• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

    ஈரான் மீதான போரை நிறுத்த வலியுறுத்தியும் வளைகுடா இந்தியர்களைப் பாதுகாக்கக் கோரியும் அக்.7 அன்று சென்னையில் சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 05 Oct 2026 18:13:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Halt Attacks on Iran Immediately": CPI Announces Massive Protest in Chennai Against US & Israel on Oct 7.

    ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் கொடூரமான ராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்திட வலியுறுத்தியும், வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28, 2026 முதல் ஈரான் நாட்டின் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன என்றும், அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ மேலாதிக்க நோக்கமே இந்தப் போருக்கு முழு முதற்காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    எண்ணெய் வளம் மிகுந்த வளைகுடா நாடுகளைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், ஈரானில் தனக்கு ஆதரவான பொம்மை அரசை நிறுவி அந்நாட்டின் அபரிமிதமான கச்சா எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்கவும் அமெரிக்கா முனைகிறது என்று குற்றம்சாட்டியுள்ள சிபிஐ தலைமை, அணு ஆற்றல், அறிவியல் தொழில்நுட்பம், ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் ஒரு தற்சார்பும் வலிமையும் மிக்க நாடாக உருவெடுத்து விடக்கூடாது என்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: உருவக்கேலி ஏற்புடையது அல்ல... தடம் புரண்டு பேசுகிறார் ஸ்டாலின்..! CPI வீரபாண்டியன் கண்டனம்.!!

    America

    தற்காப்பிற்காக ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருவதால் மேற்காசியா முழுவதும் தீவிரப் போர் பதற்றம் நீடிப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வளைகுடா பகுதிகளில் வசித்து வரும் பல லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானின் முன்முயற்சியால் எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த உடன்பாட்டையும் அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் அமெரிக்கா அப்பட்டமாக மீறிவிட்டதாகக் குறிப்பிட்ட அக்கட்சி, போரின் தீவிரத்தால் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயுக் கப்பல் போக்குவரத்து முடங்கி உலகளவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடும் விலைவாசி உயர்வும் ஏற்பட்டு உலகப் பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் கடுமையாகச் சீரழிந்துள்ளதாக எச்சரித்துள்ளது.

    எனவே, ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாக நிறுத்த வேண்டும்; போரை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய பாஜக அரசு அவ்விரு நாடுகளுக்கும் தீவிர ராஜீய அழுத்தத்தை அளிக்க வேண்டும்; அதேபோல் மேற்காசிய நாடுகளில் தவிக்கும் இந்தியர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்து அவர்களைப் பத்திரமாகத் தாயகம் அழைத்து வர மத்திய அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

    வரும் அக்டோபர் 7-ஆம் தேதி புதன்கிழமை காலை 10:30 மணியளவில் சென்னை அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மு. வரதன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா மற்றும் வடசென்னை மாவட்டச் செயலாளர் த.கு. வெங்கடேஷ் வேம்புலி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மாநிலத் துணைச் செயலாளர்கள் நா. பெரியசாமி, எம். ரவி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் வஹிதா நிஜாம், தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உலக அமைதியையும் மனிதநேயத்தையும் விரும்பும் ஜனநாயக சக்திகள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

    இதையும் படிங்க: மின் கணக்கீட்டை தனியாருக்கு தாரை வார்ப்பதா.? CPI வீரபாண்டியன் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு
    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    தமிழ்நாடு
    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாளை பொது விடுமுறை!

    மதுராந்தகம் இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாளை பொது விடுமுறை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு
    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    தமிழ்நாடு
    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    தமிழ்நாடு

    "காமாட்சி விளக்கும், புடவையும்"..! தூய சக்தியின் தூய அரசியலை பாருங்க..! செந்தில் பாலாஜி விளாசல்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share