• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமித் ஷா போட்ட திடீர் ‘டெட்லைன்’! எதிர்க்கட்சிகளுக்கு செக்... பார்லி.,யில் உச்சகட்ட பரபரப்பு!

    லோக்சபா, ராஜ்யசபாவில் எந்த அலுவல்களும் நடக்காததால், மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணம் வீணாகிறது.
    Author By Pandian Thu, 13 Aug 2026 10:36:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amit Shah Parliament Debate Challenge Opposition Students Protest Rahul Gandhi

    புதுடில்லி: பார்லிமென்டில் மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் முதலில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறைப்படி கடிதம் அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். விவாதம் தொடங்கினால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று நிறைவடைகிறது. தொடக்கம் முதலே மாணவர்கள் போராட்டம், போலீஸ் நடவடிக்கை, பெல்லட் குண்டு பயன்பாடு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் லோக்சபா மற்றும் ராஜ்யசபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு குற்றம்சாட்டுகிறது.

    இந்நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, விவாதம் நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக, மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க சபாநாயகரிடம் முறையான கோரிக்கை அளிக்க வேண்டும் என்றும், அதன்பின் விவாதம் தொடங்கினால் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிப்பேன் என்றும் அவர் கூறினார்.

    இதையும் படிங்க: டெல்லி வரை சென்ற குதிரை பேர விவகாரம்! அமித் ஷாவிடம் பழனிசாமி வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு

    amitshah

    மேலும், இன்று பிற்பகல் 3 மணி வரை கூட விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அமித் ஷா தெரிவித்தார். விவாதம் நடத்த வேண்டுமா அல்லது தொடர்ந்து அமளியில் ஈடுபட வேண்டுமா என்பதை எதிர்க்கட்சிகளே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.

    தான் பார்லிமென்டுக்கு வருவதில்லை என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும் அமித் ஷா மறுத்தார். கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் தினமும் பார்லிமென்டுக்கு வந்து வருவதாகவும், தனது அறையில் இருந்து இரு சபைகளின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

    இதற்கிடையே, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் நடவடிக்கை குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஏற்கனவே தெரிவித்ததாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.

    ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அமித் ஷாவின் விளக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்த உத்தரவிட்டது யார் என்பதை அமித் ஷா தெளிவுபடுத்த வேண்டும் என்றும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா 2026 லோக்சபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பார்லிமென்டில் மீண்டும் கடும் அரசியல் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: அமித்ஷா விழாவில் பரபரப்பு... அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உட்பட 10 பேர் மயக்கம்!

    மேலும் படிங்க
    "சிபிஎஸ்இ சிறப்பு மதிப்பீட்டு முறையில் தலையிட முடியாது!" - உச்சநீதிமன்றம் அதிரடி!

    "சிபிஎஸ்இ சிறப்பு மதிப்பீட்டு முறையில் தலையிட முடியாது!" - உச்சநீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    சிம்பிளான உடையில் ஜொலிக்கும் டெல்னா டேவிஸ்..!! ‘ஆடுகளம்’ முடிந்த கையுடன் வைரலாகும் கிளிக்ஸ்..!

    சிம்பிளான உடையில் ஜொலிக்கும் டெல்னா டேவிஸ்..!! ‘ஆடுகளம்’ முடிந்த கையுடன் வைரலாகும் கிளிக்ஸ்..!

    சினிமா
    "தவிக்கும் பட்டாசு தொழிலாளர்கள்"..! தவெக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..! தங்கம் தென்னரசு அறிவிப்பு.!!

    "தவிக்கும் பட்டாசு தொழிலாளர்கள்"..! தவெக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..! தங்கம் தென்னரசு அறிவிப்பு.!!

    தமிழ்நாடு
    கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம்! நள்ளிரவு ரெய்டு! ரூ.14.25 லட்சம் பறிமுதல்!

    கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம்! நள்ளிரவு ரெய்டு! ரூ.14.25 லட்சம் பறிமுதல்!

    தமிழ்நாடு
    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! CBI, ED விசாரணை தீவிரம்! சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் மேல்முறையீடு!

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! CBI, ED விசாரணை தீவிரம்! சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் மேல்முறையீடு!

    அரசியல்
    115 கலைஞர்களுக்குச் சங்கீத நாடக அகாடமி விருது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவம்!

    115 கலைஞர்களுக்குச் சங்கீத நாடக அகாடமி விருது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவம்!

    இந்தியா

    செய்திகள்

    தாகத்தில் தவிக்கும் தமிழக மக்கள்..! சிறு தடுப்பணைகள் கட்ட நயினார் அறிவுரை.!!

    தாகத்தில் தவிக்கும் தமிழக மக்கள்..! சிறு தடுப்பணைகள் கட்ட நயினார் அறிவுரை.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share