• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    படங்களை பார்த்து கண்ணீர் வடித்தது போதும்.. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி சரமாரி கேள்வி..!

    விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
    Author By Editor Sun, 29 Jun 2025 18:23:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ammk-ttv-dhinakaran-slams-dmk-for-lockup-death-issue

    சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மரணம் – திரைப்படங்களை பார்த்து கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் தன் ஆட்சியில் தொடரும் காவல் மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது; 

    AMMK

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 

    இதையும் படிங்க: நிலத்தடி நீருக்கு வரி.. மத்திய அரசு இந்த முடிவை கைவிடணும்.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி, அவர்களின் புகார்களுக்கு தீர்வு காண வேண்டிய காவல்துறை, விசாரணை எனும் பெயரில் கண்ணியமற்ற முறையிலும், காட்டு மிராண்டித்தனமாகவும் நடந்து கொள்வதே காவல் மரணங்களுக்கு அடிப்படை காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.

    AMMK

    காவல் நிலைய மரணங்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்து போலிக் கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர், தன் ஆட்சியில் சாமானிய மக்களின் மீது காவல்துறையின் மூலம் மனிதாபிமானமற்ற முறையில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் ?

    ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காவல்துறையினருக்கு இல்லை என்றாலும், காவலர்கள் பற்றாக்குறை, அளவுக்கு அதிகமான பணிச்சுமை, தீராத மன அழுத்தம் ஆகியவை காவலர்களுக்கு உட்பட்ட அதிகாரத்தை மீறுவதற்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    AMMK

    எனவே, காவல்நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைய வேண்டும் என மேடையில் பேசுவதோடு தன் கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதாமல் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான காவல்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
     
     

    இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களின் உயிருடன் விளையாடுவதா..? கேள்வியால் துளைத்தெடுத்த டிடிவி தினகரன்..!

    மேலும் படிங்க
    "எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது " - அமித் ஷாவுக்கு சவால் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்...!

    "எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது " - அமித் ஷாவுக்கு சவால் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    இளம் பெண்களை குறிவைத்து சீரழித்த சைக்கோ.. ஜப்பானை அலறவிட்ட டிவிட்டர் கில்லர் சிக்கியது எப்படி?

    இளம் பெண்களை குறிவைத்து சீரழித்த சைக்கோ.. ஜப்பானை அலறவிட்ட டிவிட்டர் கில்லர் சிக்கியது எப்படி?

    உலகம்
    நடிச்சா ஹீரோதான்.. இல்லைனா படமே வேண்டாம்..! பிரதீப் ரங்கநாதன் பேச்சால் அதிர்ந்த இயக்குநர்..!

    நடிச்சா ஹீரோதான்.. இல்லைனா படமே வேண்டாம்..! பிரதீப் ரங்கநாதன் பேச்சால் அதிர்ந்த இயக்குநர்..!

    சினிமா
    100வது நாளை கடந்து வெற்றி கொண்டாட்டத்தில் "டிராகன்"..! தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த மாஸ் கிப்ட்..! 

    100வது நாளை கடந்து வெற்றி கொண்டாட்டத்தில் "டிராகன்"..! தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த மாஸ் கிப்ட்..! 

    சினிமா
    கடமையை செய்ய தவறிவிட்டது திமுக அரசு.. வசைபாடிய ஓ.பி.எஸ்..!

    கடமையை செய்ய தவறிவிட்டது திமுக அரசு.. வசைபாடிய ஓ.பி.எஸ்..!

    அரசியல்
    என் சாமிய கொன்னுட்டானுங்களே... அவ சொல்லுறத கேட்டாலே கண்ணுல ரத்தம் வருது... கதறிய தந்தை!

    என் சாமிய கொன்னுட்டானுங்களே... அவ சொல்லுறத கேட்டாலே கண்ணுல ரத்தம் வருது... கதறிய தந்தை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது " - அமித் ஷாவுக்கு சவால் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    இளம் பெண்களை குறிவைத்து சீரழித்த சைக்கோ.. ஜப்பானை அலறவிட்ட டிவிட்டர் கில்லர் சிக்கியது எப்படி?

    இளம் பெண்களை குறிவைத்து சீரழித்த சைக்கோ.. ஜப்பானை அலறவிட்ட டிவிட்டர் கில்லர் சிக்கியது எப்படி?

    உலகம்
    கடமையை செய்ய தவறிவிட்டது திமுக அரசு.. வசைபாடிய ஓ.பி.எஸ்..!

    கடமையை செய்ய தவறிவிட்டது திமுக அரசு.. வசைபாடிய ஓ.பி.எஸ்..!

    அரசியல்
    என் சாமிய கொன்னுட்டானுங்களே... அவ சொல்லுறத கேட்டாலே கண்ணுல ரத்தம் வருது... கதறிய தந்தை!

    என் சாமிய கொன்னுட்டானுங்களே... அவ சொல்லுறத கேட்டாலே கண்ணுல ரத்தம் வருது... கதறிய தந்தை!

    தமிழ்நாடு
    இந்தியா கூட சேராதீங்க... ஆப்கானிஸ்தான் காலில் விழுந்து கதறிய பாகிஸ்தான் தளபதி...!

    இந்தியா கூட சேராதீங்க... ஆப்கானிஸ்தான் காலில் விழுந்து கதறிய பாகிஸ்தான் தளபதி...!

    உலகம்
    #BREAKING: பூவை ஜெகன்மூர்த்தி MLA-க்கு முன்ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: பூவை ஜெகன்மூர்த்தி MLA-க்கு முன்ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share