உடனுக்குடன் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஏதுவாகவும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேகச் 'சிறப்பு அதிரடிப் படை' (Special Task Force) ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும்" எனத் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) அவர்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. இரண்டு மாதம்

    சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    மேலும் படிங்க
    திரும்ப வந்துட்டோன்னு சொல்லு... மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்... திணறும் ஜிஎஸ்டி சாலை...!

    திரும்ப வந்துட்டோன்னு சொல்லு... மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்... திணறும் ஜிஎஸ்டி சாலை...!

    தமிழ்நாடு
    #BREAKING சென்னையில் பேரதிர்ச்சி... விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் அடித்துக் கொலை...!

    #BREAKING சென்னையில் பேரதிர்ச்சி... விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் அடித்துக் கொலை...!

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்த வடகலை, தென்கலைப் பிரிவினை... காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பரபரப்பு...!

    மீண்டும் வெடித்த வடகலை, தென்கலைப் பிரிவினை... காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    வெடிக்குமா போராட்டம்?... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க எதிர்ப்பு... 9 கிராம பிரதிநிதிகள் இன்று ஆலோசனை...!

    வெடிக்குமா போராட்டம்?... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க எதிர்ப்பு... 9 கிராம பிரதிநிதிகள் இன்று ஆலோசனை...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (15-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் ஆக்கப்பூர்வமான பணிகள் வெற்றி பெறும்..!!

    இன்றைய ராசிபலன் (15-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் ஆக்கப்பூர்வமான பணிகள் வெற்றி பெறும்..!!

    ஜோதிடம்
    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திரும்ப வந்துட்டோன்னு சொல்லு... மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்... திணறும் ஜிஎஸ்டி சாலை...!

    திரும்ப வந்துட்டோன்னு சொல்லு... மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்... திணறும் ஜிஎஸ்டி சாலை...!

    தமிழ்நாடு
    #BREAKING சென்னையில் பேரதிர்ச்சி... விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் அடித்துக் கொலை...!

    #BREAKING சென்னையில் பேரதிர்ச்சி... விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் அடித்துக் கொலை...!

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்த வடகலை, தென்கலைப் பிரிவினை... காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பரபரப்பு...!

    மீண்டும் வெடித்த வடகலை, தென்கலைப் பிரிவினை... காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    வெடிக்குமா போராட்டம்?... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க எதிர்ப்பு... 9 கிராம பிரதிநிதிகள் இன்று ஆலோசனை...!

    வெடிக்குமா போராட்டம்?... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க எதிர்ப்பு... 9 கிராம பிரதிநிதிகள் இன்று ஆலோசனை...!

    அரசியல்
    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    தமிழ்நாடு
    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share