• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    “எனக்குன்னே வருவீங்களாடா...” - மண் திருடி மாட்டிய தவெக கிளை செயலாளர்... இரவோடு, இரவாக கையும் களவுமாக கைது...!

    இதுவரை வெள்ளி  கலந்த மண் திருட்டு வழக்கில் 37 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
    Author By Amaravathi Thu, 16 Jul 2026 12:28:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Otty tvk member arrested for theft

    உதகையில் மூடப்பட்ட எச்.பி.எப் தொழிற்சாலைக்குள் புகுந்து வெள்ளி கலந்த மண்ணை திருடிய தவெக கிளை செயலாளர் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை தேடி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம், உதகையில் H.P.F பகுதியில் மத்திய அரசின் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை செயல்ப்பட்டு வந்தது. நிதி நெருக்கடி மற்றும் உற்பத்தி பாதிப்புகளால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதையடுத்து, தொழிற்சாலை வளாகத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து மண் மற்றும் கற்களை அகற்றி விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்து வந்தன.

    குறிப்பாக, தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மண்ணில் தங்கம் மற்றும் சில்வர் நைட்ரேட் கலந்த வெள்ளி துகள்கள் கலந்துள்ளதால் சிலர் அந்த மண்ணை சட்டவிரோதமாக அள்ளிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
    உதகையில் இருந்து கடத்தப்படும் மண் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வெள்ளி பிரித்தெடுக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: அனாதைப் பிணமாக மாற்ற முயற்சியா? சபரிவர்மன் மரணத்தில் வெடித்த சர்ச்சை..! அப்பாவு சரமாரி கேள்வி..!

     புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் இடங்களில் இரவு நேரங்களில் உயிரை பணயம் வைத்து இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து அதிரடியாக செயல்பட்டு மூடப்பட்ட இந்த தொழிற்சாலைக்குள் நுழைந்து வெள்ளி கலந்த மண்ணை திருடியவர்களை கைது செய்து வருகின்றனர். 

    இந்நிலையில் நேற்று  மர்ம நபர்கள் சிலர் தொழிற்சாலை வளாகத்தில் சுற்றி திரிந்துள்ளனர். இது தொடர்பான ரகசிய தகவலின் அடிப்படையில் புதுமந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது உதகை கணபதி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ், பிரதீப், நிதிஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து புதுமந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையில் வெள்ளி துகள்கள் கிடைப்பதாக கூறி சுமார் 3 டன் மண்களை இரவோடு, இரவாக கடத்தியது தெரியவந்தது. 40க்கும் மேற்பட்ட மண் மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மூன்று பேரிடமும் நடத்திய தீவிர விசாரணையில் ரவி (எ) சுதாகர், ஹரிஹரன், நந்தகுமார் என மேலும் மூன்று பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் சுரேஷ் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். 

     மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை தேடி வருகின்றனர். இதுவரை வெள்ளி  கலந்த மண் திருட்டு வழக்கில் 37 பேர் கைது செய்யபட்டுள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ் உதகை 2-வது வார்டு தவெக கிளைச் செயலாளர் என்று கூறப்படுகிறது.
     
    இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்.... சிக்கிய தவெக நிர்வாகி சிறையில் அடைப்பு... நீதிமன்ற காவல்..!

    மேலும் படிங்க
    பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு  பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

    பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    "என்னை கொலை செய்துவிடுவாரோ என பயமாக இருக்கிறது"... பெற்றோரிடம் கதறிய இளம்பெண் அதே இரவில் வெட்டிக்கொலை!

    "என்னை கொலை செய்துவிடுவாரோ என பயமாக இருக்கிறது"... பெற்றோரிடம் கதறிய இளம்பெண் அதே இரவில் வெட்டிக்கொலை!

    குற்றம்
    விஜயபாஸ்கர்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... ராஜினாமா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    விஜயபாஸ்கர்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... ராஜினாமா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    சினிமாவை விட்டு போனாலும்.. தளபதிக்கு மவுசு குறையல..!! ஜனநாயகன் ரிலீஸ்.. ஜிவி பிரகாஷை தொடர்ந்து பேக் அடித்த லோகேஷ் கனகராஜ்..!

    சினிமாவை விட்டு போனாலும்.. தளபதிக்கு மவுசு குறையல..!! ஜனநாயகன் ரிலீஸ்.. ஜிவி பிரகாஷை தொடர்ந்து பேக் அடித்த லோகேஷ் கனகராஜ்..!

    சினிமா
    கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிவு? ஹேக்கர் குழு பரபரப்பு.. NPCIL விளக்கம்!

    கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிவு? ஹேக்கர் குழு பரபரப்பு.. NPCIL விளக்கம்!

    தமிழ்நாடு
    சோசியல் மீடியாவில் விஜய்க்காக விளையாடிய பல கோடி... கன்டெண்ட் லிஸ்ட்டோடு பகீர் கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்...!

    சோசியல் மீடியாவில் விஜய்க்காக விளையாடிய பல கோடி... கன்டெண்ட் லிஸ்ட்டோடு பகீர் கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    செய்திகள்

    பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு  பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

    பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

    தமிழ்நாடு

    "என்னை கொலை செய்துவிடுவாரோ என பயமாக இருக்கிறது"... பெற்றோரிடம் கதறிய இளம்பெண் அதே இரவில் வெட்டிக்கொலை!

    குற்றம்
    விஜயபாஸ்கர்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... ராஜினாமா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    விஜயபாஸ்கர்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... ராஜினாமா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிவு? ஹேக்கர் குழு பரபரப்பு.. NPCIL விளக்கம்!

    கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிவு? ஹேக்கர் குழு பரபரப்பு.. NPCIL விளக்கம்!

    தமிழ்நாடு
    சோசியல் மீடியாவில் விஜய்க்காக விளையாடிய பல கோடி... கன்டெண்ட் லிஸ்ட்டோடு பகீர் கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்...!

    சோசியல் மீடியாவில் விஜய்க்காக விளையாடிய பல கோடி... கன்டெண்ட் லிஸ்ட்டோடு பகீர் கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    TVK ஆட்சியில் கமிஷனே கிடையாது..! நாகர்கோவில் லாக்கப் டெத்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    TVK ஆட்சியில் கமிஷனே கிடையாது..! நாகர்கோவில் லாக்கப் டெத்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share