• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பழங்குடி மக்கள் ஆசைவார்த்தை கூறி மதமாற்றம்?! மதநம்பிக்கையை மாற்ற எவருக்கும் உரிமையில்லை! அமித்ஷா கொந்தளிப்பு!

    பொது சிவில் சட்டம் பழங்குடியினரை பாதிக்காது. மற்றொரு நபரின் மதநம்பிக்கையை கட்டாயத்தின் பேரில் மாற்றுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை.' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Mon, 25 May 2026 12:35:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    amit-shah-about-uniform-civil-code

    புதுடெல்லி: பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) பழங்குடியின மக்களின் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் அல்லது உரிமைகளை எந்த வகையிலும் பாதிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக பழங்குடியின மக்களுக்காக தீவிரமாகப் போராடிய தியாகி பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பழங்குடியின மாநாட்டில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.

    அமித் ஷா பேசுகையில், “பொது சிவில் சட்டம் குறித்து சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அதை நம்ப வேண்டாம். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும்போது, பழங்குடியின சமூகங்களுக்கு சிறப்பு விலக்கு அளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் எந்தவொரு பழங்குடி சகோதர சகோதரிகளின் பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்களிலும் தலையிடாது” என்றார்.

    மேலும், “நக்சல் வன்முறை காரணமாக பல ஆண்டுகளாக பழங்குடியின மக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வந்தது. தற்போது நாடு நக்சல் பிரச்னையிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகிறது. பழங்குடி மக்களை மதம் மாற்றுவதற்கு ஆசை வார்த்தைகளோ, தூண்டுதல்களோ பயன்படுத்தக் கூடாது. மற்றொரு நபரின் மத நம்பிக்கையை கட்டாயப்படுத்தி மாற்ற எவருக்கும் உரிமை இல்லை” என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: லடாக் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! நேரடி பேச்சுவார்த்தைக்கு லடாக் தலைவர்கள் கோரிக்கை..!!

    Amit Shah

    பிர்சா முண்டாவின் தியாகத்தை நினைவுகூர்ந்த அமித் ஷா, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்தார். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த மாநாட்டில் பழங்குடியின மக்களின் பிரச்னைகள், அவர்களது உரிமைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. அமித் ஷாவின் உரை பழங்குடியின சமூகத்தினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பான கவலைகளை அவர் நிவர்த்தி செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    பிர்சா முண்டா போன்ற தியாகிகளின் பங்களிப்பால் இன்று பழங்குடியின மக்கள் தங்களது உரிமைகளுக்காக வலுவாகக் குரல் எழுப்ப முடிகிறது என்று பலரும் பாராட்டுகின்றனர். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப் மகன் திருமணத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்பு! ஈரான் போர் காரணமாக அதிரடி முடிவு!

    மேலும் படிங்க
    குஜராத்தை வீழ்த்தி மாஸ் காட்டிய பெங்களூரு! தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று ஆர்சிபி வரலாற்று சாதனை!

    குஜராத்தை வீழ்த்தி மாஸ் காட்டிய பெங்களூரு! தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று ஆர்சிபி வரலாற்று சாதனை!

    கிரிக்கெட்
    அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? வதந்திகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்த வினோஜ் பி. செல்வம்!

    அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? வதந்திகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்த வினோஜ் பி. செல்வம்!

    தமிழ்நாடு
    அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து சேவல் குமார் விலகல்! எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம்!

    அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து சேவல் குமார் விலகல்! எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம்!

    தமிழ்நாடு
    ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! விலங்குகள் பலியிட தடை விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு அதிரடி!

    ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! விலங்குகள் பலியிட தடை விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு அதிரடி!

    தமிழ்நாடு
    நாளை திருச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நன்றி அறிவிப்பு கூட்டம்! 5000 பேருக்கு மட்டுமே

    நாளை திருச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நன்றி அறிவிப்பு கூட்டம்! 5000 பேருக்கு மட்டுமே 'QR Code' அனுமதி!

    தமிழ்நாடு
    கோவையில் உலக தரத்தில் புதிய ஸ்டேடியம்! விபத்துகள் மற்றும் போதை கலாச்சாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    கோவையில் உலக தரத்தில் புதிய ஸ்டேடியம்! விபத்துகள் மற்றும் போதை கலாச்சாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share